நண்பன்னு சொல்லிட்டு நைசா ஈரான் முதுகுல குத்துது பாகிஸ்தான் .. ஆனா குத்துற கையை அப்படியே உடைச்சு அனுப்பும் ஈரான்னு பாகிஸ்தானுக்கு தெரியல.. பக்கத்து வீட்டுல நெருப்பு வச்சா, உன் வீடும் பத்தி எரியும்! பாகிஸ்தான் வளர்க்கிற பயங்கரவாதம் அந்த நாட்டையே முழுங்குற நாள் தூரத்துல இல்லை.. அமெரிக்கா போடும் பிச்சைக்காக ஈரானை பகைத்தால் படுகுழியில் தான் பாகிஸ்தான் விழும்.. சர்வதேச அரசியல் வல்லுனர்கள் எச்சரிக்கை..!ஜனவரி 18, 2026, 11:24
அமெரிக்காவுக்கு விசுவாசத்தை காட்டி அங்கீகாரம் வாங்கலாம்னு பாகிஸ்தான் பார்க்குது.. ஆனா டிரம்ப் எதிர்பார்க்குறது விசுவாசத்தை இல்ல, பலவீனத்தை! டிரம்பிடம் நாட்டையே அடகு வைக்க கூட துணிஞ்சிட்டாரு ஆசீம் முனீர்.. டிஷ்யூ பேப்பரை யூஸ் பண்ணிட்டு எறிஞ்ச மாதிரி, பாகிஸ்தானை டிரம்ப் டீல் பண்றாரா? கூட்டாளினு நினைச்சு உள்ளே போன பாகிஸ்தானை, வெறும் கைக்கூலியா டிரம்ப் மாத்திட்டாரா? இந்த அவமானம் பாகிஸ்தானுக்கு தேவையா?ஜனவரி 16, 2026, 08:15
அமெரிக்கா குறி வைக்கிறது ஈரானை… ஆனா அடி வயிறு கலங்குவது பாகிஸ்தானுக்கு! அமெரிக்காவுக்கு வான்வெளியை கொடுத்தா ஈரான் பகை, கொடுக்கலைன்னா அமெரிக்கா கோபம்… இது பாகிஸ்தானுக்கு அக்னிப் பரீட்சை! அதுமட்டுமா, ஈரானுக்கு ஒரு காயம்னா, பாகிஸ்தானுக்குள்ள புரட்சி பூகம்பம் வெடிக்கும்.. அமெரிக்காவோட ஆசைக்கு வான்வெளியை கொடுத்தா, பாகிஸ்தானோட நிம்மதி காத்துல போயிடும்! என்ன செய்ய போகிறார் ஆசிம் முனீர்?ஜனவரி 15, 2026, 11:59
ஒரு பக்கம் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் சீனா… ரெண்டு பேரும் சேர்ந்து அழுத்தம் கொடுத்தா இந்தியா அடங்கிடும்னு நினைக்காதீங்க. பாகிஸ்தான் ஆக்கிரமித்தது ஒரு தப்பு, அதை சீனாவுக்கு பரிசா கொடுத்தது பெரிய தப்பு… இப்போ அங்க ரோடு போடுறது அதைவிட பெரிய தப்பு.. எங்க எல்லையில ரோடு போடுறது உங்க வளர்ச்சி இல்ல, அது உங்க அழிவுக்கான பாதை! இந்தியா அமைதியா இருக்குற வரைக்கும் தான் பேச்சுவார்த்தை, நாங்க களத்துல இறங்குனா அது நேரடி வேட்டை..!ஜனவரி 15, 2026, 09:03
தூக்கத்துல உயிர் போகும்… திடீர்னு வீடு எரியும்… இல்லன்னா விபத்து நடக்கும்! இது எதார்த்தம் இல்ல, இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மர்மமான முறையில் கொலை.. யாரு கொலை செய்றாங்கன்னே தெரியல.. ஆனால் களையெடுப்பு கச்சிதமா நடக்குது.. இந்தியாவோட எதிரியா? பாகிஸ்தான்ல எந்த மூலைல நீ பதுங்கியிருந்தாலும், ‘அடையாளம் தெரியாத நபர்’ உன் கதவை தட்டுவாரு! உயிரையும் எடுப்பாரு.. என்ன நடக்குதுன்னு தெரியாமல் நிலைகுலைந்து போன ஐ.எஸ்.ஐ..!ஜனவரி 14, 2026, 22:20
எல்லையில ஓட்டை இருக்கான்னு டிரோன் அனுப்பி தேடுறீங்களே… நாங்க நிக்குற இடத்துல ஓட்டை இல்ல, நீங்க உள்ள வந்தா உங்க உடம்புல தான் ஓட்டை விழும்! பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை.. ஊடுருவ வழி தேடுறதை விட்டுட்டு, பசியோட இருக்குற பாகிஸ்தான் மக்களுக்கு பிரெட் வாங்கி கொடுங்க.. இந்தியா இப்போ பதில் சொல்ற நாடு இல்ல, அத்துமீறுனா அதிரடியா முடிச்சு வைக்கிற நாடு!ஜனவரி 14, 2026, 14:59
ரூ.3,76,07,36,80,00,000 கோடி வெளிநாட்டு கடன்.. மீள வாய்ப்பே இல்லாத பாகிஸ்தான். கடனுக்கு பதில் அரசு நிறுவனங்களை விற்க உலக வங்கி வலியுறுத்தல்.. 2024 ஜூலை முதல் 2025 ஜூன் வரை மட்டும் 34,239,300,000,000 கோடி நஷ்டம்.. இந்த நஷ்டம் வெறும் நம்பர் இல்ல… பாகிஸ்தான் பொருளாதார முதுகெலும்பு சுக்குநூறா உடைஞ்சு போயிருக்குன்றதோட எச்சரிக்கை மணி.. இந்த லட்சணத்துல தீவிரவாத செலவு வேற..இப்படியே போனா திவால் தான்..ஜனவரி 14, 2026, 07:45
நம்ம ஊருல பெண்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் படிக்குறாங்க.. பாகிஸ்தான்ல்ல பெண்கள் பயங்கரவாதியா மாறுறாங்க.. நம்ம ஊருல ஜிந்தாபாத் சொல்றாங்க.. பாகிஸ்தான்ல்ல ஜிகாத் சொல்றாங்க.. நம்ம ஊரு பெண்கள் மகாலட்சுமி வடிவில்.. பாகிஸ்தான் பெண்கள் மரணத்தின் பிடியில்.. பெண்களை எப்படி நடத்தனும்ன்னு இந்தியாவை பார்த்து கத்துக்கோங்க.. வெடிகுண்டு சுமக்குறது வீரம் இல்ல… ஒரு தலைமுறையையே அறிவால சுமக்குறது தான் எங்க நாட்டு பெண்களோட உண்மையான வீரம்..!ஜனவரி 13, 2026, 19:56
மியான்மர்-வங்காளதேச எல்லையில் போர்.. இது வெறும் எல்லை கோட்டு சண்டையல்ல… எவன் கோலோச்ச வேண்டும் என தீர்மானிக்கும் எல்லை இல்லா போர்.. ஒரு பக்கம் சீனா, மறுபக்கம் அமெரிக்கா, நடுவில் பாகிஸ்தான்… அமைதியாக வேடிக்கை பார்க்கும் இந்தியா.. தக்க நேரத்தில் இந்தியா களத்தில் இறங்கினால் எல்லாமே மாறிடும்.. பயங்கரவாதம் பாகிஸ்தானுக்கு குலத்தொழில்.. ஆனால் அந்த குலத்தை கருவறுப்பது தான் இந்தியாவின் தொழில்..!ஜனவரி 13, 2026, 10:55
ட்ரோன் வாங்குற காசுல மக்களுக்கு கோதுமை வாங்கிப் போடுங்க! ஒரு ட்ரோனை கூட ஒழுங்கா வீச தெரியாத பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.. எல்லா ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்.. ஆயுதங்கள், போதைப்பொருட்கள், சிம் கார்டுகளுடன் பல ட்ரோன்கள் பறிமுதல்.. டெக்னாலஜியில் ஜீரோவாக இருக்கும் பாகிஸ்தான், இந்தியாவை எதிர்ப்பது குறித்து கனவில் கூட நினைக்கலாமா? போய் புள்ளகுட்டிகளை படிக்க வையுங்கடா..ஜனவரி 12, 2026, 16:40
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் திடீர் மோதல்.. இஸ்லாமிய உலகின் தலைவராக முயற்சிக்கும் துருக்கி.. ஈரானின் நாணயம் வரலாறு காணாத சரிவு.. சிரியாவில் உள்நாட்டு போர்.. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மீண்டும் மோதல்.. குழம்பிய குட்டையில் நிதி திரட்ட உதவும் பாகிஸ்தான்.. மத்திய ஆசியாவை ஹாயாக வேடிக்கை பார்க்கும் இந்தியா..!ஜனவரி 11, 2026, 17:21
15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உளவாளிகளா? செலவில்லாமல் இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ.. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஸ்போசர்களா இந்த சிறுவர்கள்? இந்திய பாதுகாப்பு அதிகாரிகளின் வலையத்தில் சிக்கிய சிறுவர்களால் பரபரப்பு..ஜனவரி 8, 2026, 17:15