தமிழ்நாடு வேற, பிகார் வேற.. எதிர்ப்பே இல்லாத ஆளுங்கட்சி பிகார்.. ஆனால் அதிகபட்ச எதிர்ப்பு இருக்கும் தமிழ்நாடு.. பிகார் தோல்விக்கு காங்கிரஸ் காரணமல்ல.. எதிரணியில் வலுவான கூட்டணி.. லாலுவின் குடும்பச்சண்டை.. விஜய்யிடம் காரணத்தை விளக்கினாரா ராகுல் காந்தி? மனம் மாறிவிட்டாரா விஜய்? தவெக + காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது, ஆனால் அறிவிப்பு பிப்ரவரி மாதம் தான்..நவம்பர் 19, 2025, 15:59
தேர்தலில் Combination Chemistry என்பது ரொம்ப முக்கியம்.. ஒரு கட்சி தனியாக வாங்கும் ஓட்டு சதவீதத்திற்கும் கூட்டணியில் வாங்கும் சதவீதத்திற்கும் பெரிய வித்தியாசம் உண்டு.. எனவே தமிழ்நாட்டில் ஒரு கட்சி கூட தனித்து போட்டியிட்டதில்லை.. இந்த Chemistryஐ விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.. தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிக்கவே முடியாது..!நவம்பர் 18, 2025, 13:16
விஜய் ஒரு ஸ்பாயிலரா? வின்னரா? திராவிட கட்சிகளின் பண பலத்தை மீறி ஜெயிக்க முடியுமா? முடியும்.. இரண்டு மட்டும் நடந்தால்.. ஒன்று இளைஞர்கள் வாக்கு.. இன்னொன்று பெண்கள் வாக்குகள்.. அரசியல் கட்சிகளின் அனுபவம் ஜெயிக்குமா? மாற்றம் தேவை என்ற மக்களின் எழுச்சி ஜெயிக்குமா? பார்க்கலாம்…!நவம்பர் 18, 2025, 10:49
அதிமுக கூட்டணியில் பாஜக தவிர எந்த கட்சியும் இல்லை.. திமுக கூட்டணி வலுவாக இருந்தாலும் ஆட்சிக்கு எதிர்ப்பு உள்ளது.. விஜய்க்கு எவ்வளவு சதவீதம் என நிரூபிக்கப்படவில்லை.. ஆனாலும் இளைஞர்கள் ஓட்டு நிச்சயம் உண்டு.. தேமுதிக, பாமக இன்னும் முடிவெடுக்கவில்லை.. டிடிவி, ஓபிஎஸ் நிலையும் தெரியவில்லை.. நிச்சயம் தொங்கு சட்டமன்றம் தானா?நவம்பர் 18, 2025, 07:26
ஈவிஎம் மிஷின் மோசடி.. வாக்கு திருட்டு வாதமெல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது.. பாஜக வந்துரும் என்ற பயமுறுத்தலும் இனி எடுபடாது.. மக்கள் சுதாரித்துவிட்டனர்.. ஆக்கபூர்வமான விமர்சனம் வைப்பவர்களுக்கு மட்டுமே தமிழர்களின் ஓட்டு.. ஆளும் கட்சி சாதனையை சொல்லுங்க.. எதிர்க்கட்சிகள் சாதிக்க போவதை சொல்லுங்கள்.. தேர்தல் மூலம் இனி தமிழர்களை ஏமாற்ற முடியாது..!நவம்பர் 17, 2025, 21:35
பீகார் வேற.. தமிழ்நாடு வேற.. காங்கிரஸ் இல்லாமல் திமுக ஜெயிக்க முடியாது.. திமுக இல்லாமல் காங்கிரஸ் டெபாசிட் கூட வாங்க முடியாது.. 2 கைகள் தட்டினால் தான் ஓசை.. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வாய்ப்பு இல்லை.. எனவே விஜய்க்கு ஒரே ஆப்ஷன் அதிமுக கூட்டணி தான்.. இல்லையேல் விஜயகாந்த், கமல் நிலைமை தானா?நவம்பர் 17, 2025, 21:16
விஜய்யிடம் போய்விடுவோம் என இனி காங்கிரஸ் மிரட்ட முடியாது.. போனால் போகட்டும் என திமுக விட்டுவிடும்.. பீகார் தேர்தலுக்கு பின் பேரம் பேச முடியாத நிலையில் காங்கிரஸ்.. விஜய் கூட காங்கிரஸை சேர்க்க யோசிக்கிறார்.. திமுக கொடுப்பதை வாங்கி கொள்வது தான் இப்போதைக்கு புத்திசாலித்தனம்..!நவம்பர் 17, 2025, 18:10
ஆட்சிக்கு எதிரான அலை அதிமுகவுக்கு போய்விடுமா? பீகார் தேர்தலுக்கு பின் விஜய் தீவிர ஆலோசனை.. திமுகவை வீழ்த்த முடியும் என மக்களுக்கு விஜய் எப்படி நிரூபிப்பார்.. திமுகவை பலமுறை தோற்கடித்த கட்சி அதிமுக.. கொள்கை எதிரி இருந்தாலும் பரவாயில்லை.. அரசியல் எதிரியை வீழ்த்துவது தான் முக்கியம்.. விஜய் எடுக்க போகும் கூட்டணி முடிவு..!நவம்பர் 17, 2025, 07:40
காங்கிரஸ் கூட்டணியை விட்டு போனால் போகட்டும்.. திமுக அதிரடி: காங்கிரஸை இனியும் கூட்டணியில் சேர்க்க வேண்டுமா? விஜய்: பாஜக இருப்பதால் அதிமுக கூட்டணிக்கும் போக முடியாது.. பீகார் படுதோல்வியால் காங்கிரஸை சீண்டுவாரில்லையா? ஒரு போராட்டமில்லை, மக்களுக்காக ஒரு குரல் குடுக்கவில்லை.. என்ன செய்தது தமிழக காங்கிரஸ்?நவம்பர் 15, 2025, 17:59
காங்கிரஸ் கட்சிக்கு 61 தொகுதிகள் கொடுத்தது தேஜஸ்வி தவறு. காங்கிரஸ் கெபாசிட்டி 10 தான். அதுக்குமேல கொடுத்தா வேஸ்ட், தமிழ்நாட்டிலும் அதே கணக்கு தான், திமுக கூட்டணியை இருந்தாலும் சரி, விஜய் கூட்டணியை இருந்தாலும் சரி. ௧௦க்கு மேல கிடைக்க வாய்ப்பில்லை..நவம்பர் 15, 2025, 13:39
பீகார் தேர்தலை காரணம் காட்டி காங்கிரசை திமுக ஓதுகுக்குமா? காங்கிரசை கூட்டணியில் இணைக்க விஜய்யும் யோசிப்பார்? பீகார் தோல்வி காங்கிரசுக்கு பெரும் சிக்கலா? என்ன செய்ய்ய போகிறார் ராகுல் காந்தி?நவம்பர் 15, 2025, 08:28
2026ல் தவெக + காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால்? திமுக கூட்டணி உடைந்து தவெக பக்கம் வருமா? திமுக தனிமைப்படுத்தப்படுமா? கிஷோர் கே. சாமி போடும் கணக்குகள்.. விரைவில் திராவிடம் இல்லாத தமிழகம் உருவாகுமா?நவம்பர் 14, 2025, 14:20