போரை நிறுத்தியதாக டிரம்ப் சொன்ன பொய் போல் தான் பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனை.. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் அணு ஆயுதம் தயாரிக்கும் நிலையில் பாகிஸ்தான் இல்லை.. பாகிஸ்தான் பெயரை சொல்லி அணு ஆயுத சோதனை செய்யும் அமெரிக்கா.. டிரம்ப் ஆட்சி முடிந்தால் தான் உலக நாடுகளுக்கே விடிவுகாலம்..!நவம்பர் 4, 2025, 07:50
பாகிஸ்தானும் சீனாவும் அணு ஆயுத சோதனை நடத்துகிறது.. இந்தியாவை மறைமுகமாக பயமுறுத்துகிறாரா டிரம்ப்? சீனா நண்பனாகிவிட்டது.. பாகிஸ்தான் அணு ஆயுத மையங்களை ஆபரேஷன் சிந்தூரின் போதே அழித்தாகிவிட்டது.. இந்த பூச்சாண்டி எல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ டிரம்ப்.. அப்படியே தாக்கினாலும் மோதி பார்த்துடலாம்..!நவம்பர் 3, 2025, 14:32
என்னடா இது வங்கதேசமும் எதிரியா மாறிடுச்சு.. இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம்.. சுற்றி வளைக்கப்பட்ட பாகிஸ்தான்.. கெடுவான் கேடு நினைப்பான்.. இந்தியாவை அழிக்க நினைத்தவர்கள் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை..நவம்பர் 3, 2025, 13:42
அணைகளில் சுத்தமாக தண்ணீர் இல்லை.. பாலைவனமாகிறதா பாகிஸ்தான்? அரசுக்கு எதிராக ஒன்றிணையும் தீவிரவாதிகளின் குழுக்கள்.. திடீர் திடீரென காணாமல் போகும் அப்பாவி பாகிஸ்தான் மக்கள்.. சொந்த நாட்டிலேயே வெடிக்கும் போராட்டம்.. இந்தியாவுக்கு வேலையே இல்லை.. பாகிஸ்தான் தானாக அழிந்துவிடுமா?நவம்பர் 3, 2025, 12:59
பொறுத்தது போதும் பொங்கி எழு.. இனி பயங்கரவாத செயலுக்கு பதிலடி போர் தான்.. அரசு எங்களுக்கு தெளிவாக வழிகாட்டிவிட்டது.. அத்துமீறலில் ஈடுபட்டால் அடக்குவோம்.. அனைத்து பயிற்சிகளும் தயார்.. தாக்குதல் நடத்தினால் தாங்க மாட்டீர்கள்.. பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த ராணுவ அதிகாரி..நவம்பர் 3, 2025, 12:16
பாகிஸ்தான் போட்ட 12 கையெழுத்து.. கையெழுத்தா போடுற, சரியான நேரத்தில் ஆப்பு வைத்த சீனா.. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக் நெளியும் பாகிஸ்தான்.. அமெரிக்காவை நம்பி மோசம் போன நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான்.. சீனாவை பாகிஸ்தான் பகைத்ததால் இந்தியாவுக்கு குஷிநவம்பர் 3, 2025, 09:34
கடன் மேல் கடன்.. கடன் கடன் ஒரே கடன்.. உலக அளவில் அதிக கடன் வாங்கிய நாடுகளில் பாகிஸ்தானுக்கு 4வது இடம்.. இன்னும் கடன் கேட்டுவிடுமோ என நட்பு நாடுகளே அஞ்சுகிறது.. சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியதால் மேலும் சிக்கல்.. பாகிஸ்தானை நாம் அழிக்க தேவையே இல்லை.. அது தானாகவே அழிந்துவிடும்..!நவம்பர் 1, 2025, 21:23
இந்தியாவின் திரிசூல் போர் பயிற்சி முன் பாகிஸ்தான் ஒரு சுண்டைக்காய்.. பாகிஸ்தானுக்கு இனி அமெரிக்காவும் உதவாது, சீனாவும் உதவாது.. பாகிஸ்தான் உலக வரைபடத்தில் காணாமல் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.. ஆபரேஷன் சிந்தூர் டிரைலர் தான்.. இனிமேல் தான் மெயின் பிக்சரே வரப்போகுது..!நவம்பர் 1, 2025, 20:40
காஸாவுக்கு படையை அனுப்புகிறதா பாகிஸ்தான்? சொந்த நாட்டையே காப்பாற்ற துப்பு இல்லை, இதில் அடுத்த நாட்டுக்கு ராணுவ உதவியா? அமெரிக்காவின் அழுத்தத்தால் பணிந்து போகும் ஆசிப் முனிர்-ஷாபாஸ் ஷெரீப்.. அறிவே இல்லையா பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு? மக்கள் கொந்தளிப்பு..!நவம்பர் 1, 2025, 15:59
பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்கிறதா ரஷ்யா? நட்பு நாடான இந்தியாவை ரஷ்யா பகைத்து கொள்ளுமா? ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கினால் நமக்கு ஆதரவு என நினைக்கும் பாகிஸ்தான் முட்டாள்கள்.. ஆனால் நடப்பது என்ன தெரியுமா? அதுதான் மோடியின் ராஜதந்திரம்..நவம்பர் 1, 2025, 14:15
இந்தியாவின் பிரமாண்டமான ‘திரிசூல்’ போர் ஒத்திகை.. இந்த பயிற்சி முன் பாகிஸ்தான் ஒரு சுண்டைக்காய் என நிருபணம்.. போர் வந்தால் பத்தே நிமிடம் தான்.. பாகிஸ்தான் காலி.. அச்சத்தில் நடுநடுங்கி இருக்கும் பாகிஸ்தான் தலைவர்கள்..! இது வெறும் ஒத்திகை அல்ல, இதன் பின் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன..!நவம்பர் 1, 2025, 06:45
முட்டாள் பாகிஸ்தான் அமைச்சரின் திமிர் பேச்சு.. பாகிஸ்தான் வளர்த்துவிட்ட தீவிரவாதிகள் இன்று பாகிஸ்தானுக்கு எதிராக.. ஆப்கானிஸ்தான் கொரில்லா படை தாக்கினால் பாகிஸ்தான் சாம்பலாகிவிடும்.. அறிவே இல்லாமல் ஆட்டம் போடும் பாகிஸ்தன தலைவர்கள்..!அக்டோபர் 31, 2025, 21:10