2026 தேர்தலில் விஜய் தான் மையப்புள்ளி.. விஜய்யை சமாளிக்க வியூகம் அமைக்கும் உதயநிதி.. காங்கிரஸ் விஜய்யுடன் சென்றால் பிளான் பி திட்டம் போட்ட திமுக.. கடைசி வரை விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிக்கும் அதிமுக-பாஜக கூட்டணி.. விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பு தேமுதிக, பாமக.. அப்படி என்ன தான் இருக்கிறது விஜய்யிடம்?நவம்பர் 13, 2025, 14:26
காங்கிரஸ் போனால் போகட்டும்.. பிளான் பி-ஐ தயார் செய்த திமுக? கமல்ஹாசன், கருணாஸ், வேல்முருகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. வைகோ சமாதானம்.. விசிகவுக்கு அதிக தொகுதிகள்.. தேமுதிக, பாமகவுக்கு அழைப்பு.. ஒரு முடிவோடு இருக்கும் திமுக..!நவம்பர் 12, 2025, 15:20
திமுகவை தனியாக நின்று விஜய்யால் வீழ்த்த முடியாது.. திமுகவே இதுவரை தனியாக நின்ற வரலாறு இல்லை.. விஜய் புத்திசாலி என்றால் கண்டிப்பாக கூட்டணி வேண்டும்.. கடைசி நேரத்தில் வேட்பாளரே விலை பேசப்படலாம்.. இதையெல்லாம் சந்திக்க கண்டிப்பாக ஒரு பெரிய கட்சி உறுதுணை வேண்டும்.. என்ன செய்ய போகிறார் விஜய்?நவம்பர் 11, 2025, 17:55
திமுகவுடன் விசிக மட்டுமே.. தவெகவுடன் காங்கிரஸ் மட்டுமே.. அதிமுகவுடன் பாஜக மட்டுமே.. பாமக, தேமுதிக யார் பக்கம் செல்லும் என தெரியவில்லை.. இப்போதைக்கு 3 கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பில்லை.. கடைசி நேர திருப்பம் தான் வெற்றியை தீர்மானிக்கும்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..!நவம்பர் 11, 2025, 07:55
2026 தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி இருக்காதா? விஜய் கிங் மேக்கராக செயல்பட வாய்ப்பு.. திமுக, அல்லது அதிமுகவுடன் கூட்டணி ஆட்சியா? மறு தேர்தலா? விஜய் கையில் இருக்கும் எம்.எல்.ஏக்கள் தான் முடிவு செய்யனும்.. தமிழக அரசியலில் இதுபோல் நடந்ததே இல்லை..!நவம்பர் 10, 2025, 13:25
ஜெயிப்பதற்கான எந்த வியூகமும் இல்லை.. அதிமுக பாத்துக்கிடும் என பாஜக மந்தம்? விஜய் வரட்டும் பாத்துக்கிடலாம் என அதிமுக மந்தம்.. பாமக, தேமுதிக, வருகிற மாதிரி தெரியலை.. வந்தாலும் பெருசா வாக்கு சதவீதம் இல்லை.. உட்கட்சி பூசலை கவனிக்கவே ஈபிஎஸ்-க்கு நேரம் பத்தல.. இப்படியே போனால் 3வது இடம் தான்..!நவம்பர் 10, 2025, 08:00
அதிமுகவினர் திமுகவுக்கு செல்பவர்களால் திமுகவுக்கு தான் சிக்கல்.. ஏற்கனவே 8 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் தான்.. இன்னும் வந்து கொண்டே இருந்தால் அதிமுக சாயம் பூசிய திமுகவாக மாறும்.. காலங்காலமாக கட்சியில் இருந்தவர்கள் எதிர்ப்பார்கள்.. சுதாரிப்பாரா ஸ்டாலின்..!நவம்பர் 9, 2025, 16:30
இன்று தேர்தல் நடந்தால் யார் ஆட்சியை பிடிப்பார்கள்? கருத்துக்கணிப்புகளில் பெரும் குழப்பம்.. உடைந்த அதிமுகவும் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவா? உண்மையிலேயே திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டியா? மக்கள் மனதில் இருப்பதை யார் அறிவார்?நவம்பர் 8, 2025, 07:43
விஜய் இனி இறங்கி அடிப்பார்.. அதிகமாக ஏமாந்தது அதிமுக தான்.. திமுக வீழ்த்த முடியாத கட்சி அல்ல.. ஏற்கனவே பலமுறை வீழ்த்தப்பட்ட கட்சி தான்.. கசகசன்னு கூட்டணி வேண்டாம்.. காங்கிரஸ் ஒன்று மட்டும் போதும்.. தொங்கு சட்டசபை வந்தால் கூட பரவாயில்லை.. அடுத்த தேர்தலில் பார்த்து கொள்ளலாம்.. விஜய் மாஸ்டர் பிளான்..!நவம்பர் 7, 2025, 18:03
யார் பெரிய கட்சி? காங்கிரஸ் vs விசிக மோதலா? தர்ம சங்கடத்தில் திமுக.. தவெக ஆப்ஷன் இருப்பதால் காங்கிரஸ் தைரியமாக விமர்சனம் செய்கிறதா? காங்கிரஸ், விசிக இல்லாத திமுக கூட்டணி வெற்றியை நினைத்து கூட பார்க்க முடியாது.. என்ன செய்ய போகிறது திமுக தலைமை?நவம்பர் 5, 2025, 10:38
திமுகவா? அல்லது அதிமுகவின் ‘பி’ டீமா? திமுகவில் பெருகும் அதிமுக தலைகள்.. டிசிஎஸ் Layoffஐ விட ஈபிஎஸ்-இன் Layoff அதிகமாக இருக்குதே.. இப்படியே போனா அதிமுகவில் ஈபிஎஸ் மட்டும் தான் இருப்பார். கட்சி காணாமல் போய்விடும்.. வருந்தும் அதிமுக தொண்டர்கள்..நவம்பர் 4, 2025, 20:58
விஜய்யின் பவர் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியவில்லை.. அதனால் தான் அரசியல் கட்சிகளுக்கு பதட்டம்.. கூட்டணி இல்லாமலே விஜய்யால் ஜெயிக்க முடியுமா? நல்ல வாய்ப்பை கோட்டைவிட்ட ஈபிஎஸ்? காங்கிரசின் ஆழ்ந்த யோசனை அக்கட்சிக்கு தான் நஷ்டம்..நவம்பர் 4, 2025, 07:16