Tag: vijay

modi vijay2

வாழ்க்கை ஒரு வட்டம்டா.. 2014ல் மோடி தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும்போது விஜய்யை சந்தித்தார்.. அப்போது மோடி பிரதமரும் இல்லை.. விஜய் முதல்வரும் இல்லை.. இன்று மோடி பிரதமர்.. விஜய் முதல்வர்.. 2வது சந்திப்பில் இருவரும் உயர் பதவியில்.. இதைத்தான் வாழ்க்கை ஒரு வட்டம்ன்னு சொல்றாங்களா?

மே 27, 2026, 11:59
vijay vs media4

விஜய் அடுத்த அஞ்சு வருஷம் மீடியாவை சந்திக்க மாட்டார்.. முடிந்தால் மீடியா விஜய்யை தவிர்த்து பாருங்க.. நடுநிலை மீடியா என்பது இந்தியாவிலேயே இல்லை.. பேட்டி கொடுப்பவரை அவமதித்து அனுப்பும் பாணி தான் இங்கு அதிகம்.. விஜய்காந்த் பேட்டி கொடுத்து கொடுத்துதான் பேரை கெடுத்து கொண்டார்.. விஜய்யிடம் இருந்து எந்த பத்திரிகையும் பேட்டி வாங்கிவிட முடியாது..

மே 25, 2026, 11:45
vijay vs rss

விஜய் ஜெயிக்க கூடாதுன்னு பெரும் முயற்சி எடுத்தது அதிமுக, திமுகவை விட ஆர்.எஸ்.எஸ்.தான்.. அந்த அமைப்புக்கே தண்ணி காட்டியவர் விஜய்.. விஜய் வெற்றி ஒரு யுக புரட்சி.. திராவிடமும் ஒழிந்தது.. மதவாத அரசியல், ஜாதி அரசியலும் ஒழிந்தது.. இனி புதிய தமிழ்நாட்டில் பழைய சுயநல கட்சிகளுக்கு வேலை இல்லை.. தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் விஜய்யும் அண்ணாமலையும் தான்.. மாறி மாறி இருவரும் ஆட்சி செய்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை…

மே 25, 2026, 11:30
vijay success

எம்ஜிஆரை அடுத்து சிவாஜிக்கு கூட்டம் கூடுச்சு, விஜயகாந்துக்கு கூட்டம் கூடுச்சு, கமல்ஹாசனுக்கு கூட்டம் கூடுச்சு, ஆனால் அந்த கூட்டம் ஓட்டா மாறலை.. அப்படித்தான் விஜய்யையும் நினைச்சு தப்புக்கணக்கு போட்டாங்க.. ஆனால் அதிசயமா விஜய்க்கு கூடுன கூட்டமெல்லாம் ஓட்டா மாறுச்சு.. அதுமட்டுமல்ல, அவங்க வீட்டுல உள்ள ஓட்டும் விசிலுக்கு மாற வச்சாங்க.. உலகம் முழுக்க பெற்றோர் சொல்வதை தான் பிள்ளைகள் கேட்பாங்க.. ஆனால் தமிழ்நாட்டுல மட்டும் தான் பிள்ளைகள் சொன்னதை பெற்றோர் கேட்டாங்க.. மாற்றம் எங்கேயிருந்து வந்துச்சுன்னு இப்ப புரியுதா?

மே 24, 2026, 21:59
kamali

ஒரு மத்திய அமைச்சரை ஒரு கடைநிலையில் உள்ள பெண் தோற்கடித்தார்.. வெற்றி பெற்ற பின்னும் நான் யாரையும் தோற்கடிக்கலை, மக்கள் என்னை ஜெயிக்க வச்சிருக்காங்கன்னு சொன்னார்.. நான் வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்.. நான் பட்ட கஷ்டம் வேறு யாரும் படக்கூடாதுன்னு அரசியலுக்கு வந்திருக்கேன்னு சொன்னார்.. அவருடைய பேச்சுக்காகவே அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் முதல்வர் விஜய்.. அவர் தான் அமைச்சர் கமலி.. ஜெயிச்சதும் ஆட்டிடியூட் காட்றவங்க மத்தியில் எளிமையாக இருந்த கமலி இன்னும் மேலே மேலே வருவார்…

மே 24, 2026, 21:30
vijay vs stalin4

எதிரி யாருங்கிறதை தேர்தலுக்கு முன் விஜய் பிக்ஸ் பண்ணினாரு.. தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டின்னு முழங்கினாரு.. ஆனால் திமுகவோ எங்களுக்கும் டெல்லிக்கும் தான் போட்டி.. எங்களுக்கும் மோடிக்கும் தான் போட்டின்னு சம்மந்தமே இல்லாம உளருச்சு.. இனிமேல் திமுகவை எதிரியா கூட விஜய் மதிக்க மாட்டாரு.. அடுத்த தேர்தல்ல தவெகவுக்கு போட்டியே இருக்காது.. அப்படியே இருந்தாலும் அது திமுகவா இருக்காது.. இதுதான் யதார்த்தம்…

மே 24, 2026, 18:15
vijay eps mks

விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால் இன்று எடப்பாடியார் தான் முதலமைச்சர்.. அதில் எந்த சந்தேகமும் இல்லை.. மக்கள் திமுகவுக்கு அவ்வப்போது சான்ஸ் கொடுப்பார்கள்.. ஒரு கட்சி எந்த அளவு மோசமாக ஆட்சி செய்யும் என்பதை அறிவதற்கு.. அதன்பின் வெறுத்து போய் அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வருவார்கள்.. ஆனால் 2021-2026 தமிழ்நாட்டின் மிக மோசமான ஆட்சி.. இன்னொரு சான்ஸ் கிடைக்கும் என கனவில் கூட நினைக்க வேண்டாம்..

மே 24, 2026, 13:50
mgr jaya vijay

எம்.ஜி.ஆர் சொன்னார், ஜெயலலிதா சொன்னாங்க… நடுவுல கொஞ்சம் சைலன்ட் ஆகிடுச்சுனு தப்பு கணக்கு போட்டீங்களா? இப்போ ட்ரெண்டே வேற தம்பி! ‘ஓம் சக்தி… பராசக்தி… திமுக ஒரு தீய சக்தி!’ இது வெறும் ஸ்லோகன் இல்ல, தமிழ்நாட்டோட அக்னி முழக்கம்! பல வருஷமா தூங்கிட்டிருந்த ஒரு பழைய சிம்ம முழக்கத்தை, இன்னைக்கு இருக்கிற 2K கிட்ஸ் வரைக்கும் ட்ரெண்ட் ஆக்கியிருக்கார் முதலமைச்சர் விஜய்!

மே 23, 2026, 21:59
cm vijay intelligence

விஜய் சினிமாவில் நம்பர் 1 ஆனதற்கு முக்கிய காரணம் கரண்ட் அப்டேட் தான்.. எந்த இயக்குனர் செட் ஆவார், எந்த ஹீரோயின் சரியாக இருக்கும், எந்த கதை நமக்கு சூட் ஆகும்ன்னு யோசிச்சு படிப்படியா முன்னேறி நம்பர் 1 இடத்துக்கு வந்தார்.. அதேபோல் முதல்வர் பதவியிலும் அவர் ஜொலிப்பார்.. எந்த அதிகாரியை எந்த துறைக்கு பயன்படுத்த வேண்டும், எந்த அதிகாரியை ஒதுக்க வேண்டும்.. யார் மக்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள் என்பதை கண்டுபிடிப்பார்.. தமிழ்நாட்டை வாழும் சொர்க்கமாக மாற்றுவார்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

மே 23, 2026, 07:59
cm vijay amma unavagam

நான் விஜய்க்கு ஓட்டு போடலை, அதிமுகவுக்கு தான் போட்டேன்.. ஆனால் அம்மா ஆட்சியில எப்படி அம்மா உணவகம் சிறப்பா இருந்ததோ, அதே மாதிரி இப்ப இருக்குது.. நான் விஜய்க்கு ஓட்டு போடலைன்னாலும் அவருக்கு என் நன்றி.. அம்மா உணவகத்தில் திருப்தியுடன் சாப்பிட்ட மூதாட்டி பேட்டி.. மக்கள் எங்களுக்கு இது போதும் கோடி புண்ணியம் சாமி நம்ம முதல்வருக்கு ஓட்டு போடாத மக்களும் போற்றும் தலைவர் விஜய்.. தமிழ்நாட்டுக்கு கிடைத்த எளிமையான முதல்வர்

மே 22, 2026, 08:00
media

இனிமேல் யாரும் தேவையில்லாம பிரஸ்மீட் வைக்காதீங்க.. பிரஸ்காரங்க நம்மகிட்ட பேட்டி வாங்கி, நாம சொன்ன தகவல்ல இருந்தே மீம்ஸ் போடுவாங்க.. விஜய் மாதிரி பிரஸ்ஸை சந்திக்காமல், மக்கள் பிரச்சனையை நேரா மக்கள் கிட்ட கொண்டு போவோம்.. பிரஸ்மீட் இல்லாமலேயே 5 வருஷம் அரசியல் செய்வோம்.. முக்கிய 2 கட்சிகள் எடுத்த முடிவு?

மே 21, 2026, 17:59
cm vijay secretariet 1

நம்ம ஆளுதான் முதலமைச்சரா இருக்காரு, நாம எப்படி வேணா விதிமுறைகளை மீறலாம்னு தப்பா கணக்கு போடாதீங்க… இது தவெக ஆட்சி, ஓட்டு போட்ட தம்பியா இருந்தாலும் தப்பு பண்ணா சட்டம் தன் கடமையை செய்யும்! அரசியல் செல்வாக்கோ, கட்சிப் பின்னணியோ இங்க செல்லுபடியாகாது… சட்டம்னு வந்துட்டா இங்க எல்லாரும் சமம்தான், அதுதான் எங்க முதலமைச்சரோட நேர்மையான அர்ப்பணிப்பு..!

மே 18, 2026, 17:30