அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசுகளையே விரட்டி அடித்தவர்கள் நாங்கள்.. பாகிஸ்தான் எல்லாம் சுண்டைக்காய்.. வாலாட்டினால் ஒட்ட நறுக்கிவிடுவோம்.. ஆப்கானிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை..டிசம்பர் 2, 2025, 13:56
இதுதான் உங்கள் நாட்டின் சட்டமா? ஒரு நீதிபதியின் அதிகாரத்தை எப்படி குறைக்கலாம்? ஏற்று கொள்ளவே முடியாது.. அசிம் முனீர் அதிகார குவிப்புக்கு கண்டனம் தெரிவித்த ஐநா சபை..டிசம்பர் 2, 2025, 11:07
காசு சுத்தமா இல்லை.. கடனும் யாரும் தரலை.. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விற்பனைக்கு வருகிறதா? வாங்குவதற்கு போட்டி போடும் 4 நிறுவனங்கள்.. யாருக்கு கிடைக்கும்?நவம்பர் 29, 2025, 19:30
சீனா கட்டுப்பாட்டில் இருக்கும் தங்க சுரங்கத்தில் தாக்குதல்.. தாக்குதல் நடத்தியது ஆப்கானிஸ்தானா? பாகிஸ்தானா? பாகிஸ்தானின் நாடகத்தை பார்த்தால் சந்தேகமாக உள்ளது.. சீனா எடுக்க போகும் நடவடிக்கை என்ன? சீனாவின் முதுகில் குத்துகிறதா பாகிஸ்தான்? சீனா ஊதினால் கூட பாகிஸ்தான் காலியாகிவிடும்.. இதெல்லாம் தேவையா?நவம்பர் 29, 2025, 15:18
பாகிஸ்தானில் வெடிக்கும் மக்கள் புரட்சி.. அதிகாரத்தை குவித்த அசிம் முனீருக்கு எதிரான போராட்டம் ஒருபுறம்.. இம்ரான்கான் ஆதரவாளர்கள் நடத்தும் போராட்டம் இன்னொரு புறம்.. பொம்மை பிரதமரால் ஒன்றும் செய்ய முடியாத நிலை.. ஹிட்லரின் சர்வாதிகாரத்தை கையில் எடுக்கும் அசிம் முனீர். . என்ன நடக்குது பாகிஸ்தானில்?நவம்பர் 29, 2025, 08:30
இனி பாகிஸ்தானின் முழு கன்ட்ரோல் அசிம் முனீர் கையில் தான்.. முனீரிடம் ஒப்படைக்கப்பட்ட முப்படைகள்.. வாழ்நாள் முழுவதும் முனீரை இனி அசைக்க முடியாது.. பிரதமர், அதிபர் எல்லாம் இனி பொம்மைகளா? இம்ரான்கானால் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் கையில் இன்று வானளவு அதிகாரம்.. எங்கே போகும் பாகிஸ்தான்?நவம்பர் 28, 2025, 17:05
பாகிஸ்தானின் இருண்ட காலம்: ஹிட்லர் காலத்தை விட மோசம்.. ஊடகங்கள் தணிக்கை செய்யப்படுகிறது.. கதைகளில் படித்த கொடுமை நிஜத்தில் நடக்கிறது.. இம்ரான்கான் சகோதரி ஆவேசம்.. இந்தியாவில் இருந்து பிரிந்தது தவறு.. இந்தியாவில் இருந்திருந்தால் இந்நேரம் நிம்மதியாக இருந்திருக்கலாம்.. பாகிஸ்தான் மக்கள் புலம்பல்..!நவம்பர் 28, 2025, 10:59
என்னய்யா நாடு உங்க பாகிஸ்தான்.. உலகிலேயே மோசமான நிர்வாகம்.. ஊழலை உடனடியாக கட்டுப்படுத்துங்கள்.. வாங்கிய கடனெல்லாம் எங்கே? என்ன செலவு செய்தீர்கள்? கடனை நம்பியே காலத்தை ஓட்டுவதா? பாகிஸ்தான் அரசை எச்சரித்த IMF..நவம்பர் 27, 2025, 10:45
இம்ரான்கானை கொன்று புதைத்துவிட்டார்களா? சிறையில் வைக்கப்பட்ட ஜாமர்கள்.. இண்டர்நெட் பயன்படுத்த தடை.. வெளியுலகமே தெரியாமல் இருக்கிறாரா இம்ரான்கான்? அல்லது இல்லவே இல்லையா? சகோதரிகளின் போராட்டத்தால் பாகிஸ்தானில் பெரும் பதட்டநிலை.. நீதிமன்ற உத்தரவு கூட பின்பற்றப்படவில்லை என புகார்..!நவம்பர் 27, 2025, 10:31
ராமர் கோவிலில் பிரதமர் ஏற்றிய காவிக்கொடி குறித்து பாகிஸ்தான் சர்ச்சை கருத்து.. கருத்து சொல்லும் தகுதி பாகிஸ்தானுக்கு இல்லை என இந்தியா பதிலடி.. மதவெறி குறித்து பேசுவதற்கு பாகிஸ்தானுக்கு தார்மீக உரிமையே இல்லை.. உங்கள் நாட்டில் மனிதநேயம் நசுக்கப்படுவதை முதலில் கவனியுங்கள்..நவம்பர் 27, 2025, 08:15
இந்தியா எங்கிருந்து ஏவுகணையை வீசியது? சீன செயற்கைகோள் மூலம் தெரிந்து கொண்ட பாகிஸ்தான்.. ஆனால் பாகிஸ்தானுக்கு பல்ப் கொடுக்க இந்தியா செய்த தந்திரம்.. மண்ணை கவ்விய பாகிஸ்தான்.. நீ படிச்ச ஸ்கூல்ல எங்க ராணுவம் ஹெட்மாஸ்டர்டா…நவம்பர் 26, 2025, 11:30
இந்தியாவின் இன்னொரு மாநிலம் ஆகிறதா சிந்து? அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சால் பரபரப்பு.. இந்தியா கூப்பிட்டால் உடனே வர தயார்.. ஆர்வமாக இருக்கும் சிந்து மாகாண மக்கள்.. சிந்து வந்துவிட்டால் பலுசிஸ்தானும் இந்தியா வசமாகிவிடுமா? பதற்றத்தில் பாகிஸ்தான்..!நவம்பர் 25, 2025, 15:59