Tag: dmk

vijay 3

தளபதி தலைவராகிவிட்டார்.. ரசிகர்கள் தொண்டர்களாகி விட்டனர்.. காசு கொடுக்காமல் கூடும் கூட்டம்.. இளைஞர்கள் படை.. தமிழகத்தில் அரசியல் புரட்சி நிச்சயம்..வயதான கட்சிகளும் வேண்டாம்.. வயதான தலைவர்களும் வேண்டாம்.. இளைஞர்களை கையில் நாட்டை கொடுங்கள்..!

செப்டம்பர் 17, 2025, 23:04
vijay2

ஒரே ஒரு கூட்டத்திற்கே பயந்து நடுங்கும் அமைச்சர்கள்.. விஜய்க்கு கூடியது பிரியாணிக்கும் குவார்ட்டருக்கும் 200 ரூபாய்க்கும் கூடிய கூட்டமல்ல.. ஆர்கானிக் கூட்டம்..திமுக கூட தப்பிக்கலாம்.. ஆனால் ஜால்ரா போடும் கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலோடு காலி..!

செப்டம்பர் 17, 2025, 16:30
vijay5

20 முதல் 25% வாக்குகள் உறுதி.. டிசம்பருக்கு பின் இன்னும் உயரலாம்.. அதிமுகவுக்கு தான் டேமேஜ் அதிகம்.. விசிக, நாதக, தேமுதிக, பாமக ஓட்டுக்கள் சோலி முடிஞ்சிருச்சு.. 35%ஐ நெருங்கிவிட்டால் விஜய் கட்சி தான் ஆட்சி.. விஜய்க்கு கூடுவது வெறும் கூட்டமல்ல.. அதுவொரு சுனாமி..!

செப்டம்பர் 16, 2025, 22:04
vijay seeman

சீமான் எல்லாம் ஒரு ஆளே இல்லை.. கண்டுகொள்ளாத திமுக.. விஜய்க்கு இலக்கு திமுக தான்.. சின்ன சின்ன கட்சிகளை அவர் கண்டுகொள்வதே இல்லை.. 2026 தேர்தலில் அதிமுக காலியாகிவிடும்.. இனி தமிழக அரசியல் தவெக – திமுக இடையே தான்..

செப்டம்பர் 16, 2025, 17:30
mani annamalai

அண்ணாமலை திமுகவின் ’ஸ்லீப்பர் செல்’.. அதிமுக – பாஜக கூட்டணியை உடைத்து மீண்டும் திமுக ஆட்சியை வரவைக்க வேண்டும் என்பது தான் அவரது டாஸ்க்.. அண்ணாமலை ஸ்லீப்பர் செல் என்பதை தாமதமாக பாஜக தலைமை புரிந்து கொண்டதா? பத்திரிகையாளர் மணி தரும் திடுக்கிடும் தகவல்கள்..!

செப்டம்பர் 12, 2025, 07:14
mgr jayalalitha vijay

எம்ஜிஆர், ஜெயலலிதாவை பார்த்து பயப்பட்ட மாதிரி விஜய்யை பார்த்து பயப்படுது திமுக.. எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை திமுக ஆட்சி இல்லை.. ஜெயலலிதாவிடம் 1991, 2001, 2011, 2016 என 4 முறை தோற்றது திமுக.. விஜய்யிடம் ஒருமுறை தோற்றால் அவ்வளவுதான்..!

செப்டம்பர் 11, 2025, 20:45
vijay vs stalin 1

தடைகளே உனக்கொரு படிக்கல்லுப்பா.. திமுக தடைகள் அதிகரிக்க அதிகரிக்க விஜய்க்கு லாபம்.. வெட்ட வெட்ட தான் மரம் வளரும்.. விஜய் கூட்டத்திற்கு திமுக அரசு கொடுக்கும் குடைச்சலும் விஜய்யின் தைரியமும்.. ஒரு புதிய கட்சியை பார்த்து இவ்வளவு பயமா?

செப்டம்பர் 10, 2025, 15:30
sengottaiyan

அதிமுகவை அழிப்பதில் அப்படி என்ன சந்தோஷம்.. செங்கோட்டையன் பின்னணியில் பாஜகவா? தனிப்பட்ட முறையில் அண்ணாமலைக்கும் சந்தோஷமா? திமுக ரோலும் இதில் உண்டா? ஒரு கட்சியை அழிக்க இத்தனை பேரா? அடுத்த டார்கெட் விஜய் தானா?

செப்டம்பர் 9, 2025, 08:20
admk dmk vijay

அதிமுக தோன்றிய பின் திமுக 2வது முறை ஆட்சிக்கு வந்ததாக வரலாறே இல்லை.. எதிர்க்கட்சிகள் பிரிந்து இருப்பது திமுகவுக்கு சாதகம் தான்.. ஒருவேளை திமுக தோற்றால் அதற்கு விஜய் மட்டும் தான் காரணமாக இருப்பார்.. திமுகவின் கனவை கலைப்பது தவெக தான்..!

செப்டம்பர் 9, 2025, 07:18
vijay 4

உனக்குன்னு ஒரு குறிக்கோள் இருந்தா, நீ தோக்க மாட்ட.. விஜய்க்கு தான் கொள்கை எதிரி, அரசியல் எதிரி என 2 கட்சிகள்.. ஆனால் திமுகவுக்கு ஒரே எதிரி விஜய் தான்.. கொடச்சல் கொடுக்கும் வேலைகள் ஆரம்பம்.. எம்ஜிஆர் போல விஜய்யை திமுகவே வளர்த்து விட்டுவிடுமோ?

செப்டம்பர் 6, 2025, 07:12