வலம்புரி சங்கு என்பது தெய்வீகமானது. வலம்புரி சங்கால் இறைவனுக்கு பூஜை செய்வது நல்லது என்று நம்பப்படுகிறது. வலம்புரி சங்கில் நீர் எடுத்து அபிசேகம் செய்யலாம். பெரும்பாலும் வலம்புரி சங்கை போலியாகவே விற்பனை செய்கிறார்கள். இறைஸ்தலங்கள்…
View More வலம்புரி சங்கால் வரும் பலன்கள் பயன்கள்சனி தோஷம் நீக்கும் கெட்வெல் ஆஞ்சநேயர்
நெல்லையில் உள்ளது புகழ்பெற்ற கெட்வெல் ஆஸ்பத்திரி . தனியார் ஆஸ்பத்திரியான இந்த ஆஸ்பத்திரியில் இருக்கும் கோவில்தான் கெட்வெல் ஆஞ்சநேயர். பொதுவாக ஆஞ்சநேயர் கோவில்தான் கெட்வெல் ஹாஸ்பிடலில் இருப்பதால் இவர் கெட்வெல் ஆஞ்சநேயர் என அழைக்கப்படுகிறார்.…
View More சனி தோஷம் நீக்கும் கெட்வெல் ஆஞ்சநேயர்ஸ்படிக மாலை அணிவதால் ஏற்படும் நலன்கள்
கோவிலுக்கு செல்வோர் பொதுவாக கோவிலில் சாமி தரிசனம் முடித்த உடன் அங்குள்ள கடைகளை சுற்றி பார்ப்பர். பெரும்பாலான கடைகளில் டாலர்கள்,அ ந்த கோவில் சம்பந்தமான பிரேம் செய்யப்பட்ட படங்கள், இன்னும் ஆன்மிக ரீதியிலான சில…
View More ஸ்படிக மாலை அணிவதால் ஏற்படும் நலன்கள்மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவில் வரலாறு
கும்பகோணம் அருகே உள்ள மற்றொரு பெரிய நகரம் மாயவரம் என அழைக்கப்படும் மயிலாடுதுறை. நாகப்பட்டினம் மாவட்டத்தோடு சேர்ந்து இருந்த இந்த ஊர் தற்போது தனி மாவட்டமாக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட தலைநகரமாக விளங்குகிறது. மாயவரத்தை சுற்றி…
View More மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவில் வரலாறுகடும் விஷக்கடிகளை குணப்படுத்தும் வாழை தோட்டத்து அய்யன்
கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ளது வாழை தோட்டத்து அய்யன் கோவில். இவ்வூரில் சின்னையன் என்ற இயற்பெயரை கொண்ட ஒரு மஹான் இருந்திருக்கிறார். இவர் ஆடு மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்த நிலையில்…
View More கடும் விஷக்கடிகளை குணப்படுத்தும் வாழை தோட்டத்து அய்யன்மோட்ச தீபம் ஏன் ஏற்ற வேண்டும்
யாரும் ஒருவர் இறக்கும்போது அவருக்குரிய திதி தர்ப்பணங்களை செய்து விடுகிறார்கள். செய்து முடித்ததும் அந்த கடமை முடிந்தது என இருந்து விடாமல் இறந்தவர்களுக்காக மோட்ச தீபம் ஏற்ற வேண்டும். மோட்ச தீபம் என்பது இறந்து…
View More மோட்ச தீபம் ஏன் ஏற்ற வேண்டும்கும்பகோணம் சென்றால் மறக்காமல் செல்ல வேண்டிய தாரசுரம் கோவில்
கும்பகோணத்திற்கு நவக்கிரக கோவில் சுற்றுலா சென்றாலோ அல்லது முக்கியமான ஸ்வாமி மலை முருகன் கோவில் சென்றாலோ நாம தவறாமல் செல்ல வேண்டிய இடம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில். இக்கோவில் யுனெஸ்கோ மற்றும் தொல்பொருள் துறை…
View More கும்பகோணம் சென்றால் மறக்காமல் செல்ல வேண்டிய தாரசுரம் கோவில்யார் கன்னிசாமி- நம்பியார் ஸ்வாமி சொல்வது என்ன
தமிழ்நாட்டில் ஐயப்ப பக்தியை பரப்பியவர் யார் என்று கேட்டால் நேற்று பிறந்த குழந்தை கூட சொல்லிவிடும் அது நம்பியார் ஸ்வாமிகள் என்று. திரைப்படங்களில் கொடூர வில்லனாக காட்சி தந்த நம்பியார் ஸ்வாமிகள் நிஜத்தில் மிக…
View More யார் கன்னிசாமி- நம்பியார் ஸ்வாமி சொல்வது என்னகிரக ரீதியாக ஒவ்வொரு நாளும் அணிய வேண்டிய ஆடைகள்
கிரக ரீதியாக ஒவ்வொரு நாளும் ஒரு ஆடை அணியலாம். அவை நமக்கு சில அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெற்றுத்தரலாம். ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்த நாள் சூரியனுக்கு உகந்த மஞ்சள் மற்றும் ஆரஞ்சு , சிவப்பு நிற…
View More கிரக ரீதியாக ஒவ்வொரு நாளும் அணிய வேண்டிய ஆடைகள்ஜோதிடத்தை கேலி செய்யலாமா
இன்று நவீன உலகில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் கடுமையாக உள்ளது. இந்த சமூக வலைதளங்களில் அரசியல், சினிமா, ஆன்மிகம் என தவறு செய்பவர்களை பற்றிய மீம்ஸ் கொடிகட்டி பறக்கிறது. பலவித சுவையான விசயங்களை மீம்ஸ்…
View More ஜோதிடத்தை கேலி செய்யலாமாஇன்று திருக்கார்த்திகை தீப பெருவிழா
அஞ்ஞானம் அகற்றி மெய்ஞானத்திற்கு ஒரு திறவுகோலாய் இந்த திருக்கார்த்திகை விளங்குகிறது. மனதில் உள்ள இருள் அகற்றி எங்கும் எங்கெங்கிலும் தீபம் போல் மனம், புத்தி, ஆன்மா பிரகாசமடைந்து இறை சிந்தனை மேலோங்க செய்வதே கார்த்திகை…
View More இன்று திருக்கார்த்திகை தீப பெருவிழாகணவன் மனைவி ஒற்றுமை-ஸ்ரீரங்கம் பெருமாளை அடிக்கடி வணங்குங்கள்
நவநாகரீக காலத்தில் கணவன் மனைவி சண்டை அதனால் பிரிவு என்பது சாதாரணமாகி விட்டது. ஒரு காலத்தில் மிகப்பெரிய பிரபலங்களுக்குத்தான் விவாகரத்து என்ற செய்தியை செய்தித்தாள்களில் பார்க்க முடியும். ஆனால் இப்போது அப்படி இல்லை விவாகரத்துகள்…
View More கணவன் மனைவி ஒற்றுமை-ஸ்ரீரங்கம் பெருமாளை அடிக்கடி வணங்குங்கள்
