பாகிஸ்தானுக்கு துரோகம் என்ன புதுசா? சமாதான பேச்சுவார்த்தை முடிந்த சில மணி நேரத்தில் ஆப்கனை தாக்கிய பாகிஸ்தான்.. இதுதான் சமாதான பேச்சுவார்த்தையின் லட்சணமா? கடும் ஆத்திரத்தில் ஆப்கானிஸ்தான்.. பதிலடி கொடுத்தால் பாகிஸ்தான் தாங்குமா?நவம்பர் 25, 2025, 14:15
பாகிஸ்தான் ராணுவ வளாகத்திற்குள் புகுந்த தற்கொலை தாக்குதல் நபர்கள்.. ஒருவர் கேட் அருகே வெடித்து பலியாக, இருவர் உள்ளே புகுந்து தாக்குதல்.. 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி.. தாக்குதல் நடத்தியவர்கள் ஆப்கானிஸ்தான் ஆதரவாளர்களா? நிலைகுலைந்து போன பாகிஸ்தான்..!நவம்பர் 24, 2025, 22:03
இந்தியாவை தாக்கும் தைரியம் பாகிஸ்தானுக்கு எப்படி வந்தது? மசூத் ஆசாத்துக்கு பின்னணியில் உள்ள நாடு எது? இந்தியாவிடம் நட்பாக இருந்து கொண்டு சதியும் செய்கிறதா வல்லரசு நாடு? பாகிஸ்தான் இருந்தால் தானே தீவிரவாதிகள் பிரச்சனை? அடித்து நொறுக்கினால் எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும்..!நவம்பர் 24, 2025, 11:20
இந்தியாவின் ரஃபேல் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் பத்திரிகையாளரின் கட்டுரை.. முழுக்க முழுக்க பொய் என அம்பலப்படுத்திய பிரான்ஸ்.. பிரான்ஸ் கடற்படையின் தளபதி பெயரை கூட தப்பாக கூறிய கட்டுரையாளர்.. பிரான்ஸ் கடற்படை வெளியிட்ட அதிகாரபூர்வ பதிவு.. அவமானப்படுவது என்பது பாகிஸ்தானுக்கு என்ன புதுசா?நவம்பர் 24, 2025, 08:30
சிந்து மாகாண கடற்கரையில் இருந்து 30 கிமீ தொலைவில் ஒரு தனித்தீவை உருவாக்கும் பாகிஸ்தான்.. என்ன காரணம்? 2019ஆம் ஆண்டே இதுபோன்ற ஒரு முயற்சி நடந்து தோல்வி அடைந்ததால் வெளியேறிய அமெரிக்க நிறுவனம்.. இப்போது மட்டும் சக்சஸ் ஆகுமா? இதற்கான செலவை பாகிஸ்தான் தாக்கு பிடிக்குமா?நவம்பர் 22, 2025, 18:01
ஆப்கனில் இருக்கும் தீவிரவாதிகளை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தான்.. 23 பேர் கொல்லப்பட்டதாக தகவல்.. இந்தியாவை தாக்கும் தீவிரவாதிகளையும் பாகிஸ்தான் கட்டுப்படுத்தலாமே.. உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?நவம்பர் 22, 2025, 08:15
சமரசத்திற்கு வரவேண்டும், எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்.. இல்லையெனில் உங்கள் நாட்டில் ஆட்சியை மாற்றிவிடுவோம்.. பாகிஸ்தான் எச்சரிக்கை.. யார் யார் எச்சரிக்கை விடுறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.நவம்பர் 21, 2025, 12:15
ஆபரேஷன் சிந்தூர் டிரைலரில் பிரம்மோஸ் பயன்படுத்தவில்லை.. மெயின் படத்தில் பயன்படுத்தினால் பாகிஸ்தானே இருக்காது.. ஆசிம் முனீருக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபவேந்திர திவேதி.. 88 மணி நேர டிரைலருக்கே தாங்காத பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்..நவம்பர் 20, 2025, 13:59
இந்தியாவுடன் மோதி பார்க்க தயார்.. காமெடி செய்யும் பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா.. டிரைலர் தாக்குதலில் இருந்து எந்திரிக்கவே 6 மாசம் ஆகுது.. இதுல முழு அளவிலான போராம்.. தாங்குவீங்களா பாகிஸ்தான் ராணுவத்தினர்களே.. இந்தியாவை பகைத்தால் பாகிஸ்தான் வரைபடத்திலேயே இருக்காது..!நவம்பர் 19, 2025, 20:30
அடிச்ச அடி அப்படி.. 6 மாதமாகியும் ரிப்பேர் செய்ய முடியவில்லை.. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் சேதமடைந்த பாகிஸ்தான் ராணுவ தளம்.. ரிப்பேர் செய்யும் சாட்டிலைட் புகைப்படங்கள்.. டிரைலருக்கே இப்படின்னா.. மெயின் பிக்சரை பார்த்தால் பாகிஸ்தான் காணாமல் போகும்.. இந்தியாவுடன் மோதுவதை விட்டு புள்ளகுட்டிகளை படிக்க வைங்கடா..!நவம்பர் 19, 2025, 17:25
ஆபரேஷன் சிந்தூர் ஒரு டிரைலர் தான்.. முழு திரைப்படத்தை காட்டினால் தாங்க மாட்டீர்கள்.. வெறும் பேச்சுவார்த்தை மட்டும் நடத்தும் முந்தைய இந்தியா அல்ல.. பதிலடி கொடுக்க தயாராகியுள்ள இந்தியா.. இதோடு நிறுத்தினால் நல்லது.. இல்லையேல் விளைவுகள் கடுமையாக இருக்கும்.. பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த இந்தியா..நவம்பர் 18, 2025, 07:59
கத்தியின்றி, ரத்தமின்றி, ராணுவ நடவடிக்கையின்றி ஜனநாயகத்தின் கழுத்தை நெறித்த ஆசிம் முனீர்.. ராணுவ ஆட்சி மாற்றமில்லை.. ஆனால் ராணுவ ஆட்சி.. அரசியலைப்புடன் கூடிய ஆட்சி கவிழ்ப்பு.. பாகிஸ்தானின் 27-வது அரசியலமைப்பு திருத்தம்..! டம்மியான உச்சநீதிமன்றம்.. பொம்மைகள் ஆகும் பிரதமர், ஜனாதிபதி..நவம்பர் 16, 2025, 20:59