திருச்சி முதல் திருவாரூர் வரை.. திமுக கோட்டை சுக்குநூறாய் உடைந்ததா? விவசாயிகளை குறி வைத்துவிட்டார் விஜய்.. அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு இருக்குது.. இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் திமுக அரசுக்கு சிக்கல் தானா?செப்டம்பர் 22, 2025, 14:50
திமுக கூட்டணியில் இடியே விழுந்தாலும் ஊடகங்கள் கண்டுக்காது. ஆனால் அதிமுக கூட்டணியில் சின்ன பிரச்சனை கூட பெரிதாக்கப்படும்.. இதுதான் ஊடக தர்மமா? இதனால் தான் நல்ல அரசியல்வாதிகள் ஊடகங்களை சந்திப்பதில்லையா? என்ன ஆச்சு நான்காவது தூணுக்கு?செப்டம்பர் 22, 2025, 11:59
முள்ளை முள்ளால் தான் எடுக்கனும்.. கூட்டணியால் வெற்றி பெற்று வரும் திமுகவை அதே கூட்டணியால் வீழ்த்துமா தவெக? விஜய் வகுக்க போகும் வேற லெவல் வியூகம்.. மாறுகிறது தமிழக அரசியல் களம்.. விரைவில் திராவிடம் இல்லா தமிழகம்..!செப்டம்பர் 22, 2025, 07:19
திராவிட கட்சிகளின் அஸ்திவாரத்தை அசைத்த விஜய்.. இனியும் பாஜக எதிர்ப்பு என கூறி ஏமாற்ற முடியாது.. கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர் மக்கள்.. பதில் சொல்ல திணறும் ஆட்சியாளர்கள்.. ஜல்லிக்கட்டு போராட்டம் போல் இன்னொரு இளைஞர் படையின் எழுச்சி..!செப்டம்பர் 21, 2025, 11:30
இது ஒரு நடிகனுக்கு கூடுகிற கூட்டமே இல்லை.. திமுக அரசு மீது வெறுப்பினால் வரும் கூட்டம்.. திமுக எடுத்த சர்வேயிலேயே 20-25% ஓட்டு விஜய்க்கு இருக்குது.. 4 முனை போட்டி என்றால் தொங்கு சட்டசபை தான்.. எப்படி விஜய்க்கு இவ்வளவு கூட்டம் கூடுது.. ஆச்சரியமா இருக்குது..!செப்டம்பர் 20, 2025, 18:56
ஒரு லட்சம் சேர் போட்டும், ஒன்றரை லட்சம் பேர் வெளியில நின்னாங்க… கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? பெய்டு புரமொஷனர்கள் சிக்கிய தரமான சம்பவம்.. காசு கொடுத்தா என்ன வேணும்னாலும் செய்வீங்களா? 10000 ரூபாய்க்கு மானத்தை விக்குறீங்களே..!செப்டம்பர் 20, 2025, 11:25
மதுரை மாநாடு 500 ஏக்கர்.. கரூர் விழா 50 ஏக்கர்.. அங்கே சேர் கிடைக்கவில்லை.. இங்கே சேர்கள் காலி.. அங்கே சேரை தூக்கி தலையில் வைத்தனர். இங்கே சேரை வீட்டுக்கு கொண்டு சென்றனர். தவெக – திமுக மாநாடுகளின் ஒப்பீடுகள் குறித்து அரசியல் விமர்சகர்கள்..!செப்டம்பர் 20, 2025, 08:15
அதே மாதிரி மேடை.. அதே மாதிரி ரேம்ப்வாக்.. தவெக மாநாட்டை காப்பியடித்த திமுகவின் முப்பெரும் விழா.. திராவிடம் என்றால் என்னவென்று கட்சியின் தலைவருக்கே தெரியவில்லை.. மன்னராட்சி போல் மாறி வரும் வாரிசு அரசியல்..!செப்டம்பர் 19, 2025, 17:20
திமுக மீது எப்போதுமே மோடிக்கு சாப்ட் கார்னர் உண்டு.. கொள்கை, சித்தாந்த வேறுபாடுகளை தாண்டி இரு கட்சிகளுக்கிடையே சமரசம் உண்டு.. எதிர்காலத்தில் கூட்டணி ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..!செப்டம்பர் 19, 2025, 16:53
கர்மா என்பது இதுதான்.. சேரை தூக்கி தவெகவினர் தலையில் வைத்தால் தற்குறிகள்.. திமுகவினர் தலையில் வைத்தால் அரசியல் புரிந்தவர்களா? என்னடா இது நியாயம்? தானாக கூடிய கூட்டத்திற்கும், பிரியாணிக்கு கூடிய கூட்டத்திற்கும் வித்தியாசமில்லையா?செப்டம்பர் 19, 2025, 12:42
பூமியில் தோன்றியது அத்தனையும் அழியும், சூரியன் உள்பட.. யாரும் நிரந்தரம் கிடையாது.. ஒருநாள் திமுக பதவியை விட்டு இறங்கும்.. எதிரிகளே இல்லை என ஜெயலலிதாவும் பேசினார், அவரது கதி என்ன ஆயிற்று? எதிரியே இல்லாமல் யாரும் இல்லை..செப்டம்பர் 19, 2025, 07:12
வாரந்தோறும் எடுக்கப்படும் சர்வே.. முதல் சனிக்கிழமையிலேயே 25% ஓட்டு.. 2வது சனிக்கிழமை முடிந்தால் 30% உறுதி.. டிசம்பருக்குள் 45% எட்டும்.. 2026 தேர்தல் ஒரு திராவிட கட்சிக்கு கடைசி தேர்தலா? தவெக எழுச்சியால் தமிழக அரசியலில் திருப்பம்..!செப்டம்பர் 18, 2025, 16:30