Tag: pakistan

india pakistan

பொய் சொல்வதற்கு ஒரு அளவில்லையா? 90% உள்நாட்டில் தயாரான விமானப்படையாம்.. இந்தியாவின் ரஃபேல், S400 போர் விமானங்களை பாகிஸ்தான் அழித்துவிட்டதாம்.. கூச்சமே இல்லாமல் லிபியாவில் ஆசிம் முனீர் ஆற்றிய உரை.. சாப்பிட சோறு இல்லைன்னாலும் பெருமை பேச்சுக்கு குறைச்சல் இல்லை.. கேலி செய்யும் நெட்டிசன்கள்..!

டிசம்பர் 23, 2025, 15:16
asim munir

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது எங்களுக்கு ‘தெய்வீக உதவி’ கிடைத்தது.. ஆசிம் முனீர் பேச்சு.. அது ‘தெய்வீக உதவி’ இல்லை, இந்தியாவின் பிரமோஸ் ஒளி.. இந்திய நெட்டிசன்கள் கிண்டல்.. மதத்தின் பெயரில் மக்களை ஏமாற்றாமல் தொழில்நுட்ப ராணுவத்தை கட்டமையுங்கள்.. சர்வதேச நெட்டிசன்கள் அறிவுரை..!

டிசம்பர் 22, 2025, 14:25
trump munir

டிரம்பிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டு திண்டாடும் ஆசிம் முனீர்.. வாக்குறுதியை நிறைவேற்றினால் உள்நாட்டில் சிக்கல்.. நிறைவேற்றாவிட்டால் டிரம்ப் சும்மா விடமாட்டார்.. செய்வதறியாது திகைத்து நிற்கும் முனீர்.. அமெரிக்காவை பகைத்து கொண்டால் பாகிஸ்தான் காலி.. அமெரிக்கா சொல்படி கேட்டால் உள்நாட்டில் புரட்சி வெடிக்கும்.. என்ன செய்தாலும் சிக்கல் தான்..!

டிசம்பர் 21, 2025, 08:14
bangladesh 2

மீண்டும் வங்கதேசத்தில் வன்முறை.. கடந்த ஆண்டு வன்முறையை தூண்டிய வெளிநாட்டு சக்திகளுக்கு சிக்கல்? என்ன செய்ய போகிறது வங்கதேசத்தின் பொம்மை அரசு.. இந்தியாவிடம் வாலாட்டிய எந்த நாடும் உருப்பட்டதா சரித்திரமே இல்லை.. பாகிஸ்தானுடன் உறவாடிய பொம்மை தற்காலிக அதிபரே, இப்ப என்ன செய்ய போறீங்க..!

டிசம்பர் 19, 2025, 12:50
india pakistan

அண்டை நாட்டுக்கு ஒரு வாழ்த்து சொல்வதில் கூட சொதப்பலா? தன்னையும் அறியாமல் இந்தியாவை பாராட்டிய பாகிஸ்தான்.. பாகிஸ்தான் வெளியுற்வுத்துறையை வெளுக்கும் அரசியல் விமர்சகர்கள்.. இந்தியாவின் சாதனையை உலகிற்கு பறைசாற்றிய பாகிஸ்தான்.. அவமானப்படுவது எல்லாம் பாகிஸ்தானுக்கு புதிதா என்ன? ஆனாலும் தெரியாமல் செய்த ஒரு நல்ல செயலாக பார்க்கும் இந்தியா..!

டிசம்பர் 18, 2025, 12:10
asif munir

ரொம்ப நாள் முனீர் தாக்குப்பிடிக்க மாட்டார்.. பாகிஸ்தானில் இருந்து தப்பித்து ஓடும் காலம் விரைவில் வரும்.. எல்லை மீறிய அதிகாரம் ஒரே நபரிடம் இருப்பது சர்வாதிகாரியை விட மோசமானது.. பாகிஸ்தான் ராணுவ மேஜர்கள், கமாண்டர்கள் முனீர் மேல் கடும் அதிருப்தி.. ஷெரீப் குடும்பத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பெரும் ஆபத்து.. அண்டை நாட்டில் இருந்து வரும் அதிர்ச்சி தகவல்கள்..!

டிசம்பர் 15, 2025, 17:07
imran asif

பாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறை தலைவருக்கு 14 ஆண்டுகள் சிறை.. இம்ரான்கானுக்கு எதிராக சாட்சியளிப்பாரா? இம்ரான்கானை சிறையிலேயே ஒழித்து கட்ட சட்டரீதியாக ஆசிம் முனீர் செய்யும் முயற்சியா? பாகிஸ்தானில் கடும் நெருக்கடி..!

டிசம்பர் 13, 2025, 16:06
F16

இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது எல்லா விமானத்தையும் அழித்துவிட்டது.. அமெரிக்காவிடம் புலம்பிய பாகிஸ்தான்.. டிரம்ப் கொடுத்த புதிய F-16 விமானங்கள்.. ரூ.6000 கோடி மதிப்பா? இதையும் ‘ஆபரேஷன் 2.0’வில் இந்தியா அழித்துவிட்டால் டிரம்ப் என்ன செய்வார்? மறுபடியும் கொடுப்பாரா?

டிசம்பர் 10, 2025, 14:03
pakistan2

நீங்கள் எங்களுக்கு அரசியல் எதிரிகளை திருப்பித் தந்தால், நாங்கள் கிரூமிங் கும்பல் குற்றவாளிகளை ஏற்றுக்கொள்வோம்.. பாகிஸ்தானின் பைத்தியக்காரத்தனமான திட்டம்.. ஒரு நாடு இவ்வளவு கேவலமாக இறங்கி வருமா? பொம்மை பிரதமர் என்ன செய்கிறார்? அசிம் முனீர் அட்டூழியத்திற்கு அளவே இல்லையா?

டிசம்பர் 8, 2025, 11:45
terrorists

தீவிரவாதிகளை ஒழிப்பது ஓல்டு ஸ்டைல்.. தீவிரவாதிகளுக்கு நிதி கொடுப்பவர்கள், நெட்வொர்க் கட்டமைத்து கொடுப்பவர்களை கொல்வது புது ஸ்டைல்.. பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பின்னணியில் அடித்தளமாக இருந்த பிரபலங்கள் மர்மமாக சுட்டுக்கொலை.. வேரை வெட்டிவிட்டால் செடி எப்படி வளரும்.. பிளான் பண்ணி செய்த வேலை..! செய்தது யார்?

டிசம்பர் 7, 2025, 16:15
china pakistan

நீ எவ்வளவு பெரிய கேடின்னு எங்களுக்கு தெரியும்.. அருணாச்சல பிரதேச விவகாரத்தில் ஆதரவளித்த பாகிஸ்தானை மதிக்காத சீனா.. ஒரே நேரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நண்பனாக இருக்க முடியாது.. இந்தியா எங்கள் வர்த்தக நட்பு நாடு.. உன் அரசியல் அரிப்பெல்லாம் எங்களிடம் வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த சீனா?

டிசம்பர் 6, 2025, 16:59
grand trunk road

கிராண்ட் ட்ரங்க் சாலையா? தீவிரவாதிகள் சாலைகளா? வழிபாட்டு தலங்கள் என்ற பெயரில் தீவிரவாதிகளின் கூடாரமா? பாகிஸ்தானின் பஞ்சாப் முதல் வங்கதேசம் வரை செல்லும் இந்த சாலை ஊடுருவல்காரர்களின் புகலிடமா? நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு?

டிசம்பர் 4, 2025, 16:05