உப்பு மஹாலட்சுமியின் அம்சமானது அதனால் உப்பை இரவில் யாருக்கும் கடன் கொடுக்க கூடாது என்பது நமது ஐதீகங்களில் ஒன்றாகும். மாலை 6 மணிக்கு மேல் தான் மஹாலட்சுமி வீட்டுக்குள் வருவதாக ஐதீகம் உள்ளது. அந்த…
View More பணக்கஷ்டம் ஏற்படாமல் இருக்கமார்கழி திருவாதிரை-உத்திரகோசமங்கை மரகத நடராஜர் விழா விவரங்கள்
இராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கையில் உள்ளது பச்சை மரகதக்கல்லால் ஆன நடராஜர் சிலை. ஆசியாவிலேயே மரகதக்கல்லில் பெரிய மரகதச்சிலை எங்கும் கிடையாது. இந்த கோவிலில் மட்டும் இருக்கும் பச்சை மரகதக்கல் எப்போது வேண்டுமானலும் தரிசிக்கலாம்…
View More மார்கழி திருவாதிரை-உத்திரகோசமங்கை மரகத நடராஜர் விழா விவரங்கள்ஸ்ரீரங்கத்தில் மட்டும் இன்று வைகுண்ட ஏகாதசி
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ளது புகழ்பெற்ற வைணவத்தலமான ரங்கநாதர் கோவில். இது 108 வைணவ ஷேத்திரங்களில் ஒன்று மேலும் திருப்பதி போல் அதிகமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிகிறார்கள். இந்த கோவிலில் வைகுண்ட…
View More ஸ்ரீரங்கத்தில் மட்டும் இன்று வைகுண்ட ஏகாதசிவீடு சுத்தம் செய்யும்போது இப்படி செய்தால் கெட்ட சக்திகள் போகும்
வீட்டில் கெட்ட சக்திகள் ஏதாவது இருந்து கொண்டு கண்ணுக்கு தெரியாமல் ஏதாவது தொந்தரவுகளை கொடுத்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட தீயசக்திகளால் மன உளைச்சல் ஏற்படும்,ஏதாவது பிரச்சினைகள் வீட்டில் உள்ளவர்களோடு வாக்குவாதம் சண்டை சச்சரவுகள் இதனால் இருந்து…
View More வீடு சுத்தம் செய்யும்போது இப்படி செய்தால் கெட்ட சக்திகள் போகும்சீவலப்பேரி சுடலைமாட சாமி கோவில் சிறப்புகள்
மற்ற மாவட்டங்களை விட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுடலை மாடசாமி கோவில்கள் அதிகம் உள்ளது. இந்த பகுதியில் அதிகமான சுடலைமாடசாமி கோவில்கள் இருந்தாலும் நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள சுடலை மாடசாமி கோவில்…
View More சீவலப்பேரி சுடலைமாட சாமி கோவில் சிறப்புகள்காளிகாம்பாளை புகழ்ந்து பாரதியார் பாடிய பாடல்
இன்று மஹாகவி பாரதியின் பிறந்த தினம் ஆகும். பெண்கள் சமமாக வாழ வேண்டும், யாரும் ஜாதி வேற்றுமை பார்க்க கூடாது என தன் இறுதி நாள் வரை போராடியவர் மஹாகவி பாரதி. சுதந்திர தாக…
View More காளிகாம்பாளை புகழ்ந்து பாரதியார் பாடிய பாடல்புகழ்பெற்ற வடபழனி முருகன் கோவில் கும்பாபிசேக தேதி அறிவிப்பு
சென்னை நகரின் முக்கியத்துவம் வாய்ந்த முருகன் கோவில்களில் ஒன்றுதான் வடபழனி முருகன் கோவில். மிகவும் ஜன நெரிசல் நிறைந்த மக்கள் நடமாட்டமுள்ள இந்த முருகன் கோவில் சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்று. முருகபக்தரான அண்ணாசாமி…
View More புகழ்பெற்ற வடபழனி முருகன் கோவில் கும்பாபிசேக தேதி அறிவிப்புநீத்தார் கடன் தீர்க்கும் பரிதியப்பர் கோவில்
தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை அருகே உள்ள புகழ்பெற்ற கோவில்தான் பரிதியப்பர் கோவில். பொதுவாக காசி, ராமேஸ்வரம், திருவெண்காடு போன்ற ஸ்தலங்கள்தான் நீத்தார் கடன் தீர்ப்பதற்கு பரிகாரம் ஹோமம் செய்வதற்கு சிறந்த இடங்களாக கூறப்படுவதுண்டு. ஆனால்…
View More நீத்தார் கடன் தீர்க்கும் பரிதியப்பர் கோவில்ஆன்மிக ரீதியாக எலுமிச்சை கனியின் மகத்துவம்
அம்மன் வழிபாட்டில் எலுமிச்சைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எலுமிச்சையை தேவகனி என்று அழைப்பார்கள். காளியம்மன், மாரியம்மன் என்று அனைத்து கோவில்களிலும் அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு. தீய ஆவிகளை விரட்டவும் எலுமிச்சை…
View More ஆன்மிக ரீதியாக எலுமிச்சை கனியின் மகத்துவம்36 முறை கந்த சஷ்டி கவசம் சொன்னால் என்ன நடக்கும்
கந்த சஷ்டி கவசத்தை எழுதியவர் பால தேவராய ஸ்வாமிகள் இவர் புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் வைத்து முருகனுக்குரிய இந்த முக்கிய பாடலை இயற்றினார். இன்று உலகம் முழுவதும் கோவில்களில் கந்த சஷ்டி கவசம்…
View More 36 முறை கந்த சஷ்டி கவசம் சொன்னால் என்ன நடக்கும்மந்திரங்கள் எத்தனை முறை சொன்னால் பலிக்கும்
பொதுவாக ஏதாவது ஒரு இஷ்ட தெய்வ மந்திரத்தை நாம் தினமும் சொல்லி வருகிறோம். சொல்லி முடித்த உடனோ சில நாட்களிலோ சிலருக்கு அந்த மந்திரத்தின் பலன் உடனடியாக கிடைக்கலாம் சிலருக்கு தாமதமாக கிடைக்கலாம். ஆனால்…
View More மந்திரங்கள் எத்தனை முறை சொன்னால் பலிக்கும்கெட்ட கனவுகளை தடுக்க தூபம் போடுங்கள்
சிலருக்கு வீட்டில் படுத்து தூங்கினால் கெட்ட கெட்ட கனவுகளாக வந்து கொண்டிருக்கும். சில அபசகுணமான கனவுகள் தொடர்ந்து வருதலும் பயப்படும்படியான கனவுகள் தொடர்ந்து வருதலும் உண்டு. இப்படி கனவுகள் தொடர்ந்து வந்தால் ஒரு ஆன்மிக…
View More கெட்ட கனவுகளை தடுக்க தூபம் போடுங்கள்