தவெக – திமுக இடையே தான் உண்மையான போட்டி.. 2026 தேர்தலுக்கு பின் சின்ன சின்ன கட்சிகள் காணாமல் போகும்.. அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும்.. சீமான் சினிமா இயக்க போய்விடுவார்.. பாஜகவுக்கு இனி தமிழகத்தில் வேலையே இருக்காது..!செப்டம்பர் 25, 2025, 14:40
விஜய்யை பணத்தால் விலைக்கு வாங்க முடியவில்லை.. பயமுறுத்தவும் முடியவில்லை.. எட்றா ஆபாச பேச்சு ஆயுதத்தை… இப்படி ஒரு கேடு கெட்ட அரசியல் கட்சி தமிழகத்திற்கு தேவையா? யோசிக்க ஆரம்பித்துவிட்ட மக்கள்.. இந்த கோபம் 2026 தேர்தல் முடிவில் தெரியும்/செப்டம்பர் 25, 2025, 14:18
விஜய்க்கு கூடும் கூட்டம் முட்டாள்கள் இல்லை.. தப்புக்கணக்கு போடாதீங்க.. எதற்காக விஜய் வருகிறார் என்பது மக்களுக்கு தெரியாதா? 2026 தேர்தலுக்கு பின் அதிமுக இருக்காது.. காங்கிரஸ் இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது..!செப்டம்பர் 25, 2025, 09:40
திமுக கோட்டைகளை குறிவைக்கும் விஜய்யின் வியூகம்.. நேரடியாக மோத முடியாமல் த்ரிஷாவை வம்புக்கு இழுக்கிறதா திமுக? பெண்கள் ஓட்டை மொத்தமாக இழக்கிறார்களா? எம்ஜிஆர், விஜயகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தபோதும் இதே பாணி தான்..செப்டம்பர் 25, 2025, 07:44
செங்கோட்டையன் – டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு.. அதிமுகவின் குழப்பம் விஜய்க்கு லாபமா? திமுகவை தோற்கடிக்க பிளவுபட்ட அதிமுகவால் முடியாது என மக்கள் நம்ப தொடங்கிவிட்டனர்.. விஜய் சொன்ந்து போல் திமுக – தவெக இடையே தான் போட்டி.. போர் ஆரம்பம்..!செப்டம்பர் 24, 2025, 22:54
ஒரு பக்கம் விஜய்க்கு கூடும் கூட்டம்.. இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையம் செய்ய போகும் வாக்காளர் சீர்திருத்தம்.. எம்பிக்களை களத்தில் இறக்கிவிட்ட திமுக தலைவர்.. பீகாரை போல் லட்சக்கணக்கில் வாக்காளர்கள் பெயர் நீக்கப்படுமா? என்ன நடக்கும்?செப்டம்பர் 24, 2025, 17:30
106 தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பே இல்லையா? திமுக எடுத்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்.. சிக்சராக அடித்து கொண்டிருக்கிறார் விஜய்.. எதிரணியில் விக்கெட் விழுந்து கொண்டே இருக்குது.. ஒன்சைடு மேட்சாக மாறிவிடுமோ?செப்டம்பர் 24, 2025, 16:58
எங்கிருந்துய்யா திடீர்ன்னு வந்த.. விஜய் வருகையால் அதிர்ச்சியில் அமைச்சர்கள்.. விஜய்யை தொட்ட, நீ கெட்ட.. விஜய்யை கடந்து போவதே சரியான முடிவு.. சமூக வலைத்தளங்களில் மறைமுகமாக மட்டுமே எதிர்ப்பு.. விஜய் ஒரு தடவை ஆட்சியை பிடிச்சிட்டாருன்னா திராவிட கட்சிகள் காலி..!செப்டம்பர் 24, 2025, 07:30
விஜய் பற்ற வைத்த நெருப்பு.. திமுக கூட்டணியில் சலசலப்பா? திமுக அரசின் தவறுகளுக்கு முட்டு கொடுப்பதால் மக்கள் நம்பிக்கையை இழக்கும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்.. அணி மாறுவதே சரியான முடிவு.. விஜய்யா? அல்லது பாஜக இல்லாத அதிமுக கூட்டணியா?செப்டம்பர் 24, 2025, 07:14
தேர்தலுக்கு முன்பே அதிமுகவை காலி செய்த விஜய்.. ஈபிஎஸ்-ன் 140 கூட்டங்களில் கூடிய கூட்டம் விஜய்யின் இரண்டே கூட்டங்களில் கூடிவிட்டது. இனி அடுத்த டார்கெட் திமுக தான்.. ஒரே தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளையும் வீழ்த்துகிறாரா விஜய்?செப்டம்பர் 23, 2025, 14:18
பீகார் தேர்தல் முடியட்டும், நாம சந்திப்போம்.. விஜய்யிடம் வாக்குறுதி கொடுத்தாரா ராகுல் காந்தி? காங்கிரஸ் வெளியேறிவிட்டால் திமுக கூட்டணி காலி.. அதிமுகவும், சீமானும் போட்டியிலேயே இல்லை.. திமுக – தவெக இடையே தான் போட்டி.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!செப்டம்பர் 23, 2025, 12:16
விஜய் மீது அவதூறு வழக்கு போட முடியுமா? எங்க போட்டுத்தான் பாருங்களேன்.. இதையெல்லாம் எதிர்பார்க்காமலா அரசியலுக்கு வந்துள்ளார்? அதிமுக கிட்டத்தட்ட சோலி முடிஞ்சிருச்சு.. திமுகவையும் அனுப்ப வேண்டியது ஒன்று தான் விஜய்யின் வேலையா?செப்டம்பர் 22, 2025, 15:56