டிஎன்பிஎஸ்சி குரூப் 4: பிரித்தெழுதுக- பகுதி 6

By Gayathri A

Published:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் பிரிவில் பிரித்தெழுதுக சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் எப்படியான கேள்விகள் கேட்கப்படும் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

 

பிரித்தெழுதுக:

சரணாங்களே – சரண்  + நாங்களே

நிறையுடைமை – நிறை + உடைமை

பன்முகம் -பல் +முகம்

மக்கட்பேறு -மக்கள் +பேறு

தமிழியல் – தமிழ்      +  இயல்

இயல்பீராறு – இயல்பு    +  ஈராறு

பெருங்கடல் -பெரிய +கடல்

பதப்படுத்தி – பதம்      +  படுத்தி

நாமறிந்தது – நாம்       +  அறிந்தது

புறநானூறு – புறம்  +  நான்கு + நூறு

எழுத்தென்ப-எழுத்து +என்ப

கரைந்துண்ணும் -கரைந்து +உண்ணும்

இப்பிணி – இ     +  பிணி

ஊற்றுக்கோல் – ஊன்று +  கோல்

கேள்வியரல்லர் – கேள்வி    +  அல்லார்

நூற்றெண்பது – நூறு +  எண்பது

அத்திட்டம் – அ +  திட்டம்

கடுங்காவல் – கடுமை +  காவல்

தளர்ந்திருந்த – தளர்ந்து + இருந்த

நாடென்ப -நாடு +எ ன்ப

கருத்துணர்ந்து – கருத்து +  உணர்ந்து

சொன்னலம் – சொல் +  நலம்

உளப்பையுள் – உளம் + பையுள்

நூலாடை -நூல் +ஆடை

பொருட்குற்றம் – பொருள் +  குற்றம்

மாவிலை – மா +  இலை

இடமெல்லாம் -இடம் +எல்லாம்

மாசற -மாசு +அற

வெதும்பியுள்ளம் – வெதும்பி + உள்ளம்

காட்டாறு- காடு + ஆறு

பொருட்செல்வம் -பொருள் +செல்வம்

 

Leave a Comment