Tag: stalin

stalin mamtha pinarayi

டெல்லி செல்கிறாரா ஸ்டாலின்.. கரப்பான்பூச்சி தலைவர்களுடன் சந்திப்பா? மாணவர்கள் போராட்டத்திற்கு நேரடி ஆதரவா? ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மாதிரி கைது செய்யப்படவும் வாய்ப்பா? இழந்து போன செல்வாக்கை மீட்க திமுகவுக்கு ஒரு அருமையான வாய்ப்பு.. லட்டு போன்ற வாய்ப்பை திமுக தவறவிடுமா? டெல்லி சென்றும் தமிழ்நாட்டு அரசியலை பேசுவாரா? ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிராக குரல் கொடுப்பாரா? என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..

ஜூலை 23, 2026, 15:30
markandeyan

சட்டமன்றத்தில் முதலமைச்சரின் எலும்பை உடைப்பேன் என்று பேசுவது கருத்து சுதந்திரம் என்றால் அந்த கருத்து சுதந்திரத்தை தூக்கி தீயில் எரிக்கனும்.. ஒரு முதலமைச்சரையே இப்படி பேசினா, அவரெல்லாம் பொதுமக்களை எப்படி பேசுவார்… ஸ்டாலின் அங்கிள்.. ஸ்டாலின் சார்ன்னு முதல்வர் எவ்வளவு மரியாதையா உங்க கட்சி தலைவரை பேசினார்… அந்த ஸ்டாலின் தான் இந்த பேச்சை முதல்ல கண்டிச்சிருக்கனும்…

ஜூலை 21, 2026, 11:30
stalin

நிர்வாகிகளை மாற்ற முடியாமல் திணறுகிறதா திமுக தலைமை? மாவட்ட செயலாளர்களை மாற்றினால் தவெகவுக்கு செல்லும் அபாயம்.. மாற்றாவிட்டாலும் கட்சியை மீட்க முடியாது.. திரிசங்கு நிலைமையில் ஸ்டாலின்? பதவி இழந்த் மாவட்ட செயலாளர்கள் புதிய நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பார்களா? கட்சி மேலும் பின்னுக்கு தான் போகுமா? ஆழ்ந்த யோசனையில் திமுக மூத்த தலைவர்கள்…

ஜூலை 21, 2026, 08:10
karunanidhi stalin udhayanidhi

கருணாநிதி தமிழை வைத்து ஒரு 25 வருடங்கள் அரசியல் செய்தார்.. ஸ்டாலின் பாஜக எதிர்ப்பை வைத்து ஒரு 15 வருடங்கள் அரசியல் செய்தார்.. உதயநிதிக்கு விஜய் எதிர்ப்பு தான் அரசியல்.. ஆனால் தமிழும், பாஜகவும் கைகொடுத்தது மாதிரி விஜய் எதிர்ப்பு கைகொடுக்காது.. உதயநிதி கடைசி வரைக்கும் எம்.எல்.ஏ தான்.. அதுக்கு மேல இனி அவர் ஒரு ஸ்டெப் கூட போக வாய்ப்பு இல்லை… அரசியல் விமர்சகர்கள்…

ஜூலை 20, 2026, 19:59
admk dmk bjp

பாஜக எதிர்ப்பில் அதிகமாக அறுவடை செய்த ஒரே கட்சி திமுக தான்.. இப்போது பாஜகவை நெருங்க முடியாமல் திணறுவதற்கும் அதே காரணம் தான்.. காங்கிரஸ் இருக்கும் இந்தியா கூட்டணியிலும் திமுக இருக்க முடியாது.. பாசிச பாஜகன்னு சொன்ன கட்சியையும் நெருங்க முடியவில்லை.. ரெண்டுங்கெட்டான் இடத்தில் திமுக?

ஜூலை 20, 2026, 19:10
stalin udhayanidhi

ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பதவி விலக விருப்பமா? திமுக இளைஞரணிக்கு ஒரு ஜென் சி தலைவர்.. திமுக தலைவராக கனிமொழி? கட்சிக்கு புது ரத்தங்கள் பாய்ச்ச திட்டமா? இன்னொரு தோல்வியை திமுக தாங்காது என்பதால் அதிரடி மாற்றமா? என்ன செய்தாலும் விஜய்யை சமாளிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.. கட்சியை சீரமைத்தால் போதுமா? மக்கள் மத்தியில் ஆதரவு வேண்டுமே….

ஜூலை 20, 2026, 07:29
modi stalin

மோடி – ஸ்டாலின் சந்திப்புக்கு தேதி குறிச்சாச்சா? என்.டி.ஏ கூட்டணியில் திமுக? 5 மத்திய அமைச்சர்கள் பதவிகள் தயாரா? பாசிச பாஜக, இன்று பாயாசம் ஆகிவிட்டதா? இத்தனை நாள் திமுகவை நம்பிய இடதுசாரிகள், விசிக, முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு துரோகமா? இந்தியா கூட்டணிக்கும் அதிர்ச்சி வைத்தியமா? 2029ல் மோடி பிரதமராக ஸ்டாலின், உதயநிதி பிரச்சாரம் செய்வார்களா? என்ன கொடுமை சரவணன்?

ஜூலை 19, 2026, 19:22
delimination bill

Delimitation BIllஐ ஆதரிக்க திமுக முடிவு.. 6 மாதத்திற்கு முன் கடுமையாக எதிர்த்த திமுக, இப்போது திடிரென ஆதரிப்பது ஏன்? அப்ப பாஜக கூட்டணியில் இணைய திமுக சம்மதித்துவிட்டதா? அனிதா ராதாகிருஷ்ணன் சொன்ன மாதிரி திருச்சி சிவா மத்திய அமைச்சராக போறாரா? அப்ப பாஜக எதிர்ப்பு அரசியல் முடிவுக்கு வருகிறதா? அப்ப சிறுபான்மையர் ஓட்டு என்னாகும்?

ஜூலை 19, 2026, 18:59
vijay vs stalin4

திமுக ஒரு மாநில கட்சி.. திமுகவுக்கு இனிமேல் ஒரே எதிரி ஜோசப் விஜய் தான்.. அதுக்கு ஏத்தபடி தான் அரசியல் செய்யனும்.. இனிமேலும் டெல்லிக்கும் எங்களுக்கும் தான் போட்டின்னு சொன்னா திமுக அழிவதை யாராலும் தடுக்க முடியாது.. விஜய்யை எதிர்க்க யாருடனும் கூட்டணி சேரலாம்.. அது அதிமுக, பாஜகவுடன் கூட இருக்கலாம்.. அதுதான் திமுக அரசியல்..

ஜூலை 18, 2026, 13:01
karunanidhi stalin vijay

கருணாநிதி, ஸ்டாலின் என 2 தலைமுறையோடு முடிந்துவிட்டதா முதல்வர் சீட்.. உதயநிதிக்கு முதல்வராகும் யோகமே இல்லையா? விஜய் இப்படி ஸ்ட்ராங்க உட்காருவாருன்னு யாருமே எதிர்பார்க்கலை.. விஜய் அண்ணாமலை என களம் மாறிவிட்டால் உதயநிதி கடைசி வரை எம்.எல்.ஏ தான்…

ஜூலை 17, 2026, 18:55
dmk alliance

காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக் எல்லோரும் திமுக ஆதரவாளர்கள் போல் பேசுவார்கள்.. ஆனால் திமுக கூட்டணிக்கு வரமாட்டார்கள்.. இவர்களை நம்பி ஏமாற தயாராக இல்லை.. வந்தாலும் கூட்டணியில் சேர்க்க மாட்டேன்.. ஸ்டாலின் ஆவேசம்.. அப்ப திமுக, அதிமுக, பாஜக தான் கூட்டணியா?

ஜூலை 17, 2026, 15:53
thiruma vs stalin

ஸ்டாலினையும் உதயநிதியையும் திருமாவளவன் ஏமாற்றுகிறார்.. இன்னமும் நாங்கள் திமுகவுடன் நட்புடன் இருக்கிறோம் என்று சொல்வதற்கு பின்னணியில் பேரம் இருக்கிறது.. அந்த பக்கம் ஸ்டாலினை ஐஸ் வைத்து கொண்டே, இந்த பக்கம் நாங்கள் கேட்டதை கொடுக்கவில்லை என்றால் திமுக பக்கம் சென்றுவிடுவோம் என்று தவெகவை மிரட்ட திருமா திட்டமா? ஆனால் திருமாவிடம் திட்டம் விஜய்யிடம் பலிக்காது.. 2 சீட்டு வைத்து கொண்டு மிரட்டினால் தவெக கூட்டணியிலும் இருக்க முடியாது.. திமுக கூட்டணியிலும் இருக்க முடியாது.. அரசியல் அனாதையாகிவிட தான் வாய்ப்பு.. அரசியல் விமர்சகர்கள் கருத்து…!

ஜூலை 8, 2026, 13:55