விஜய் திமுக குறித்து அதிகம் பேசவில்லை.. தீயசக்தி என்று சொல்லிவிட்டு மிசா, சர்க்காரியா என சில உதாரணங்களை மட்டும் சொன்னார்.. அதன்பின் திமுகவின் முகத்திரை கிழிந்தது எல்லாமே திமுகவினர்களால் தான்.. தேவையில்லாமல் 58 டேக்கில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ, ஆபாச பேச்சு, தேவையற்ற போராட்டம் என திமுக தன்னை தானே அம்பலப்படுத்தி கொள்கிறது..செப்டம்பர் 13, 2026, 13:20
திமுகவுக்கு ஓட்டு போடாதவனுக்கு நல்ல சாவு வராதுன்னு நீங்க தானே சொன்னீங்க.. அப்புறம் எதுக்கு இடைத்தேர்தல்ல போட்டியிடுறீங்க.. நல்ல சாவு வராதுன்னு திட்டிய மக்கள் கிட்ட ஏன் ஓட்டு கேட்டு போறீங்க ? விஜய்க்கு ஓட்டு போட்டவங்க எல்லாம் தற்குறின்னு சொன்னீங்கல்ல.. அந்த தற்குறிகிட்ட எதுக்கு இடைத்தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வர்றீங்க..செப்டம்பர் 13, 2026, 08:40
தமிழ்நாடு அரசியலில் ஃபார்முலாவே திமுக எதிர்ப்பு ஒன்று தான்.. திமுகவை மட்டும் குறி வைத்து ஒரே இலக்கோடு எதிர்ப்பவர் ஆட்சியை பிடிப்பார்கள்.. எம்ஜிஆர், ஜெயலலிதா இதற்கு முந்தைய உதாரணங்கள்… விஜயகாந்த் ஒரே நேரத்தில் அதிமுகவையும் எதிர்த்தார், திமுகவையும் எதிர்த்தார் தோற்றார்.. கமல்ஹாசனும் அதிமுகவையும் எதிர்த்தார், திமுகவையும் எதிர்த்தார் தோற்றார்.. ஆனால் விஜய் அந்த தவறை செய்யவில்லை..செப்டம்பர் 13, 2026, 07:56
2010 ஆண்டே திமுகவை எதிர்த்தவர் அஜித்.. பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நடந்தபோது கருணாநிதி மேடையில் இருந்தபோதே உங்கள் கட்சிக்காரங்க மிரட்டுறாங்க அய்யா என்று தைரியமாக சொன்னவர் அஜித்.. அதற்கு ரஜினியே எழுந்து கைதட்டினார்.. சரியாக 16 வருடம் கழித்து அதே திமுகவை கொத்து புரோட்டா போட்டு ஆட்சியை பிடித்து முதல்வராகியுள்ளார் தளபதி விஜய்..செப்டம்பர் 12, 2026, 16:45
திமுகவை சொல்லி அடிக்கும் தவெக.. இதுவொரு ப்ரிபிளான் ஸ்ட்ராட்டஜி.. தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தலுக்கு பின்னரும் சரி குறி திமுகவுக்கு மட்டும் தான்.. தமிழக அரசியலில் பதில் சொல்ல முடியாமல் திமுகவை திணறடித்த ஒரே கட்சி தவெக தான்..செப்டம்பர் 12, 2026, 07:52
விஜய் விரித்த வலையில் மொத்தமாக விழுந்த திமுக.. மிசாவையும், சர்காரியா கமிஷனையும் விஜய் பேசிய அன்றே கடந்து போயிருக்கலாம்.. கருணாநிதி இருந்திருந்தால் இதுகுறித்து ஒரு அறிக்கை விட்டுவிட்டு உடனே அடுத்த பிரச்சனைக்கு சென்றிருப்பார்.. விஜய் ஒரு சின்ன வலை தான் விரித்தார்.. அதில் விலாங்கு மீனே விழுந்துவிட்டது… செப்டம்பர் 11, 2026, 19:33
75 ஆண்டுகளில் முதல்முறையாக திமுக டிஃபென்ஸ் ஆடுகிறது.. இந்திரா காந்தி, காமராஜர், ராஜாஜி, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடியார், ஓபிஎஸ், அண்ணாமலை, தமிழிசை போன்ற தலைவர்களை வச்சு செய்தது திமுக.. ஆபாச பேச்சு, அருவருப்பான பேச்சால் திணறடித்தது.. ஆனால் முதல்முறையாக விஜய்யின் அட்டாக்கை எதிர்க்க முடியாமல் டிஃபென்ஸ் ஆடி சமாளிக்க பார்க்கிறது..செப்டம்பர் 11, 2026, 07:49
மிசா காலத்தில் நடந்தது என்ன? உண்மையாகவே மிசாவில் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா? தோண்டி எடுக்கும் நெட்டிசன்கள்.. ஒரு ஆவணம் கூட மிசாவில் கைதானதாக உறுதி செய்யவில்லை.. கருணாநிதியின் மற்ற மகன்கள் கைதாகவில்லை.. கருணாநிதியே மிசாவில் கைதாகவில்லை.. ஆனால் ஸ்டாலின் மட்டும் கைது ஏன்? அவங்க எல்லாம் மிசாவை எதிர்க்கவில்லையா? பல விடை தெரியாத கேள்விகள்..செப்டம்பர் 10, 2026, 16:30
ஒரு கட்சி கூட கூட்டணி இல்லாமல் 35% ஓட்டு வாங்கி ஆளும் கட்சியான தவெகவுக்கு இப்போது விசிக, காங்கிரஸ், முஸ்லீம் லீக், இடதுசாரிகள், மதிமுக இருக்கிறது.. கிட்டத்தட்ட 50% ஓட்டு வங்கி இருக்கிறது..கூட்டணியே இல்லாமல் போட்டியிடும் திமுக கனவில் கூட ஜெயிக்க முடியாது.. 3வது இடம் அல்லது டெபாசிட் காலிக்கு கூட வாய்ப்புள்ளது.செப்டம்பர் 10, 2026, 16:00
திமுக வட்டாரம் விஜயை விமர்சிக்க பயன்படுத்திய வார்த்தைகள்: தற்குறி கூத்தாடி சைக்கோ நார்சிசிஸ்ட் பொட்டு மாமா கொலைகாரன் ரீல்ஸ் முதலமைச்சர் டம்மி சிஎம் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சிக்க பயன்படுத்திய வார்த்தை: “ஸ்டாலின் அங்கிள், ஸ்டாலின் சார்.. இதில் இருந்தே யார் நாகரீக அரசியல்வாதின்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க… செப்டம்பர் 10, 2026, 12:01
சட்டசபை உலகம் முழுவதும் லைவ்ல்ல போயிகிட்டு இருக்குது, பின்ன எதுக்கு ஒரு திமுக அமைச்சர் சட்டப்பையில் மொபைல் கேமிராவுல வீடியோ எடுத்து அனுப்பனும்.. இதில் இருந்து தெரிகிறதா அவர்களது புத்திசாலித்தனம்? விசுவாசத்தனத்தை காண்பிக்கிறது தப்பில்லை.. அதுக்குன்னு இப்படியா கோமாளித்தனம் பண்ணனும்.செப்டம்பர் 10, 2026, 10:59
எம்ஜிஆர் – கருணாநிதி காலத்தில் இருந்தே அதிமுக – திமுக மறைமுக டீலிங் இருந்ததாம்.. அதனால் இரு தரப்பிலும் செய்த ஊழல்கள் பெரிதாக வெளியே வரவே இல்லை.. கருணாநிதி – ஜெயலலிதா, ஜெயலலிதா – ஸ்டாலின், எடப்பாடியார் – ஸ்டாலின், ஸ்டாலின் – எடப்பாடி என தொடர்ச்சியாக நல்ல அண்டர்ஸ்டாண்டிங்.. முதல்முறையாக அண்டர்ஸ்டாண்டிங் இல்லாத தவெகசெப்டம்பர் 10, 2026, 08:15