விஜய்யிடம் 3 நிபந்தனைகள் வைத்த செங்கோட்டையன்? அதில் ஒன்று துணை முதல்வர்? மற்ற இரண்டு என்ன? பெரிய ஆஃபர் கொடுத்தும் திமுகவுக்கு செங்கோட்டையன் போகாததற்கு என்ன காரணம்? பரபரப்பு தகவல்கள்..!நவம்பர் 29, 2025, 07:45
செங்கோட்டையன் ஒரு ஆரம்பம் தான்.. திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிகவில் இருந்து 20 பிரமுகர்கள் வர தயாராக இருக்கின்றார்களா? விஜய் கட்சிக்கு அதிகரிக்கும் மவுசு.. ஆச்சரியத்தில் அரசியல் விமர்சகர்கள்.. பதட்டத்தில் திராவிட கட்சிகள்.. இன்னும் 5 மாதத்தில் என்னென்ன நடக்க போவுதோ?நவம்பர் 27, 2025, 19:05
இந்த முறையும் எடப்பாடி மிஸ் செய்துவிட்டாரா? செங்கோட்டையனை நீக்கியது தவறு.. ஓபிஎஸ், டிடிவியை கூட்டணியில் இணைத்திருக்க வேண்டும்.. தேமுதிக, பாமகவை இந்நேரம் கூட்டணிக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும்.. பாஜகவை மட்டும் வைத்து கொண்டு வலுவான திமுகவை எப்படி வெல்வார்? இளைஞர் சக்தி உள்ள தவெகவை எப்படி சமாளிப்பார்?நவம்பர் 26, 2025, 16:15
2026ல் நான்கு முனை போட்டி.. சீமான் வழக்கம் போல் கடைசி இடம் பிடிப்பார்.. ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டு அதிமுகவுக்கா? தவெகவுக்கா? ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடவே மக்கள் விரும்புவார்கள்.. இளைஞர்கள், பெண்கள், மாற்றம் வேண்டும் வாக்காளர்கள் அதிமுகவுக்கு போடுவார்களா? தவெக ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்பு.. அதிர்ச்சி தரும் ரகசிய சர்வே..நவம்பர் 26, 2025, 15:55
திமுகவுக்கு பாஜகவோ, மத்திய அரசோ முதல் எதிரி அல்ல.. ஆன்மீகம் தான் முதல் எதிரி.. 1970போல் இப்போது தமிழகம் இல்லை.. தமிழகம் முழுவதுமாக ஆன்மீக பூமியாக மாறிவிட்டது.. கோவிலுக்கு மட்டும் தான் தானாகவே மக்கள் கூட்டம் வருகிறது.. துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திநவம்பர் 26, 2025, 11:18
இனிவரும் 10 ஆண்டுக்கு திமுக vs அதிமுக களம் இல்லை.. திமுக vs அதிமுக vs தவெக தான் களம்.. இனி எல்லா தேர்தலும் மும்முனை போட்டிதான்.. விஜய்யை தவிர்த்துவிட்டு இனி தமிழக அரசியல் இல்லை..நவம்பர் 25, 2025, 21:28
50 தொகுதிகள், ஆட்சியில் பங்கு கேட்கிற்தா காங்கிரஸ்.. கூட்டணியில் இருந்து திமுகவே வெளியேற்றட்டும் என நினைக்கிறதா? விஜய்யுடன் தான் கூட்டணி என முடிவு செய்துவிட்ட ராகுல் – பிரியங்கா? 5 பேர் கொண்ட குழு கண் துடைப்பா? ஒப்பந்தம் நிறைவேறும் வரை எதுவும் நடக்கலாம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!நவம்பர் 25, 2025, 11:15
விஜய் கடைசி வரை அதிமுகவை விமர்சிக்க மாட்டார்..10 வருடம் ஆட்சியில் இருந்த அதிமுக செய்த ஊழலை ஏன் வெளிப்படுத்தவில்லை என திமுக பக்கம் தான் விஜய் திருப்புவார்.. விஜய் திமுகவை மட்டும் விமர்சித்தால் மட்டுமே மக்களை தன் பக்கம் திசைதிருப்ப முடியும்.. இதுதான் அவரது Strategy.. வொர்க்-அவுட் ஆகுமா இந்த Strategy?நவம்பர் 25, 2025, 07:54
விஜய் இல்லாமல் எப்படி என்.டி.ஏ ஜெயிக்க முடியும்? அதிமுக- பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக சேர்ந்தாலும் பெரிய வாக்கு சதவீதம் இல்லை.. இந்த பக்கம் மக்கள் அதிருப்தியில் திமுக கூட்டணி.. விஜய் ஓட்டை பிரித்தால் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது.. இதைத்தான் விஜய் எதிர்பார்க்கின்றாரா? மீண்டும் தேர்தல் வந்தால் அதில் ஒரு கை பார்ப்போம்.. தீர்க்கமான முடிவில் விஜய்?நவம்பர் 22, 2025, 14:15
விஜய்க்கு அல்வா கொடுத்த காங்கிரஸ்.. திமுகவுடன் தான் கூட்டணி.. உறுதி செய்த காங்கிரஸ் மேலிடம்.. தனித்து விடப்பட்டதா தவெக? காங்கிரஸ் இல்லை என்பதால் அதிமுகவிடம் பேரம் பேசவும் முடியாது.. இக்கட்டான நிலையில் விஜய்? மீண்டும் திமுக-அதிமுக இடையே தான் போட்டியா?நவம்பர் 22, 2025, 13:30
வரும் தேர்தலின் வெற்றி இலவச அறிவிப்புகளால் தான் இருக்கின்றதா? திமுக ரூ.5000 கொடுப்பதாக ஒரு திட்டத்தை கூறினால் அதிமுக ரூ.10,000க்கான திட்டத்தை கூறும்.. வாஷிங் மிஷின், பிரிட்ஜ் போன்றவை கூட இலவசமாக தருவதாக வாக்குறுதி தரலாம்.. தேர்தல் வியாபாரத்தில் திராவிட கட்சிகள் எதுவும் செய்யலாம்.. மக்களே ஜாக்கிரதை..நவம்பர் 20, 2025, 20:54
பிகார் தோல்விக்கு பின்னரும் திமுக கூட்டணியில் இருந்தால் மரியாதை இருக்காது.. தவெக தான் ஒரே ஆப்ஷன்.. விஜய்யுடன் பேசிய ராகுல் காந்தி.. உறுதி செய்த காங்கிரஸ்.. தேமுதிக, பாமக, வேல்முருகன், கருணாஸ், ஆகியோர்களுக்கு திமுக கூட்டணியில் இடம்? கமல் கட்சிக்கு கூடுதல் முக்கியத்துவமா?நவம்பர் 19, 2025, 19:51