சிஎஸ்கே அணி மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை, கடந்த இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியை கண்டு துவண்டு போய் உள்ளனர். சொந்த மண்ணில் ராஜாவாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸை கடந்த…
View More எந்த டீமுக்கும் இப்படி நடக்கக் கூடாது.. ஐபிஎல் சரித்திரத்தில் சிஎஸ்கே வசமுள்ள மோசமான சாதனை..இளையராஜா முழுதாக தமிழ் சினிமாவில் எழுதிய முதல் பாடல்.. ஒவ்வொரு வரியும் சும்மா நச்சுன்னு இருக்கே..
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான காலம் மட்டும் இல்லாமல் இன்னும் எத்தனை புதிய இசையமைப்பாளர்கள் வந்தாலும் என்றென்றைக்கும் இசையுலகில் ராஜாவாக திகழப் போகிறவர் தான் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக…
View More இளையராஜா முழுதாக தமிழ் சினிமாவில் எழுதிய முதல் பாடல்.. ஒவ்வொரு வரியும் சும்மா நச்சுன்னு இருக்கே..200 ஐபிஎல் விக்கெட் எடுத்த முதல் வீரர்.. ஆனாலும் சாஹல் கிரிக்கெட் பயணத்தில் அரங்கேறாத சம்பவம்.. சோக பின்னணி..
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்த போட்டியில், ஜெய்ஸ்வால் சதத்தின் உதவியுடன் அபார வெற்றியை ருசித்திருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 180 ரன்கள் வேண்டுமென்ற நிலையில் ஆடியிருந்த ராஜஸ்தான்,…
View More 200 ஐபிஎல் விக்கெட் எடுத்த முதல் வீரர்.. ஆனாலும் சாஹல் கிரிக்கெட் பயணத்தில் அரங்கேறாத சம்பவம்.. சோக பின்னணி..மேட்ச் ஜெயிச்சா கெத்தா.. மும்பைக்கு எதிரா நடந்த மாதிரி வேற எந்த டீம்க்கும் நடக்காத சோகம்..
முந்தைய ஐபிஎல் சீசன்களை விட, இந்த முறை ஐபிஎல் தொடர் மிக அதிரடியாக இருக்கிறது என்று தைரியமாக சொல்லலாம். மேலும் இந்த சீசன் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நிறைந்தே காணப்படும் நிலையில், சீனியர்…
View More மேட்ச் ஜெயிச்சா கெத்தா.. மும்பைக்கு எதிரா நடந்த மாதிரி வேற எந்த டீம்க்கும் நடக்காத சோகம்..தூள் தூளான பொல்லார்ட், கெயில் ரெக்கார்ட்.. சிக்ஸ் அடிப்பதில் ரோஹித்தின் தனி ரகம்..
இந்த ஆண்டு டி 20 உலக கோப்பை நடைபெற உள்ளதால் அனைத்து சர்வதேச அணிகளில் முன்னணியில் இருக்கும் வீரர்கள் மீதும் பார்வை பெரிதாக உள்ளது. இந்திய அணியில் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் சீனியர்…
View More தூள் தூளான பொல்லார்ட், கெயில் ரெக்கார்ட்.. சிக்ஸ் அடிப்பதில் ரோஹித்தின் தனி ரகம்..ஐபிஎல் வரலாற்றில் பும்ராவால் செய்ய முடியாத சிறப்பு.. ஐம்பதே போட்டியில் கலீல் அகமது சாதித்தது எப்படி?..
ஐபிஎல் தொடர் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்து வரும் அதே வேளையில் சில பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக இந்த தொடரில் செயல்பட்டு வருகின்றனர். 7 போட்டிகளில் ஆடியுள்ள பும்ரா, 13 விக்கெட்…
View More ஐபிஎல் வரலாற்றில் பும்ராவால் செய்ய முடியாத சிறப்பு.. ஐம்பதே போட்டியில் கலீல் அகமது சாதித்தது எப்படி?..நடப்பு ஐபிஎல் தொடரில் ரோஹித் ஷர்மா செஞ்ச தரமான சம்பவம்.. யாராலயும் நெருங்க முடியாது போலயே..
மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ந்து தடுமாற்றத்தை கண்டு வரும் அதே வேளையில் ரோஹித் ஷர்மா இவை எதைப் பற்றியும் தனது காதில் போட்டுக் கொள்ளாமல் மிகச் சிறப்பாக தனது பேட்டிங்கை மட்டும்…
View More நடப்பு ஐபிஎல் தொடரில் ரோஹித் ஷர்மா செஞ்ச தரமான சம்பவம்.. யாராலயும் நெருங்க முடியாது போலயே..இரண்டு ஜாம்பவான்கள் மட்டும் இருக்குற லிஸ்ட்.. தோனிக்கு பிறகு ஐபிஎல் தொடரில் ரோஹித் தொட்ட உயரம்..
17 வது ஐபிஎல் சீசன் தற்போது தான் மிகவும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது என்றே சொல்லலாம். ஏறக்குறைய அனைத்து அணிகளுமே பாதி லீக் போட்டிகளை ஆடி முடித்துள்ள நிலையில் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக…
View More இரண்டு ஜாம்பவான்கள் மட்டும் இருக்குற லிஸ்ட்.. தோனிக்கு பிறகு ஐபிஎல் தொடரில் ரோஹித் தொட்ட உயரம்..அடுத்த சீசனாச்சும் ஆர்சிபி கப் ஜெயிக்கணும்னா இதான் ஒரே வழி.. பாஃப் அண்ட் கோவிற்கு வந்த சோதனை..
நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் மிக பரிதாபமாக உள்ள அணி தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். விராட் கோலி, பாப் டு பிளெஸ்ஸிஸ், மேக்ஸ்வெல் என அதிரடி பேட்ஸ்மேன்கள் பலர்…
View More அடுத்த சீசனாச்சும் ஆர்சிபி கப் ஜெயிக்கணும்னா இதான் ஒரே வழி.. பாஃப் அண்ட் கோவிற்கு வந்த சோதனை..இந்த மூணு விஷயத்தையும் ஒரே ஐபிஎல் மேட்ச்ல செய்த முதல் ஆளு சுனில் நரைனா?.. எந்த வீரருக்கும் கிடைக்காத பாக்கியம்..
யாரும் நினைத்து பார்க்க முடியாத ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியே பெற முடியாது என்று நினைத்த போட்டியில் அதனை சாதித்து காட்டியிருந்தார் ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர். தொடக்க வீரராக…
View More இந்த மூணு விஷயத்தையும் ஒரே ஐபிஎல் மேட்ச்ல செய்த முதல் ஆளு சுனில் நரைனா?.. எந்த வீரருக்கும் கிடைக்காத பாக்கியம்..IPL : நரைன் ஓவரில் இத்தனை வருசமா நடக்காத விஷயம்.. மனுஷன் உண்மையாவே லெஜண்ட் தான் போல..
ஐபிஎல் தொடரிலேயே ஒவ்வொரு அணிக்கும் சில வீரர்கள் சொத்தாக இருந்து வருவதுடன் பல ஆண்டுகளாக அந்த அணி சிறந்து விளங்குவதற்கும் காரணமாக அவர்கள் இருப்பார்கள். சென்னைக்கு எப்படி தோனி, ஜடேஜாவோ, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு…
View More IPL : நரைன் ஓவரில் இத்தனை வருசமா நடக்காத விஷயம்.. மனுஷன் உண்மையாவே லெஜண்ட் தான் போல..இப்படி ஒரு லிஸ்ட்ல தோனியோட பேரா.. மோசமான சாதனையில் முதலிடத்தில் இருக்கும் கேப்டன் கூல்.. விவரம் இதான்..
ஐபிஎல் தொடரிலேயே 16 ஆண்டுகளாக ஒரு சிறந்த கேப்டனாக வலம் வந்தவர் தான் எம். எஸ். தோனி. 2008 ஆம் ஆண்டு, முதல் ஐபிஎல் தொடருக்கு முன்பான ஏலத்தில் தோனியை எடுக்க சென்னை மற்றும்…
View More இப்படி ஒரு லிஸ்ட்ல தோனியோட பேரா.. மோசமான சாதனையில் முதலிடத்தில் இருக்கும் கேப்டன் கூல்.. விவரம் இதான்..
