Tag: pakistan

weapon

ஓட்டை உடைசல், ஈயம் பித்தளைக்கு போடும் வெடிமருந்துகளை ஏற்றுமதி செய்த பாகிஸ்தான்.. சாப்பிட சோறு கூட இல்லையே, உனக்கெல்லாம் ஆயுத ஏற்றுமதி தேவையா? வச்சு செய்யும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள்.. 1970ஆம் ஆண்டு வெடிமருந்துகளை அஜர்பைஜானுக்கு ஏமாற்றி விற்றது கண்டுபிடிப்பு.. ஆயுத வியாபாரம் எல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது.. போய் புள்ள குட்டிகளை படிக்க வை..!

பிப்ரவரி 6, 2026, 15:43
pakistan balosisthan

பாகிஸ்தான் ராணுவமே இரவில் நடமாட முடியவில்லை.. அவ்வளவு தான் பாகிஸ்தான் ராணுவத்தின் பவரா? கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பலூசிஸ்தான் விடுதலைப்படை.. நீதிமன்றங்கள் தீக்கிரை.. துணை ஆணையர்கள் கடத்தல்.. 280 ராணுவ வீரர்கள் பலி.. பாகிஸ்தானில் அரசுன்னு ஒன்னு இருக்குதா? இல்லையா? ராணுவத்தை கூட காப்பாத்த வக்கில்லாத நாடா பாகிஸ்தான்?

பிப்ரவரி 6, 2026, 15:34
bangladesh

பாகிஸ்தான் மாதிரி இந்தியாவை பகைத்து கொண்டால் சீரழிந்து போக வேண்டியதுதான்.. புத்தி வந்தது வங்கதேசத்திற்கு.. புதிய ஆட்சியை பிஎன்பி அமைத்தால் இந்தியா-வங்கதேசம் நட்பு தொடரும்.. யூனுஸ் விரட்டியடிக்கப்பட்டால் தான் வங்கதேசத்திற்கு விமோச்சனம்.. இந்தியாவை பகைத்த அண்டை நாடுகள் உருப்பட்டதா சரித்திரமே இல்லை..

பிப்ரவரி 6, 2026, 10:30
pakistan balosisthan

பலுசிஸ்தான் விடுதலை படையின் துல்லியமான தாக்குதல்.. 72 மணி நேரத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டதா பாகிஸ்தான் ராணுவம்? முதலமைச்சரே சாலையில் நின்று புலம்பும் அளவிற்கு மோசமான பாதுகாப்பு.. உயர் ராணுவ அதிகாரிகள் சிறைபிடிப்பு.. 200 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி.. அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கைநழுவுகிறதா பாகிஸ்தான்?

பிப்ரவரி 3, 2026, 07:50
balosistn

ஒரே நேரத்தில் 14 நகரங்களில் 48 இடங்களில் தாக்குதல்.. 10 மணி நேரம் தாக்கிய பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்.. நிலைகுலைந்து போன பாகிஸ்தான் ராணுவம்.. 10 மணி நேரம் வரும் காலத்தில் வாரக்கணக்கிலும், மாதக்கணக்கிலும் மாறலாம் என எச்சரிக்கை.. பாகிஸ்தான் உள்ளே புகுந்து அடிக்க காத்திருக்கும் பலுசிஸ்தான் தற்கொலை படை.. வழக்கம்போல் இந்தியா மீது பழிபோட்ட பாகிஸ்தான்..

பிப்ரவரி 2, 2026, 17:02
india pakistan china

இந்தியாவுடன் மோதாதே.. உன் நாடே இல்லாமல் போயிடும்..குடியரசு தின ஆயுத அணிவகுப்பை பார்த்த பின் பாகிஸ்தானை எச்சரித்த சீனா.. அணுஆயுதம் காட்டி அதட்டலாம்னு பாக்காதே… அதையும் தாண்டி அடிக்கிற ‘ஆகாஷ்’ அவங்ககிட்ட இருக்கு! சுவிஸ் அறிக்கை புட்டு புட்டு வச்சிருச்சு.. பாகிஸ்தான் இந்தியாகிட்ட வாங்கிய அடி மரண அடி.. சொன்ன பொய் எல்லாம் வெட்ட வெளிச்சமாயிருச்சு..

ஜனவரி 27, 2026, 07:50
pak bang

பாகிஸ்தானை நம்பி உலகக்கோப்பையை தவறவிட்ட வங்கதேசம்.. தோள் கொடுப்பான் தோழன்னு சொல்றது மத்தவங்களுக்கு தான்..ஆனால் பாகிஸ்தானை நம்பினால் நடுக்கடல்ல நம்மள தள்ளிவிட்டுட்டு அவன் விவரமா கரை ஏறிடுவான்.. பாகிஸ்தான் சொல்றதை அவங்க நாட்டு மக்களே நம்ப மாட்டாங்க.. வங்கதேசம் எப்படி ஏமாந்தது?

ஜனவரி 26, 2026, 15:29
pakistan terrorists

திடீர் திடீரென கொல்றாங்களாம்.. சாவுறாங்களாம்.. யாரு கொல்றதுன்னே தெரியலே.. பாகிஸ்தானில் மர்மமாக முறையில் மரணிக்கும் பயங்கரவாதிகள்.. செத்தவர்களை அடையாளம் தெரியாமல் அழிக்கும் பயங்கரவாதிகளின் தலைமை.. இந்திய உளவு அமைப்பின் கைவரிசையா? இவ்வளவு சுத்தமா தொழில் செய்றாங்களே.. நிழல் கூட நிஜத்தை காட்டிக் குடுக்கும்… ஆனா இந்த ‘UNKNOWN கன்மேன்’ மரணத்தை மட்டும்தான் காட்டுவான்!

ஜனவரி 25, 2026, 16:10
asif munir

துப்பாக்கியை தூக்கிட்டு நாட்டை ஆளலாம்… ஆனா காலியான கஜானாவை வெச்சுக்கிட்டு உலகத்தை ஏமாத்த முடியாது! ஆசிம் முனீரோட ஆட்டம் இப்போ வளைகுடா நாடுகள் கிட்ட பலிக்காது! நாட்டை வித்துதான் சம்பாதிக்கணும்னு முடிவெடுத்த அப்புறம்… அதை வாங்குறவன் சொல்றதுக்குத்தான் நீங்க ஆடி ஆகணும்! இது நிர்வாகம் இல்ல, பாகிஸ்தானோட கடைசி விற்பனை..

ஜனவரி 24, 2026, 16:59
trump asim

எங்க ராணுவத்தை எடுத்துக்கோங்க.. நாங்க கேட்குற பணத்தை மட்டும் கொடுத்துடுங்க.. பாகிஸ்தான் ராணுவத்தை டிரம்ப் இடம் அடகு வைத்துவிட்டாரா ஆசிம் முனீர்? அடுத்து நாட்டையும் அடகு வச்சிடுவிங்களா? இப்படி ஒரு நாடு இருக்குறதுக்கு இல்லாமலே இருக்கலாம்.. “ட்ரம்ப் கிட்ட ‘எஸ் சார், எஸ் சார்’னு சொல்லி கையெழுத்து போட்டுட்டீங்க… ஆனா சொந்த நாட்டு மக்கள் முன்னாடி ‘நோ சார்’னு சொல்ல முடியாம முழிக்கிறீங்களே.. பாகிஸ்தான் மக்கள் இந்நேரம் கொதிச்சு எழுந்திருச்சுக்கனுமே..

ஜனவரி 23, 2026, 15:41
pakistan 1

இப்படி எந்த அமைச்சராவது முட்டாளா இருப்பாங்களா? பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் திறந்து வைத்த போலி உணவகம்.. நாட்டோட பாதுகாப்பையே ‘போலி’ பிட்சா கடையிலதான் அடகு வச்சிருக்காரு அமைச்சர்… இனி பாகிஸ்தான் பார்டர்ல துப்பாக்கிக்கு பதிலா தக்காளி சாஸ் தான் இருக்கும் போல! சர்ஜிக்கல் ஸ்டிரைக் பண்ண வேண்டியவரு, இப்போ ‘பிட்சா ஸ்டிரைக்’ பண்ணிக்கிட்டு இருக்காரு… அதுவும் டூப்ளிகேட் கடையில! “பாதுகாப்பு அமைச்சருக்கே இந்த நிலைமையா? அந்த நாட்டுல எதுதான் ஒரிஜினல்?

ஜனவரி 22, 2026, 16:55
karachi

கராச்சி துறைமுகத்துல கண்டெய்னர் வெடிக்கல… நீங்க மத்த நாட்டை அழிக்க போட்ட ரகசிய திட்டம் வெடிச்சு சிதறியிருக்கு.. காசுக்காக நாட்டை விக்கிற ராணுவம் இருந்தா, கராச்சி என்ன… பாகிஸ்தானே சாம்பலாகும்! ஈரானை எட்டி பார்த்தா, கராச்சி துறைமுகம் எரியும்னு இப்போ புரிஞ்சிருக்கும்… அடிச்சது யாருன்னு தெரியாது, ஆனா எங்க அடிச்சா வலிக்கும்னு அவங்களுக்கு தெரியும்!

ஜனவரி 19, 2026, 16:14