Tag: pakistan

pakistan2

அண்டை நாட்டில் ஊடுருவி தாக்குதல் நடத்துவோம்.. பாகிஸ்தான் எச்சரிக்கை.. என்னங்கடா காமெடி பண்றீங்க.. ஊடுருவி தாக்கும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா? நாடு முழுவதும் பஞ்சம்.. குடிக்க கூட தண்ணி இல்லை.. இதுல வீராப்பு பேச்சு வேறயா? பாகிஸ்தான் மக்களே அரசு மீது அதிருப்தி..!

அக்டோபர் 31, 2025, 12:45
pakistan

ஒருத்தர் அடிச்சாலே பாகிஸ்தான் தாங்காது.. இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான் மூவரும் சேர்ந்து தாக்கினால் உலக மேப்பிலேயே பாகிஸ்தான் இருக்காது.. இது திமிர்பிடித்த பாகிஸ்தான் தலைவர்களுக்கு நன்றாக தெரியும்.. டிரம்ப் காப்பாற்றுவார் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை.. பாகிஸ்தானுக்கும் அறிவில்லை.. டிரம்புக்கும் அறிவில்லை..

அக்டோபர் 31, 2025, 07:55
trisul

பாகிஸ்தானை அழிக்க இந்தியாவுக்கு ஒருசில நிமிடங்கள் போதுமா? இன்று அதிகாலை நடந்த ‘திரிசூல்’ பயிற்சியால் நடுங்கும் பாகிஸ்தான்.. ’ஆபரேஷன் சிந்தூர் 2.0’ தொடக்கமா? இந்தியா, ஆப்கன் இணைந்து தாக்கினால் உலக வரைபடமே மாறும்?

அக்டோபர் 30, 2025, 16:40
afghan pakistan

பாகிஸ்தானை இந்தியா அழிக்க வேண்டிய அவசியமே இல்லை.. ஆப்கானிஸ்தானே ஆப்பு வைத்துவிடும்.. உலக நாடுகளின் ஆதரவு இல்லை, இந்தியாவுடன் பகைமை, ஆப்கானிஸ்தான் உடன் போர், உள்நாட்டு கலவரம்.. மீளவே முடியாத இடியாப்ப சிக்கலில் பாகிஸ்தான்.. வினை விதைத்தவன் வினை அறுப்பான்..!

அக்டோபர் 30, 2025, 07:47
afghan pak 1

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே முக்கிய பேச்சுவார்த்தை.. திடீரென எங்கிருந்தோ வந்த போன்கால்.. அவசர அவசரமாக பேச்சுவார்த்தையை பாதியில் நிறுத்திவிட்டு தப்பியோடிய பாகிஸ்தான் குழு.. பாகிஸ்தானுக்கு சொந்த புத்தியே இல்லையா? அமெரிக்கா தான் ஆட்டுவிக்கிறதா? சிக்கல் மேல் சிக்கல்..!

அக்டோபர் 28, 2025, 22:25
india pakistan

இந்தியாவை சீண்டவோ, இந்தியாவுடன் போர் செய்யவோ நினைச்சிராத.. சாம்பலாகிடுவ.. பாகிஸ்தானை தூசு மாதிரி இந்தியா தட்டிகிட்டு போயிகிட்டே இருக்கும்.. பாகிஸ்தான் என்ற நாடே இருக்காது.. பாகிஸ்தானை எச்சரித்த முன்னாள் சி.ஐ.ஏ அதிகாரி.. ஆனால் திருந்துமா பாகிஸ்தான்?

அக்டோபர் 28, 2025, 15:59
trump munir

இந்தியா முன்னிலையில் பாகிஸ்தானையும் முனீரையும் புகழ்ந்த டிரம்ப்.. ஜெய்சங்கர் என்ன சாதாரண நபரா? ஆக்கபூர்வமாக கொடுத்த பதிலடி.. பாகிஸ்தானை நம்பினால் மோசம் போவோம் என டிரம்புக்கு வல்லுனர்கள் எச்சரிக்கை.. ஆனால் டிரம்ப் தான் யார் பேச்சையும் கேட்பதில்லையே.. இந்தியாவின் அருமை தெரியாத அமெரிக்கா..

அக்டோபர் 28, 2025, 08:00
pak 1

இந்தியா – பாகிஸ்தான் போர் மீண்டும் வந்தால், நாங்கள் இந்தியாவை ஆதரிப்போம்.. பாகிஸ்தான் மதகுரு மௌல்வி குல்சார் அதிர்ச்சி கருத்து.. உடனடியாக கைது செய்த பாகிஸ்தான் போலீஸ்.. மதகுருவின் வீடியோவை வெளியிட்டு ஆட்டத்திற்கு தயாராகும் ஆப்கானிஸ்தான்.. உள்நாட்டிலேயே வலுக்கும் எதிர்ப்பு.. என்ன செய்ய போகிறது பாகிஸ்தான்?

அக்டோபர் 27, 2025, 20:41
modi trump sherff

மோடியை அவமதிக்க பிளான் போட்ட டிரம்ப் மற்றும் ஷெரீஃப்.. ராஜ தந்திர நடவடிக்கையால் இருவருக்கும் பதிலடி கொடுத்த மோடி.. டிரம்ப் சந்திப்பை மோடி தவிர்க்க இதுதான் காரணமா? மோடியின் அறிவாற்றலை கண்டு உலக நாடுகள் ஆச்சரியம்..!

அக்டோபர் 27, 2025, 12:15
afghanistan 1

தண்ணி இல்லாமல் இருக்கும்போதே திமிர் பேச்சா? பாகிஸ்தான் அமைச்சரின் மிரட்டலால் ஆப்கானிஸ்தான் எடுத்த ராஜதந்திரம்.. இதுக்கு பெயர் தான் நீர் ஆயுதமா? இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் சேர்ந்தால் பாகிஸ்தான் பஞ்ச தேசமாகிவிடுமோ.. அச்சத்தில் பாகிஸ்தான் மக்கள்..!

அக்டோபர் 27, 2025, 11:59
india1

டிரம்பினால் நிப்பாட்ட முடியாத ஒரே போர் இதுவாகத்தான் இருக்கும்.. போர் ஒத்திகைக்கு தயாராகும் இந்தியா? இந்த முறை பாகிஸ்தான் கதம் கதம்.. முப்படைகளும் ஒரே நேரத்தில் தாக்குதலா? கழுகு போல் காத்திருக்கும் ஆப்கானிஸ்தான்.. அச்சத்தில் பாகிஸ்தான்..!

அக்டோபர் 26, 2025, 19:55