Bala Siva

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

stalin udhayanidhi

கூட்டணி கட்சிகளால் ஆட்சியை இழந்த திமுக.. திமுக செய்த மிகப்பெரிய தவறு கூட்டணியில் கட்சிகளை சேர்த்தது.. காங்கிரஸ், விசிக, தேமுதிக, இடதுசாரிகளுக்கு கொடுத்த சீட்டை திமுகவே நின்றிருந்தால் 100 முதல் 110 சீட்டுகள் ஜெயித்திருக்கும்.. ஆட்சியும் அமைத்திருக்கும்..

அக்டோபர் 17, 2026, 17:05
cjp 1

யோகேந்திர யாதவை பிரதமராகவும், அபிஜித் திப்கேவை பாதுகாப்பு அமைச்சராகவும், நேஹா போராவை உள்துறை அமைச்சராகவும், பிரகாஷ் ராஜை சட்ட அமைச்சராகவும் நியமிக்க இந்திய மக்கள் என்ன முட்டாள்களா? இவர்கள் கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிட்டு ஜெயிக்க முடியாது..

அக்டோபர் 17, 2026, 13:55
cjp protest3

தேர்தலில் போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க வக்கில்லாத கரப்பான்பூச்சி, எங்கள் பிரதமரை சாய்வாலா என்று ஏளனம் செய்கிறாரா? தெம்பு , திராணியிருந்தால் தேர்தலில் ஜெயித்து காட்டு.. இதுபோன்ற தேச விரோதிகளை வேடிக்கை பார்ப்பதை மக்கள் நிறுத்த வேண்டும்.

அக்டோபர் 17, 2026, 13:08
prakash raj 1

போராட்டத்தில் அபிஜித் திப்கே, துருவ் ராகே கைது.. அசுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் ஏற்கனவே சிறையில் உள்ளனர்.. நேஹா போரா கணக்கற்ற முறை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.. ஆனால் பிரகாஷ் ராஜ் மட்டும் இதுவரை ஒருமுறை கூட கைது செய்யப்படவில்லை; ஏன்?

அக்டோபர் 17, 2026, 10:59
vijay rahul modi

கரப்பான்பூச்சி போராட்ட பிசுபிசுப்புக்கு பின் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு.. மோடி 56%.. விஜய் 27%.. ராகுல் காந்தி 15%.. மீண்டும் முந்தினார் மோடி.. ஜெயிக்க வாய்ப்பில்லை என தெரிந்தால் விஜய் போட்டியில் இருந்து ஒதுங்க வாய்ப்பு..

அக்டோபர் 17, 2026, 10:29
anna hazare abhijith

இப்பதான் மோடி மேல மக்களுக்கு கொஞ்சம் வெறுப்பு வந்துச்சு.. ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருந்தது.. ஆனால் கரப்பான்பூச்சிகள் அதையும் கெடுத்துடுச்சு.. போலி போராட்டம் செய்து மோடியை மறுபடியும் ஹீரோ ஆக்கிடுச்சுங்க..

அக்டோபர் 17, 2026, 09:15
rahul kejriwal abhijith

ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார்.. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் முதல்வராக இருந்தவர்.. இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்களும் பல்வேறு பெரிய பதவியில் இருந்தவர்கள்.. ஆனால் இப்போது சட்டத்தை சுத்தமாக மதிப்பதில்லை.. அடுத்த தலைமுறைக்கு நீங்கள் சொல்லி கொடுப்பது இதுதானா?

அக்டோபர் 17, 2026, 08:34
cockroach

நாட்டின் ஜிடிபி என்றால் என்னன்னு தெரியாது.. பிரதமர், உள்துறை அமைச்சர், தலைமை தேர்தல் ஆணையர் யார் என்று தெரியாது.. இந்திய பொருளாதாரம் எப்படி இருக்குதுன்னு தெரியாது.. ஆனால் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும்.. ஒரு பெண் கரப்பான்பூச்சியை வச்சு செய்த பத்திரிகையாளர்..

அக்டோபர் 17, 2026, 07:53
vijay eps1

அதிமுகவை யார் அழிக்க நினைக்கிறார்களோ அவர்கள் தான் எங்கள் முதல் எதிரி.. இதுவரை அதிமுகவுக்கு திமுக எதிரியாக இருந்தது, ஆனால் இப்போது அதிமுகவை தவெக அழிக்க நினைக்கிறது, எனவே இனிமேல் எங்களுக்கு தவெக தான் முதன்மை எதிரி.. ஆவேசப்பட்டாரா எடப்பாடி பழனிசாமி?

அக்டோபர் 17, 2026, 07:28
bangladesh

இந்திய மக்கள் மாதிரி நம்மளும் சதியை முறியடிச்சிருக்கலாம்.. அந்நிய கைக்கூலிகள் பேச்சை நம்பி ஒரு நல்ல பிரதமரை இழந்துவிட்டோம்.. சமூக வலைத்தளங்களில் புலம்பும் பங்களாதேஷ் மக்கள்.

அக்டோபர் 16, 2026, 22:30
pm modi

கரப்பான்பூச்சிங்க சும்மா இருந்திருந்தா கூட 2029 தேர்தல்ல மோடி தோற்கடிக்க ஒரு வாய்ப்பு இருந்துச்சு.. இப்ப போலி போராட்டம் பண்ணி அசிங்கப்பட்டது மட்டுமில்லாமல் மோடிக்கு இன்னும் கூடுதல் இமேஜ் கிடைச்சிருச்சு.. இப்போதைக்கு மோடியை யாராலும் அசைக்க முடியாது போல…

அக்டோபர் 16, 2026, 21:59
edappadi2

நடந்தாய் வாழி காவிரி’ திட்டம்.. உலகமே ஸ்தம்பித்த கொரோனாவை சமாளித்தோம்.. புயல் வந்தபோது புயல் வேகத்தில் நிவாரண பணிகள் செய்தோம்.. ஆனால் ஒரு மீடியா கூட பாராட்டவில்லை.. என் மனம் சுத்தமாக இருக்கிறது; மக்களின் அன்பும் தேசிய விருதுகளுமே எங்கள் ஆட்சிக்கு சான்று! எடப்பாடி பழனிசாமி

அக்டோபர் 16, 2026, 20:59