பூக்கள் குறித்து அகத்திய பெருமான் கூறிய அருள்வாக்கை ஒருவர் கூறியுள்ளார். அதாவது மனிதருக்கு பூ போடுகிறேன் என சாலை முழுவதும் வாரி இறைப்பது தோஷத்தை கொடுக்குமாம்.
பூவும் உயிர் அல்லவா அதை இறைவனுக்கு சூடும்போது அது இறைவனின் பாதம் சரணடைந்து அதற்கு மோட்சம் கிடைத்து நம்மை வாழ்த்துமாம். இந்த லிங்கில் சென்று முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள்.