அம்பாசமுத்திரத்தில் சீமான் நிக்கட்டும்.. திருச்சி கிழக்கில் ஸ்டாலின் நிக்கட்டும்.. ஒரு சாதாரண தொண்டனை வைத்து இருவரையும் விஜய் தோற்கடிப்பார்.. ஊழல், லஞ்சம் இல்லா அரசை மக்கள் பார்த்துவிட்டார்கள்.. அதிமுக, திமுக அரசின் கொடுமையையும் பார்த்துவிட்டார்கள்.. இனிமேல் எந்த காலத்திலும் தவெக தோற்கடிக்கவே முடியாது.. ஸ்டாலின் இனி என்ன செய்தாலும் சட்டசபைக்குள் செல்ல முடியாது.. அடித்து கூறும் அரசியல் விமர்சகர்கள்…ஜூலை 1, 2026, 15:50
கே.என்.நேரு, ஐ பெரியசாமி, பொன்முடி, துரைமுருகன் மறைமுகமாக கனிமொழிக்கு ஆதரவா? கனிமொழியை நேரடியாக ஆதரிக்க நேரம் பார்த்து கொண்டிருக்கும் 30 திமுக பிரமுகர்கள்.. கனிமொழியிடம் கட்சி போனால் தான் கட்சியை மீட்டெடுக்க முடியும்.. ஸ்டாலினாலும் முடியாது, உதயநிதியால் சுத்தமாக முடியாது.. எப்போது வேண்டுமானாலும் வெடிக்க தயாராகும் திமுகவின் வாரிசு சண்டை?ஜூன் 29, 2026, 14:20
கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடின்னு இங்க எல்லார் காலத்துலயும் ஊழல் புகார் வந்திருக்கு… ஆனா, அவங்க ஐம்பது வருஷமா பண்ணுன மொத்த டோட்டலையும், நீங்க வெறும் அஞ்சு வருஷத்துல அசால்ட்டா பிரேக் பண்ணிட்டிங்களே… முன்னாடிலாம் லட்சத்துலயும் கோடியிலயும் பேசிக்கிட்டு இருந்தாங்க… ஆனா உங்க ஆட்சியில் இப்போ ‘சைபர்’ பத்தாம புது நம்பர் தேடுறாங்கப்பா! தோண்ட தோண்ட அதிர்ச்சி இல்லை… உங்க அழிவுக்கான அஸ்திவாரம் வெளிய வருது!ஜூன் 29, 2026, 07:57
2026 ஏப்ரல் தேர்தலில் விழுந்த வாக்குகள் அப்படியே திமுகவுக்கும் அதிமுகவுக்கும் விழுமா? எந்த உலகத்தில் இருக்கின்றார்கள்? இருவரும் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தினால் கூட தேறாது.. மக்கள் தவெக நல்லாட்சியை பார்த்துவிட்டார்கள்.. இப்படி ஒரு ஆட்சிக்கு தான் 50 வருஷமா ஏங்கினார்கள்.. அதை மிஸ் செய்ய மாட்டார்கள்.. எத்தனை தொகுதி இடைத்தேர்தல் வந்தாலும் அத்தனை தொகுதியிலும் தவெக தான் ஜெயிக்கும்.. அதிமுக, திமுகவுக்கு மூடுவிழா தான்ஜூன் 28, 2026, 15:20
மதிமுக விலகியிருச்சு.. இப்ப இருக்குற ஒரே அரசியல் கட்சி தேமுதிக தான்.. அதுவும் அரை சதவீதம் வாக்கு வைத்திருக்கிற கட்சி.. இப்ப தனியா நிப்போம்ன்னு சொல்றதுக்கு பேரு தைரியம் இல்லை.. இயலாமை.. தட்டு நிறைய சோறு இருந்தாலும் சாப்பிடாம கட்டுப்பாடோட இருக்குறதுக்கு பேரு தான் உண்ணாவிரதம்.. ஒண்ணுமே இல்லாம சாப்பிடாம இருக்குறதுக்கு பேரு பட்டினி பசி.. இப்ப கூட்டணி கட்சி பசியில இருக்குது திமுக.. சாப்பாடு போட யாராவது வருவாங்களா?ஜூன் 27, 2026, 17:03
அம்பாசமுத்திரத்தில் பொது வேட்பாளராக சீமான்.. மற்ற 5 தொகுதிகளில் 3ல் அதிமுக, 2 திமுக.. அதிமுக நிற்கும் தொகுதியில் திமுக, நாதக போட்டியிடாது.. திமுக நிற்கும் தொகுதியில் அதிமுக, நாதக போட்டியிடாது.. 6 தொகுதி இடைத்தேர்தலில் ஸ்டாலின், ஈபிஎஸ், சீமான் மறைமுக ஒப்பந்தம்? சீமான் ஜெயித்து சட்டமன்றம் சென்றால் அனல் பறக்குமா? அல்லது மீண்டும் டெபாசிட் இழந்து பரிதாபகரமான நிலையை அடைவாரா? அதிமுக, திமுக கூட்டணி சேர்ந்தாலும் தவெகவை வீழ்த்த முடியுமா? விஜய் கையில் தான் இருக்கிறது…ஜூன் 25, 2026, 14:26
விஜய் செய்ற ஆட்சியை பார்த்தா, அவரோட ஆட்சிக்கு மக்கள் பழகிருவாங்க போல தெரியுதே.. இனிமேல் திராவிட கட்சிகள் அவ்வளவு தானா? ஆட்சி அமைக்குறதெல்லாம் அப்புறம் யோசிக்கலாம்.. முதல்ல கேஸ்ல இருந்து தப்பிப்போமாங்கிறதே சந்தேகமா இருக்குது.. மாறி மாறி கொள்ளையடிச்சவங்க வயித்துல புளியை கறைக்கிறார் முதல்வர் விஜய்.. அதிமுகவும் திமுகவும் மாறி மாறி ஆட்சி செய்தப்ப அரசியல்வாதிகளுக்கு பிரச்சனையே இல்லை.. ஸ்டாலின் வந்தா கொடநாடு கேஸை கண்டுக்க மாட்டார்.. எடப்பாடி வந்தா திமுக அமைச்சர்கள் மேல் உள்ள கேஸை கண்டுக்க மாட்டார்.. ஆனால் விஜய் ரெண்டு பேர் கண்ணிலும் விரலை விட்டு ஆட்டுறார்…ஜூன் 24, 2026, 17:15
வெளியில பார்க்க திமுக செம ஸ்ட்ராங்கா இருக்குற மாதிரி மீடியாவை வச்சு சீன் காட்டுறீங்களா? உங்க அறிவாலயத்துக்குள்ளயே ஒரு பெரிய அதிருப்தி எரிமலை புகைஞ்சுட்டு இருக்கு! அதிமுக-வுல சண்டை நடந்தா உடனே நியூஸ் போடுறீங்க… ஆனா உங்க செகண்ட் லெவல் லீடர்ஸ் தலைமை மேல கடுப்பாகி கலகம் பண்ண காத்துட்டு இருக்குற ரகசியத்தை எவ்வளவு நாளைக்குத்தான் மூடி மறைப்பீங்க? முட்டல் மோதல் முத்தி போய்… சீக்கிரமே உங்க சாம்ராஜ்யம் உடையப்போகுது, பார்த்துட்டே இருங்க!”ஜூன் 24, 2026, 12:39
உங்க அப்பாவ காணும்ன்னு தேடுறேன்.. சட்டசபையில் ஸ்டாலின் இல்லாததை மறைமுகமாக குத்திக்காட்டி குட்டிக்கதை சொன்ன முதல்வர் விஜய்.. முதல்வர் விஜய் பேசினா நீங்க தாங்க மாட்டிங்கன்னு சொன்னா கேட்க மாட்டேங்குறீங்களே… முதல்வர் பேசி பேச்சை கேட்டு அலறி அடித்து வெளிநடப்பு செய்த உதயநிதியும் அவரது கட்சி எம்.எல்.ஏக்களும்…ஜூன் 23, 2026, 11:14
இரு மொழி கொள்கை தொடரும்.. கோவில் சொத்து கோவிலுக்கே.. மத்திய அரசின் நிதியை உரிமையோடு கேட்டு பெறுவோம்.. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.. குறை சொல்றதுக்கு ஒன்னுமே இல்லையே.. தலையை பிய்த்து கொண்டு திணறும் திமுக.. ஸ்டாலினால் 5 வருஷம் செய்ய முடியாத, செய்ய விரும்பாத சாதிவாரி கணக்கெடுப்பு நடந்துருச்சுன்னா திமுகவும் அதிமுகவும் குளோஸ்..ஜூன் 18, 2026, 20:15
அதிமுகவை விட பெரிய பிரச்சனை திமுகவுல ஓடிக்கிட்டு இருக்குது.. உள்ளுக்குள்ள ஒவ்வொருத்தரும் பொருமிகிட்டு இருக்காங்க.. அதை எந்த மீடியாவும் பேச மாட்டேங்குது.. திமுக தலைமை மீது மாவட்ட செயலாளர்களும், சீனியர் தலைவர்களும் கடும் அதிருப்தியில் இருக்காங்க.. ஒரே ஒரு செங்கலை காட்டு 2021ல்ல உதயநிதி கட்சியை ஜெயிக்க வச்சாருங்கிறது உண்மைதான்.. ஆனால் 2026 தோல்விக்கு உதயநிதியும் குடும்ப உறுப்பினர்களும் தான் முக்கியமான காரணம்.. எந்த நேரமும் பெரும் வெடிப்பு ஏற்படலாம்…ஜூன் 18, 2026, 19:52
திமுகவின் அனைத்து ஆயுதங்களும் எக்ஸ்பயரி ஆயிருச்சு.. அனைத்து அஸ்திரங்களும் புஸ்வானம் ஆகிருச்சு.. திமுகவுக்கு அதிமுகவை எதிர்கொள்ள மட்டுமே முடியும்.. விஜய்யை நெருங்க கூட முடியாது.. கவர்னர் வாயாலயே மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று சொல்ல வைத்துவிட்டார் விஜய்.. கருணாநிதியால், ஜெயலலிதாவால், ஸ்டாலினால் செய்ய முடியாததை செய்து காட்டிவிட்டார் விஜய்.. இனி தமிழ்த்தாய் வாழ்த்து, வந்தே மாதரம், பாசிச பாஜக என்ற மந்திரங்கள் எல்லாம் செல்லுபடியாகாது.. இது இளைஞர்களின் அரசியல்.. இங்கு மக்கள் பிரச்சனைக்கு மட்டுமே முன்னுரிமை…ஜூன் 18, 2026, 19:41