பாகிஸ்தானிடம் போர் விமானங்களை வாங்குகிறதா வங்கதேசம்.. பாகிஸ்தானே சோத்துக்கு வழியில்லாமல் கடன் வாங்கிகிட்டு இருக்குது.. அந்த நாட்டிடம் ஆயுதம் வாங்கவா போறீங்க.. ஆபரேஷன் சிந்தூரின் அடி வாங்கிய நாடு பாகிஸ்தான்.. அந்த நாட்டிடம் என்ன ஆயுதம் இருக்குது வாங்குவதற்கு? வங்கதேசத்தின் முடிவுக்கு சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கிண்டல்..!ஜனவரி 7, 2026, 19:10
ராணுவ வீரர்களிடம் நேருக்கு நேர் பேச பயப்படும் அசீம் முனீர்.. ராணுவ வீரர்களுக்கே பயப்படும் ஒரு ராணுவ தளபதி, ஒரு ராணுவத்தை எப்படி வழிநடத்துவார்? சொந்த நாட்டு ராணுவ வீரர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்கு பின்னால் நின்று பேசுவதா? அசீம் முனீர் இவ்வளவு பெரிய கோழையா? உனக்கெல்லாம் எதுக்கு ராணுவ தளபதி பதவி?ஜனவரி 7, 2026, 11:13
இந்தியாவுக்கு எதிராக வங்கதேசத்தையா தூண்டுற.. பாகிஸ்தான்னு ஒரு நாடு இருந்தால்தானே இனிமேல் தூண்டுவ.. பலுசிஸ்தான், சிந்துவுக்கு இந்தியா மறைமுக ஆதரவா? துண்டு துண்டாக உடைகிறதா பாகிஸ்தான்? பாகிஸ்தான் பாதியாக குறைந்தால் தான் புத்தி வரும்..ஜனவரி 6, 2026, 15:10
ஆட்டை கடிச்சு, மாட்டை மடிச்சு மனுஷனை கடிக்க ஆரம்பித்த பாகிஸ்தான்.. ஆதரவு கொடுத்த சீன குடிமக்களை கொல்வதற்கு பாகிஸ்தான் அமைப்பு உடைந்தையா? அமெரிக்காவின் கைக்கூலியாகி சீனாவையே எதிர்க்க துணிந்துவிட்டதா? பாகிஸ்தான் தான் என தெரிந்தும் சீனா அமைதியாக இருப்பது ஏன்? அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அடிச்சிகிடட்டும், இந்தியா வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும்..!ஜனவரி 4, 2026, 15:58
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முக்கியமானவர்கள் மர்மமான முறையில் கொலை.. யார் கொல்கிறார்கள் என்பதே தெரியாத மர்மம்.. கொல்லப்படும் பயங்கரவாதிகளின் உடல்கள் கூட கிடைக்கவில்லையா? மர்ம நபர்கள் கொலையும் செய்து, அடக்கமும் செய்துவிடுகிறார்களா? அடுத்தடுத்து நடைபெறும் கொலையால் பயங்கரவாதிகளின் டிஜிட்டல் நெட்வொர்க் துண்டிப்பு.. இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட பலர் ஆளையே காணவில்லை.. உடலும் கிடைக்கவில்லை.. கொலை செய்யும் மர்ம நபர்கள் யார்?ஜனவரி 3, 2026, 08:15
சீனா பக்கத்துல வந்துருச்சு.. இது எங்களுக்கு மட்டுமில்லை, இந்தியாவுக்கும் ஆபத்து.. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பலூசிஸ்தான் தலைவர் எழுதிய கடிதம்.. சீனாவை நுழையவிட்டால் நாம் ரெண்டு பேருக்குமே ஆபத்து.. எதாவது செய்து எங்களை காப்பாற்றுங்க.. சீனா – பாகிஸ்தான் சேர்ந்து போட்ட திட்டத்தை அம்பலப்படுத்திய கடிதத்திற்கு இந்தியாவின் ரியாக்சன் என்ன?ஜனவரி 2, 2026, 18:15
பாகிஸ்தானின் பகடைக்காயாக மாறும் வங்கதேசம்.. இன்னொரு இந்தியா வெறுப்பு நாடாக மாற்ற தீவிரவாதிகள் முயற்சி.. அமைதியாக இருந்த வங்கதேசத்தை, இந்தியாவுடன் நட்புடன் இருந்த வங்கதேசத்தை சீரழித்த யூனுஸ்.. அமெரிக்காவின் கைப்பாவையாக இருக்கும் யூனுஸ் தேர்தலில் ஜெயித்தால் இந்தியாவுக்கு இன்னொரு பகை நாடு தான் வங்கதேசம்.. என்ன செய்ய போகிறது இந்தியா?ஜனவரி 2, 2026, 15:39
பாகிஸ்தானை விலைக்கு வாங்கிவிட்டதா ஐக்கிய அரபு அமீரகம்? வாங்கிய கடனை கட்ட முடியாமல் ராணுவத்திற்கு சொந்தமான இடங்கள் விற்பனை.. விமான நிலையங்கள் அமீரகத்தின் கட்டுப்பாட்டில்? ஏற்கனவே சீனாவும் சவுதி அரேபியாவும் கொடுத்த கடனுக்கு பாதி பாகிஸ்தானை வாங்கிவிட்டது.. மீதியை அமீரகம் வாங்கிவிடும்போல் தெரிகிறது.. இந்தியாவில் இருந்து பிரிந்தது நாட்டை விற்கத்தானா?டிசம்பர் 31, 2025, 16:04
அதிகாலை 4 மணிக்கு இந்தியாவை தாக்க திட்டமிட்டிருந்த பாகிஸ்தான்.. ஆனால் 2.30 மணிக்கே பாகிஸ்தானின் விமான படைத்தளத்தை தூள் தூளாக்கிய இந்தியா.. எங்கள் திட்டம் எல்லாம் நொறுங்கிவிட்டது.. முதல்முறையாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்.. இந்தியாவை தாக்க வேண்டும் என்று நினைத்தால் கூட அழிந்து போவீர்கள்.. இது மோடியின் இந்தியா.. நெருங்க முடியாது..!டிசம்பர் 30, 2025, 08:10
பாகிஸ்தான் ராணுவம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விற்கப்படுகிறதா? அப்படியே நாட்டையும் வித்துட்டு போங்கடா.. ஒரு நாட்டின் ராணுவத்தின் செலவை கூட செய்ய துப்பில்லாத நாட்டிற்கு இறையாண்மை ஒரு கேடா? படிப்படியாக ஐக்கிய அமீரகம் கட்டுப்பாட்டுக்கு செல்கிறதா பாகிஸ்தான்?டிசம்பர் 29, 2025, 11:51
வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் பாகிஸ்தானும், துருக்கியும் வளர்த்துவிட்ட தீவிரவாதி இரு நாடுகளுக்கு எதிராக மாறிய அதிர்ச்சி.. ஐசிஸ்-கே தலைவர் முகமது கோரன் கைது.. பாகிஸ்தானால் வளர்க்கப்பட்டு, துருக்கியிடம் ஆதரவு பெற்று, துருக்கியையே தாக்கிய முகமது கோரன்.. ஒரு தீவிரவாதியை சோறு போட்டு வளர்த்து பின் அந்த தீவிரவாதியை அடக்குவது ஆபத்தான விளையாட்டு.. உலக நாடுகள் எச்சரிக்கை..!டிசம்பர் 26, 2025, 08:25
வங்கதேசம் இன்னொரு பாகிஸ்தானாக மாறிவிடக்கூடாது.. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.. தீவிரவாதிகளை இந்தியாவுக்கு தூண்டிவிட்டால் வங்கதேசம் பெரும் விலை கொடுக்க நேரிடும்.. இந்தியா எச்சரிக்கை.. உள்நாட்டில் குழப்பம் ஏற்படுத்துபவர்களுக்கும் எச்சரிக்கை.. விழிப்புடன் இருக்கிறதா மோடி அரசு?டிசம்பர் 23, 2025, 15:55