அதிகாரத்துல இருந்தப்போ மக்கள் பக்கத்துல நிக்க உங்களுக்கு தலைக்கனம் தடுத்தது… இப்போ நாற்காலி கைவிட்டுப் போனதுக்கப்புறம் கல்யாண வீட்டுல போய் ஒப்பாரி வைக்கிறதுல என்ன நியாயம் தலைவரே? நாங்க ஆட்சி நடத்த தொந்தரவா இருக்க மாட்டோம்னு நீங்க பெருந்தன்மையா சொல்லலை தலைவரே… தொந்தரவு பண்ண நினைச்சாலும் உங்களால முடியாது…மே 18, 2026, 14:23
இன்ஸ்டா மூலமும், குழந்தைகள் மூலம் ஆட்சி வந்தார் விஜய் என முக ஸ்டாலின் குற்றச்சாட்டு.. Instagram உபயோகிப்பவர்கள் நன்கு படித்த , உலகம் அறிந்த மனிதர்கள் என்பது இன்னும் ஸ்டாலினுக்கு தெரியவில்லை.. திமுக ஆட்சியில் நடந்த கொடூரங்களை வரிசைப்படுத்தும் பொதுமக்கள்.. இனிமேலாவது அவருக்கு எல்லாம் தெரியும் வகையில் கொண்டு வாங்க.. உண்மை என்னன்னு தெரியாமலேயே அஞ்சு வருஷம் முதல்வரா இருந்திட்டார்…மே 18, 2026, 13:50
இலங்கை எம்பி ராமநாதன் அர்ச்சுனா ஆவேசம்: அங்க எங்க இனம் பசியிலயும் குண்டு மழையிலயும் துடிச்சப்போ ஒரு வேளை சோறு போட துப்பில்லை… ஆனா மேடை கிடைச்சா மட்டும் ‘ஆமைக்கறி’ கதை கேக்குதா? எங்க மக்கள் சிந்தினது ரத்தம்டா, உங்க பிழைப்புவாத அரசியலுக்கான ‘ஸ்கிரிப்ட்’ இல்ல! பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் உண்மையான குரல் ‘விஜய் அண்ணா’ மூலமா ஒலிக்கப் போகுது! இது வெறும் மாற்று அரசியல் இல்ல… ஏமாற்றப்பட்ட தமிழினத்தின் நீதிக்கான விடியல்!”மே 16, 2026, 18:15
2026-லாம் சும்மா ஒரு சாம்பிள் தான் தம்பி… உண்மையான போர் 2031-ல தான் இருக்கு! ஒரு பக்கம் சினிமா பாப்புலாரிட்டியோட வந்து ஆட்சியில் பட்டையை கிளப்பும் தவெக, இன்னொரு பக்கம் தேசபக்தியோட நிக்கிற பாஜக. அண்ணாமலையா? விஜய்யா? கோட்டை யாருக்குன்னு களம் முடிவு பண்ணட்டும்… பார்த்துடலாம்.. விஜய்,அண்ணாமலை ரெண்டு பேருல யாரு வந்தாலும் ஓகே தான்.. தமிழ்நாட்டில் திராவிடம் ஒழிஞ்சா போதும்..மே 16, 2026, 15:37
உரிமை தொகை விரைவில் வரும் என்ற அறிவிப்பு முறைப்படி முதல்வரிடம் இருந்து வந்தது.. அதற்குள் தொகை ஏன் வரவில்லை என அடுக்கடுக்காக கேள்வி.. இன்று உரிமைத்தொகை வந்தவுடன் திமுகவின் கடும் எதிர்ப்புக்கு பணிந்தது விஜய் அரசு என ஜால்ரா ஊடகங்கள் செய்தி.. ஆட்சியில் இல்லாவிட்டாலும் ஆள்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற பஞ்ச் வசனம் வேறு.. இந்த அட்ராசிட்டிக்கு தான் ஸ்டாலினையே தோற்கடிச்சிருச்சு.. இன்னும் திருந்தலையா ஜால்ரா ஊடகங்களே..ஆனால் எங்க முதல்வர் இதையெல்லாம் கண்டுக்கவே மாட்டார், அவருக்கு எதை எப்படி செய்யனும்ன்னு தெரியும்…மே 15, 2026, 11:10
எதிரி இல்லாத களத்துல நீங்க ‘வீரன்’ இல்ல… திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அது விபத்து தான்..! ஆனா இனிமே ஆட்டம் வேற மாதிரி இருக்கும்… ஏன்னா இப்போ களம் இறங்கியிருக்கிறது சரியான எதிரி! பயம்மா இருக்குதா.. இனி பயங்கரமா இருக்கும்.. அரசியல் எதிரி இல்லாததால ஆட்சிக்கு வந்த காலம் முடிஞ்சிடுச்சு… இப்போ ஒரு சிங்கம் களத்துல நிக்குது, உங்க கோட்டையெல்லாம் செதறப்போகுது!மே 15, 2026, 07:50
எம்ஜிஆரால் கூட திமுக தலைவர் கருணாநிதியை தோற்கடிக்க முடியவில்லை . ஜெயலலிதாவால் கூட திமுக தலைவர் கருணாநிதியை தோற்கடிக்க முடியவில்லை . ஆனால் விஜய் திமுக தலைவர் ஸ்டாலினை தோற்கடித்தார்..அடுத்த தேர்தலில் உதயநிதியையும் தோற்கடிப்பார்.. அந்த குடும்பமே இனி அரசியலில் இருந்து வெளியேற்றப்படும்.. தவெகவினர் ஆவேசம்,,,மே 14, 2026, 21:39
75 வருஷ திமுகவை ஓட விட்டாச்சு.. 50 வருஷ அதிமுக ரெண்டா உடைஞ்சு சிதைஞ்சு போய் இருக்குது.. 2 வருஷம் ஆன கட்சி இவ்வளவு பெரிய சாதனை செஞ்சது பொறாமை.. இன்னும் மேல மேல உயரமாக போகும் விஜய்யின் புகழ்.. பொறுக்க முடியாம புழுங்குகடா..மே 14, 2026, 08:10
சதுரங்கத்துல ராஜா எப்பவும் நிதானமா தான் மூவ் பண்ணுவான். 144 வாக்குகளை அள்ளுனது வெறும் ஆரம்பம் தான்… இனிமே வர்ற ஒவ்வொரு ‘மூவ்’-உம் உங்களை ‘செக்-மேட்’ பண்ணும்!மே 13, 2026, 17:55
பதவி வந்தா தேடி வரச் சொல்லுவாங்க… ஆனா பண்பு இருந்தா தேடியே வருவாங்க! கோட்டையில உட்கார வச்சவங்கள, தேடி வந்து நன்றி சொல்றதுதான் தளபதி ஸ்டைல்! மக்களுக்காகப் பேசுறப்ப மைக்கும் அதிரும்… நாங்க வைக்கப்போற ஒவ்வொரு அடியும் இந்தச் சரித்திரத்தையே மாத்தும்! இது நிபந்தனை இல்லாத அன்பு… மாற்றத்துக்கான தெம்பு!மே 12, 2026, 16:30
வைகோ வீட்டிலேயே விஜய் ரசிகைகள்.. இப்ப தெரியுதா எப்படி விஜய் முதல்வரானாருன்னு..! சும்மா சோஷியல் மீடியா இன்புளூயன்ஸ்ன்னு பொறாமையில புழுங்காதீங்க.. முடிஞ்சா நீங்களும் இந்த மாதிரி வீட்டுக்கு ஒரு ஸ்டாலினையோ, உதயநிதியையோ வளர்க்க பாருங்க…மே 11, 2026, 17:53
எடப்பாடியாரை முதல்வராக்கி இருக்கலாம்.. நான் சொன்னதை யார் கேட்குறா? இப்ப விஜய் பதவியேத்துட்டு வெள்ளை அறிக்கை, 200 யூனிட் மின்சாரம் இலவசம், போதை ஒழிப்புன்னு ஸ்கோர் பண்ணிகிட்டு இருக்கார்.. இப்படியே போனா, இந்த ஜென்மத்துல நாம் மீண்டு வர முடியாது.. ஸ்டாலினிடம் புலம்பிய திமுக முக்கிய பிரமுகர்?மே 10, 2026, 21:59