Tag: pakistan

afghan vs pak

பாகிஸ்தான் என்றால் நம்பிக்கை துரோகம், நம்பிக்கை துரோகம் என்றால் பாகிஸ்தான்.. ஒருபுறம் ஆப்கனுடன் பேச்சுவார்த்தை.. இன்னொரு புறம் திடீர் தாக்குதல்.. பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முடிவு செய்த ஆப்கன்? ஆப்கானிஸ்தான் பவர் தெரியாமல் விளையாடும் பாகிஸ்தான்.. தகுந்த பாடம் கற்பிக்கப்படுமா?

நவம்பர் 6, 2025, 20:45
india vs america 1

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய அங்கே என்ன இருக்குது.. பயங்கரவாதத்தை தவிர.. இந்தியாவின் வர்த்தகம் தான் முக்கியம்.. தாமதமாக புரிந்து கொண்ட டிரம்ப்.. இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகம்.. ஆனால் அமெரிக்கா வேஷம் போடலாம்.. இந்தியா கவனமாக இருக்க வேண்டும்..!

நவம்பர் 6, 2025, 20:30
ind vs pak

இந்தியாவும் பாகிஸ்தானும் அடுத்தடுத்த நாளில் சுதந்திரம் பெற்றன.. இன்று இந்தியா சந்திரனில் உள்ளது.. பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது. இந்தியா ஜிடிபியில் 3வது இடம்.. பாகிஸ்தான் கடன் வாங்குவதில் முதல் இடம்.. ராணுவ தலையீடு உள்ளவரை பாகிஸ்தான் முன்னேறாது..! பாகிஸ்தான் மக்கள் புலம்பல்..!

நவம்பர் 6, 2025, 18:15
semi conductor

பாகிஸ்தானின் கொசுத்தொல்லை, அமெரிக்காவின் வரிவிதிப்பு.. இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இந்தியாவின் இலக்கு பிரமிப்பு ஆனது.. ஒடிசாவில் அமைய இருக்கும் செமிகண்டக்டர் ஆலை.. உலகமே அண்ணாந்து பார்க்கும் முன்னேற்றம் வரும்..

நவம்பர் 6, 2025, 14:22
pak china

குடிக்கிறதுக்கு தண்ணீர் இல்லை, சாப்பிடறதுக்கு சோறு இல்லை.. நீர்மூழ்கி கப்பல் தேவையா? 8 நீர்மூழ்கி கப்பலுக்கு எல்லாம் இந்தியா பயப்படுமா? பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு அறிவே இல்லையா? மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கப்பா.. சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கடும் விமர்சனம்..

நவம்பர் 6, 2025, 09:40
nuclear1

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை செய்யும் போது இந்தியா மட்டும் என்ன இளக்காரமா? அணு ஆயுத சோதனைக்கு தயாராகிறதா இந்தியா? 2 எதிரி நாடுகள் சோதனை செய்யும்போது வேடிக்கை பார்க்குமா இந்தியா? இந்தியாவின் அணு ஆயுத சோதனை எப்படி இருக்கும்?

நவம்பர் 5, 2025, 13:15
pakistan

கத்தியின்றி, ரத்தமின்றி பாகிஸ்தானை நடுத்தெருவுக்கு கொண்டு வரும் இந்தியாவின் பலே திட்டம்.. இது தெரியாமல் பைத்தியக்காரன் போல் மிரட்டும் ஆசிப் முநிர்.. இந்திய திட்டத்தை கண்டுபிடித்து வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா நிறுவனம்.. இந்தியா சொல்படி பாகிஸ்தான் கேட்கவில்லை என்றால் பாலைவனம் நிச்சயம்.. பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை..!

நவம்பர் 5, 2025, 10:56
usa vs pak

அமெரிக்காவுக்கும் அறிவில்லை, பாகிஸ்தானுக்கும் அறிவில்லை.. அமெரிக்காவை அழிக்க நினைத்த பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு பாகிஸ்தான்.. இப்படி ஒரு துரோகியுடன் ஒப்பந்தம் செய்கிறார் டிரம்ப்.. டிரம்ப் எப்போது வேண்டுமானாலும் ஏமாறுவார்.. பாகிஸ்தான் மீண்டும் தனது இரட்டை முகத்தை காட்டும்..!

நவம்பர் 5, 2025, 07:42
pakistan

சொந்த நாட்டு மக்களுக்கு அடிப்படை தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத துப்புகெட்ட பாகிஸ்தான்.. அணு ஆயுத சோதனை தேவையா? ராணுவ வீரர்களை இஸ்ரேலுக்கு கூவிக்கூவி விற்பதை விட ஒரு அவமானம் வேறு உண்டா? இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சுள்ளையுமா இருக்கீங்க.. பேசாம நாட்டை வித்துட்டு போக வேண்டியது தான..!

நவம்பர் 4, 2025, 21:16
pakistan army

வெறும் 100 டாலருக்காக கூலிப்படையாக மாறிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்.. ராணுவத்தையே கூலிப்படையாக மாற்றி நாட்டை அசிங்கப்படுத்திய ஆசிம் முநிர்.. ராணுவ வீரர்கள் என்ன கூலிக்கு வேலை செய்பவர்களா? ராணுவ வட்டாரங்கள் கொந்தளிப்பு.. இப்படி ஒரு நாடு உலகிற்கு அவசியமா?

நவம்பர் 4, 2025, 14:03
pakistan2

பாகிஸ்தானால் ரகசியமாக அணு ஆயுத சோதனை நடத்த முடியுமா? தீவிரவாதம், பொருளாதார சிக்கல், தண்ணீர் கூட இல்லாத நாடு எப்படி அணு ஆயுத சோதனை நடத்தும்? டிரம்ப் கூற்றில் லாஜிக்கே இல்லை.. உலக அணுசக்தி கண்காணிப்பு மையம் என்ன தூங்குகிறதா? பாகிஸ்தான் அணு ஆயுத சோதனைக்கு சீனா எப்படி இடம் கொடுக்கும்? விடை தெரியா கேள்விகள்..!

நவம்பர் 4, 2025, 08:05