அதிமுக, திமுக, நாதக.. விஜய் வருகையால் யாருக்கு அதிக நஷ்டம்? அஸ்திவாரத்தையே அசைக்கும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு சேர்த்த வாக்கு சதவீதத்தை விஜய்யிடம் மொத்தமாக இழப்பது யார்? இனிமேல் தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிப்பது இளைஞர்கள் தான்..!நவம்பர் 3, 2025, 21:04
திமுகவை தோற்கடிக்க அதிமுகவால் முடியுமா? சந்தேகத்தில் அதிமுக தொண்டர்கள்.. விஜய்க்கு ஆதரவளித்தால் மட்டுமே ஆட்சி மாற்றம்.. கொத்து கொத்தாய் தவெகவுக்கு நகரும் அதிமுக வாக்கு சதவீதம்.. காங்கிரஸ் முடிவில் தான் திருப்புமுனை.. தவெக+காங்கிரஸ் = ஆட்சிநவம்பர் 3, 2025, 18:57
திமுகவை எதிர்க்கட்சி வரிசையில்கூட அமர விடக்கூடாது.. ஆளுங்கட்சி வைத்துள்ள பிரச்சினைகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும்.. திமுகவை முடிப்பது தான் முதல் வேலை.. அடுத்து தான் தேசிய அரசியலில் கவனம்.. விஜய்யின் வியூகத்தை பார்த்து அசந்த அரசியல் விமர்சகர்கள்.. இவரா ஒன்னும் தெரியாத அரசியல்வாதி?நவம்பர் 3, 2025, 11:49
ஒரு பக்கம் துண்டு துண்டாக போன அதிமுக.. இன்னொரு பக்கம் புதுப்புது ஊழலில் சிக்கும் திமுக.. தேர்தல் நேரத்தில் இரு திராவிட கட்சிகளுக்கும் சிக்கலா? விஜய்க்கு அடித்தது ஜாக்பாட்.. நடுநிலை வாக்காளர்களை மொத்தமாக அள்ளும் தவெக? இன்னும் 5 மாதங்களில் விஜய்க்கு குவிய போகும் மக்கள் ஆதரவு..!நவம்பர் 3, 2025, 08:40
விஜய், பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அது அரசியல் தற்கொலைக்கு சமம்.. அரசியல் விமர்சகர்களுக்கு தெரிந்தது விஜய்க்கு தெரியாதா? விஜய் ஒருநாளும் அதிமுக – பாஜக கூட்டணிக்கு செல்ல மாட்டார்.. தனித்து நின்றால் இன்றைய நிலையில் 100 சீட் உறுதி.. இன்னும் 5 மாதங்கள் இருக்குது.. என்னென்னவோ பார்த்துட்டோம், இதை பார்க்க மாட்டோமா?நவம்பர் 2, 2025, 16:55
ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, செங்கோட்டையன் இல்லாத அதிமுக ஒரு அதிமுகவா? முக்குலத்தோர் வாக்கு மொத்தமா போச்சு.. இப்படியே எல்லோரையும் கட்சியை விட்டு நீக்கினால், இரண்டாம் இடம் கூட கிடைக்காது.. அதிமுக உடைய உடைய விஜய்க்கு அல்வா சாப்பிட்டது போல்.. அப்ப திமுகவுக்கு ஒரே எதிரி தவெக தானா?நவம்பர் 1, 2025, 20:21
விஜய்யை திட்ட திட்ட சீமான் தனது வாக்கு சதவீதத்தை இழப்பார்.. திமுகவை வீழ்த்தாமல், திமுகவை விமர்சனம் செய்யும் விஜய்யை சீமான் விமர்சனம் செய்கிறார்.. அதாவது சேம் சைடு கோல் போடுகிறார். மக்கள் முட்டாள் இல்லை, சீமானின் 8% ஓட்டும் காலியாக போவுது.. அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை..!அக்டோபர் 31, 2025, 21:40
விஜய் எவ்வளவு சதவீதம் வாக்கு வாங்குவார் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை.. 5% இருக்கலாம்.. 30% ஆகவும் இருக்கலாம்.. அரசியல் கட்சிகளுக்கு இதுதான் பெரிய தலைவலி.. மதிமுக, தேமுதிக, மமக போல் இல்லாமல் தவெக ஒரு எழுச்சியான 3வது அணியாக உள்ளது..அக்டோபர் 31, 2025, 17:30
2026 தமிழக தேர்தலில் தொங்கு சட்டசபை? மீண்டும் தேர்தல் நடந்தால் என்ன நடக்கும்? செலவு செய்யும் கட்சிகளுக்கு தான் திண்டாட்டம்.. தானாக கூட்டம் சேரும் விஜய்க்கு பெரிய பாதிப்பு இருக்காதா? விஜய் இரண்டாவது தேர்தலை சந்திக்கும் அளவுக்கு தாக்கு பிடிப்பாரா? 2வது தேர்தலை திமுக, அதிமுக எப்படி எதிர்கொள்ளும்?அக்டோபர் 30, 2025, 08:05
2006ல் ஏமாந்துட்டோம், இனியும் ஏமாற தயாரில்லை.. கூட்டணி ஆட்சி என்றால் மட்டுமே கூட்டணி.. திமுகவுக்கு செக் வைக்கிறாரா ராகுல் காந்தி? காங்கிரஸ் இல்லாத திமுக கூட்டணி என்ன ஆகும்? திமுக கூட்டணியில் இல்லாத காங்கிரஸ் என்ன ஆகும்? யூகிக்க முடியாத திருப்பங்கள்.. தவெக அரசியலுக்கு வந்ததால் தமிழக அரசியலில் ஒட்டுமொத்த மாற்றம்..!அக்டோபர் 27, 2025, 07:49
விஜய்யை சீண்ட சீண்ட தொகுதிகள் கூடும்.. இன்றைய நிலைமையில் 130 தொகுதிகள்.. முக்கிய அரசியல் கட்சி எடுத்த அதிரடி சர்வே.. விஜய்யை கண்டுகொள்ளாமல் விடுவது தான் அரசியல் கட்சிகள் நல்லது.. திமுகவை அதிமுக திட்டட்டும்.. அதிமுகவை திமுக திட்டட்டும்.. விஜய்யை தொட்ட, நீ கெட்ட.. அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு..!அக்டோபர் 26, 2025, 19:22
திமுகவின் கோட்டை’ சென்னையில் ஓட்டை விழுந்துவிட்டதா? உழைக்கும் மக்கள் விஜய்யின் பக்கம் சாய்வது ஏன்? லேட்டஸ்ட் சர்வே முடிவில் ஆச்சரிய தகவல்..! தி.மு.க.வின் பாரம்பரிய வாக்கு வங்கி பறிபோகிறதா? பத்திரிகையாளர் டிஎஸ்எஸ் மணி தெரிவித்த தகவல்..!அக்டோபர் 25, 2025, 11:25