சபரிமலையின் அடிவாரம் பம்பை. இங்குள்ள பம்பை நதியில் குளித்துவிட்டு பலரும் ஐயப்பன் கோவில் செல்ல மலை ஏறுவார்கள். மிக சில்லென ஓடும் இந்த நதியில் குளிப்பதே பெரும் சுகம்தான். இந்த இடத்தில் ஒரு காலத்தில்…
View More பாவங்கள் போக்கும் புண்ணியம் நிறைந்த பம்பா நதி வரலாறுஒரே ராசி நட்சத்திரத்தில் திருமணம் முடிப்பது தவறா
பொதுவாக பெரும்பாலும் ஒரே ராசி ஒரே நட்சத்திரத்தில் திருமணம் முடிக்க மாட்டார்கள். சிலர் அப்படி திருமணம் முடிக்கவும் செய்கிறார்கள் இது தவறா சரியா என்று பார்ப்போம். திருமணம் முடிக்கும் பெண், மாப்பிள்ளை இருவருக்கும் ராசி…
View More ஒரே ராசி நட்சத்திரத்தில் திருமணம் முடிப்பது தவறாகிருஷ்ணர் புகழ்பாடும் துவாரகை கோவில்
பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா துவாரகையில் வாழ்ந்ததாகவும். அவர் துவாரகையை ஆட்சி செய்ததாகவும் புராணங்கள் கூறுகிறது. துவாரகை இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். குஜராத் மாநிலத்தின் துவாரகை மாவட்டத்தில் தேவபூமி…
View More கிருஷ்ணர் புகழ்பாடும் துவாரகை கோவில்தொடர் காளி வழிபாடு ஞானத்தையும் புகழையும் தரும்
விஜய நகரத்தை ஆட்சி செய்தவர் மன்னர் கிருஷ்ண தேவராயர். இவரின் அரசவையில் அனைவரையும் சிரிக்க வைத்து உலகம் போற்றும் விகடகவியாக இருந்தவர் தெனாலிராமன். இவரை பற்றிய கதைகள் ஏராளம் என்றாலும் இவர் காளியின் பக்தர்…
View More தொடர் காளி வழிபாடு ஞானத்தையும் புகழையும் தரும்உலகில் பிரளயம் ஏற்பட போகிறதா
உலகில் பிரளயம் ஏற்பட போகிறது என நீண்ட நாட்களாகவே பலரால் சொல்லப்பட்டு வருகிறது. பிரளயம் என்பது ஏற்படுமா இல்லையா என்பதை நாம் சொல்ல முடியாவிட்டாலும் உலகில் பெருகி விட்ட அநியாயங்களாலும் அக்கிரமங்களாலும் ஆன்மிகவாதிகள் சொல்லும்…
View More உலகில் பிரளயம் ஏற்பட போகிறதாகடனால் தவிப்போர்-செல்வ வளம் வேண்டுவோர் இவரிடம் தொடர்ந்து செல்லுங்கள்
பைரவ அவதாரங்கள் பல காலபைரவர்,உன்மத்த பைரவர், அசிதாங்க பைரவர் வரிசையில் செல்வத்தை தரும் சொர்ணபைரவரும் வருகிறார். சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில்கள் தமிழ்நாட்டில் பல இடங்களில் இருந்தாலும் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு செளந்தர்ராஜ பெருமாள்…
View More கடனால் தவிப்போர்-செல்வ வளம் வேண்டுவோர் இவரிடம் தொடர்ந்து செல்லுங்கள்இன்று பைரவ அவதாரம் தோன்றிய மஹா கால பைரவாஷ்டமி
இன்று மஹா காலபைரவாஷ்டமி கொண்டாடப்படுகிறது. சிவபெருமானின் அம்சமாக பல கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியவரே பைரவர். இன்றும் உலகை காப்பவராக பைரவரே போற்றி வணங்கப்படுகிறார். பைரவரை வணங்கினால் அனைத்தும் நலமாகும் சனி தோஷம் மற்றும்…
View More இன்று பைரவ அவதாரம் தோன்றிய மஹா கால பைரவாஷ்டமிஅண்ணனுக்கு பக்கத்திலேயே தம்பி வீற்றிருக்கும் குன்றக்குடி முருகன் கோவில்
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அதிகம் இருக்கும் ஒரு பகுதி காரைக்குடியும் அதன் சுற்றுப்புற பகுதிகளும். காரைக்குடி அருகில் மிக முக்கியமான கோவிலாக இருப்பது பிள்ளையார்பட்டி. பெயரிலேயே பிள்ளையார் பெயர் கொண்டு விளங்குவதால் இந்த கோவிலுக்கு அகில…
View More அண்ணனுக்கு பக்கத்திலேயே தம்பி வீற்றிருக்கும் குன்றக்குடி முருகன் கோவில்ஓடாத கடிகாரத்தை வீட்டில் மாட்டலாமா
வாஸ்து என்பது தற்போது பெரும்பாலான இடங்களில் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. வீடு கட்டினால் வாஸ்து பார்த்து எது எந்த இடத்தில் வர வேண்டும் என பார்த்து பார்த்து கட்டுகிறோம். இது போலவே நாம் வேலை…
View More ஓடாத கடிகாரத்தை வீட்டில் மாட்டலாமாமஹாலட்சுமியின் அம்சமான உப்பு
உப்புவைதான் எல்லா விசயத்துக்கும் ஒரு முக்கிய நன்மை தரும் பொருளாக பார்க்கப்படுகிறது. ஆன்மிக ரீதியான விசயங்களுக்கும் பாஸிட்டிவான அனைத்து விசயங்களுக்கும் உப்பு ஒரு முக்கிய பொருளாக பார்க்கப்படுகிறது. வீட்டில் ஒரு திருமணம் என்றால் முதன்…
View More மஹாலட்சுமியின் அம்சமான உப்புசபரிமலை நடை சாற்றப்படும்போது இன்றும் ஒலிக்கும் சாஸ்டா அஷ்டகம்
சபரிமலை ஐயப்பன் கோவில் மீண்டும் ஆன்மிக மணம் கமழ ஆரம்பித்துவிட்டது. நடுவில் சில வருடங்கள் ஏற்பட்ட கடும் பிரச்சினைகள், வெள்ளசேதம்,கொரோனா என நிறைய பிரச்சினைகளுக்கு பிறகு இந்த வருடம்தான் லேசாக ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள்…
View More சபரிமலை நடை சாற்றப்படும்போது இன்றும் ஒலிக்கும் சாஸ்டா அஷ்டகம்தெரு நாய்களுக்கு உணவளித்தால் சனி தோஷம் விலகுமா
பொதுவாக இல்லாத உயிர்கள் எதுவாக இருந்தாலும் நம்மால் முடியும் பட்சத்தில் நம்முடைய தயக்கத்தை தூக்கி எறிந்து விட்டு அந்த உயிர்களுக்கு உணவளிப்பதுதான் நல்லது. தற்போதைய பரபரப்பான சூழலில் பெரும்பாலும் மற்ற உயிர்கள் பற்றிய சிந்தனையே…
View More தெரு நாய்களுக்கு உணவளித்தால் சனி தோஷம் விலகுமா

