Tag: dmk

selvaperuthagai

செல்வப்பெருந்தகை அவமதிக்கப்பட்டாரா? திமுக ஆதரவாளருக்கே இப்படி ஒரு நிலையா? கடும் அதிருப்தியில் காங்கிரஸ்? இப்படியே போனால் காங்கிரஸ் கைநழுவி போய்விடுமே? தவெக – காங்கிரஸ் அமைந்தால் திமுகவுக்கு தான் சிக்கல்.. காங்கிரஸ் போய்விட்டால் விசிகவும் போய்விடுமா?

அக்டோபர் 23, 2025, 07:30
vijay admk dmk

ஒன்றுபட்ட அதிமுக, ஒன்றுபட்ட பாமக, தேமுதிக, பாஜக மற்றும் சில சிறிய கட்சிகள்.. திமுகவுக்கு சவால் விடுக்கும் கூட்டணியாக இருக்கும்.. விஜய் தனித்து விடப்பட்டால் தொங்கு சட்டசபை உறுதி.. தேர்தலுக்கு பின் கூட்டணி அமையலாம் அல்லது மீண்டும் தேர்தல்? குழப்பத்தில் தமிழக அரசியல்..!

அக்டோபர் 22, 2025, 21:15
vijay namakkal

விஜய் திமுகவுக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கும் சேதாரத்தை விளைவிப்பார்.. ஆனால் வீட்டில் இருந்து அரசியல் செய்தால் விஜய்க்கு பின்னடைவு.. கைதானாலும் பரவாயில்லை என கரூர் செல்ல வேண்டும்.. விஜய்யை பார்த்து திமுக, அதிமுக இரண்டும் பயப்படுகிறது.. பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும் விஜய் முடிவு..!

அக்டோபர் 22, 2025, 20:58
vijay annamalai dmk

விஜய் கட்சி ஆரம்பித்த நேரம் சரியில்லை.. அவரால் ஆட்சி அமைக்க முடியாது.. எந்த கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. திமுக கூட்டணி மைனாரிட்டி ஆட்சி அமைக்கும்.. தமிழகத்தில் பாஜக 2041ல் தான் ஆட்சி அமைக்கும்.. அண்ணாமலைக்கு முதல்வர் பதவியை விட பெரிய பதவி கிடைக்கும்.. பிரபல ஜோதிடரின் கணிப்பு..!

அக்டோபர் 21, 2025, 19:32
dmk admk

ஜெயிச்சா மட்டும் பத்தாது.. 118 என்ற மேஜிக் நம்பரை எட்டனும், இல்லையெனில் சிக்கல் தான்.. 2026ல் எந்த கட்சிக்கும் மேஜிக் நம்பர் கிடைக்காது போல் தெரிகிறது. 2006 போல் மெஜாரிட்டி இல்லையென்றாலும் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது..!

அக்டோபர் 21, 2025, 19:10
vijay mani

திமுகவின் சர்வேயில் திமுகவுக்கு 50%.. விஜய்க்கு 23%.. அதிமுக – பாஜக கூட்டணியில் தவெக இணைந்தால் 35% தானா? திமுகவின் சர்வே திமுகவுக்கு எதிராக எப்படி இருக்கும்? அப்படி எதிராக இருந்தால் கசிய விடுவார்களா? முழுக்க முழுக்க பிளான் செய்யப்பட்ட சர்வே.. பத்திரிகையாளர் மணி பேட்டி..!

அக்டோபர் 17, 2025, 21:53
vijay vs eps

அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம்.. 2ஆம் இடம் கிடைத்தால் கூட பரவாயில்லை.. அதுவே மிகப்பெரிய வெற்றி தான்.. 2031ல் ஆட்சியை பிடித்துவிடலாம்.. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஈபிஎஸ்-ஐ முதல்வராக்கினால் தவெகவுக்கு தான் பின்னடைவு.. விஜய்க்கு கூறப்பட்ட ஆலோசனை இதுதானா?

அக்டோபர் 17, 2025, 15:53
vijay1 1

தவெக தனித்து போட்டியிட்டால் 23% வாக்குகள்.. திமுக எடுத்த ரகசிய சர்வேயில் ஆச்சரிய தகவல்.. கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு எதிர்க்கட்சி வரிசையில் உட்காருவாரா விஜய்? அல்லது கூட்டணியுடன் துணை முதல்வர் ஆவாரா? விஜய் எடுக்க போகும் முடிவு என்ன?

அக்டோபர் 16, 2025, 15:25
vijay 1

திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம்.. ஜெயித்தால் ஜெயிப்போம்.. இல்லையேல் சினிமாவுக்கு போய்விடுவோம்.. 2031ல் பார்த்துக்கிடலாம்.. தெளிவாக இருக்கிறாரா விஜய்? ஊடகங்கள் தான் குழப்பி விடுகிறதா?

அக்டோபர் 15, 2025, 21:34
stalin eps vijay

ஒரு திராவிட கூட்டணியை இந்த தேர்தலில் முடித்துவிடலாம்.. இன்னொரு திராவிட கூட்டணியை 2031ல் முடித்துவிடலாம்.. இதுதான் விஜய்யின் திட்டமா? திராவிடம் இல்லாத தமிழ்நாட்டை விஜய்யால் உருவாக்க முடியுமா? 75 வருட பாரம்பர்ய திராவிடத்தை ஒரு நடிகரால் முடித்துவிட முடியுமா?

அக்டோபர் 15, 2025, 18:03
vijay karur2

விஜய்க்கு மக்கள் மட்டுமா கூடுகிறார்கள்? விஜய் வழக்கு என்றால் டெல்லியில் வழக்கறிஞர்களும் கூடுகிறார்கள்.. விஜய்யிடம் அப்படி என்ன தான் இருக்கிறது? நிச்சயம் அவர் இன்னொரு எம்ஜிஆர் தான்..

அக்டோபர் 12, 2025, 22:08