காங்கிரஸ் போனால் போகட்டும்.. பாமக, தேமுதிக, ஓபிஎஸ், தினகரன் இருக்கிறார்கள்.. விசிகவுக்கு மட்டும் அதிக தொகுதிகள்.. Plan B வைத்திருக்கின்றதா திமுக? பொங்கலுக்கு ரூ.5000.. விடுபட்ட மகளிர் உதவித்தொகையில் ரூ.10,000 ஆகிய அஸ்திரங்கள்.. அவ்வளவு எளிதில் அதிகாரத்தை விட்டுக்கொடுக்குமா திமுக?டிசம்பர் 6, 2025, 11:59
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தால், தமிழக காங்கிரஸ் உடையுமா? இன்னொரு தமிழ் மாநில காங்கிரஸ் உருவாகுமா? கூட்டணியில் இருந்தாலும் திமுக தொகுதிகளில் தவெகவுக்கு காங்கிரஸார் ஓட்டு போடுவார்களா? திமுக பிரமுகர்கள் சந்தேகம்? தவெகவால் திமுகவுக்கு தீராத தலைவலியா?டிசம்பர் 5, 2025, 16:49
அதிமுகவின் இன்னொரு விக்கெட் விழுகிறதா? அமைச்சர் முத்துசாமியுடன் தங்கமணி திடீர் சந்திப்பு.. கோவிலில் சந்திப்பு நடந்ததால் தற்செயலா? அல்லது திட்டமிட்டதா? திமுகவில் சேருவாரா தங்கமணி? ஏற்கனவே தங்கமணி அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டதாக வதந்தி வந்து கொண்டிருக்கும் நிலையில் திமுக அமைச்சரை சந்தித்ததால் பரபரப்பு..டிசம்பர் 5, 2025, 11:55
ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவது மக்களின் வழக்கம்.. இந்த முறை அதிமுக, திமுக இரண்டுமே ஜெயிக்காது என மக்கள் முடிவு செய்துவிட்டார்களா? மாற்று சக்தி விஜய்யை மக்கள் ஏற்க தொடங்கிவிட்டார்களா? 75 ஆண்டு கால தமிழக அரசியலில் முதல்முறையாக திராவிட கட்சிகளுக்கு பின்னடைவா? முடிவு இளைஞர்களின் கையில் தான்..!டிசம்பர் 5, 2025, 11:36
திமுக கூட்டணி உடையும் வாய்ப்பு, தவெக – காங்கிரஸ் கூட்டணி சேர வாய்ப்பு, தவெக – அதிமுக கூட்டணி சேர வாய்ப்பு.. டிசம்பர் இறுதியில் இந்த மூன்றில் ஒன்று நடக்குமா? இந்த மூன்றில் ஒன்று நடந்தாலும் தவெகவுக்கு பெரிய பிளஸ்.. ’ஜனநாயகன்’ சூப்பர் ஹிட்டானால் இன்னும் பிளஸ்.. விஜய் போடும் தேர்தல் கணக்குகள்.. செங்கோட்டையனின் மாஸ் வியூகம்.. பரபரக்கும் தமிழக அரசியல் களம்..!டிசம்பர் 5, 2025, 07:59
80 தொகுதிகள்.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. திமுகவிடம் காங்கிரஸ் வைத்த கறார் கோரிக்கை.. பீகார் தோல்விக்கு பின்னரும் இவ்வளவு கேட்க உங்களுக்கு எவ்வளவு தைரியம்? திமுக கொடுத்த பதிலடி.. விஜய்யை மனதில் வைத்தே வேண்டுமென்றே திமுகவை வெறுப்பேற்றுகிறதா காங்கிரஸ்.. காங்கிரஸ் இருந்தால் இருக்கட்டும், போனால் போகட்டும் என்ற மனநிலையில் இருக்கிறதா திமுக?டிசம்பர் 5, 2025, 07:25
இதுவரை ஒரு எதிரி மட்டுமே.. இந்த தேர்தலில் 3 முக்கிய கட்சிகளுக்கு 2 எதிரிகள்.. திமுகவுக்கு அதிமுகவும் தவெகவும்.. அதிமுகவுக்கு திமுகவும் தவெகவும்.. தவெகவுக்கு திமுகவும் அதிமுகவும்.. ஒரே நேரத்தில் 2 எதிரிகளுடன் மோதி ஆட்சியை பிடிப்பது யார்? மூன்றுக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? தமிழகம் இதுவரை சந்தித்திராத தேர்தல்..டிசம்பர் 3, 2025, 19:59
பீகார் ஃபார்முலா தமிழகத்திலும் தொடர்கிறதா? மகளிர் உரிமைத்தொகை வாங்குவோருக்கு ரூ.10,000 தரப்படுகிறதா? பத்திரிகையாளர் மணி சொல்லும் அதிர்ச்சி தகவல்.. மகளிர் வாக்குகளை மொத்தமாக கவர திட்டமா? பதிலடி கொடுக்க அதிமுகவிடம் என்ன திட்டம்? தவெக என்ன செய்ய போகிறது?டிசம்பர் 3, 2025, 16:31
தவெகவுடன் தான் கூட்டணி.. டெல்லியில் அடித்து சொல்லும் காங்கிரஸ் பிரபலங்கள்.. ராகுல் காந்தியிடம் கம்ப்ளெயிண்ட் செய்தாரா கனிமொழி? ராகுல் காந்தி சொன்ன பதில் என்ன? திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது.. ராகுல் காந்தி மனதை மாற்றும் தமிழக காங்கிரஸ் பிரபலங்கள்.. டெல்லி ராஜகோபாலன் தரும் பரபரப்பு தகவல்கள்..!டிசம்பர் 3, 2025, 07:18
அண்ணே, தவெகவுக்கு நாங்களும் வரலாமா? செங்கோட்டையனிடம் போன் போட்டு கேட்கும் முன்னாள் அமைச்சர்கள், இன்றைய எம்.எல்.ஏக்கள்.. விஜய் ‘உம்’ என்று சொன்னால் குவியும் அரசியல் பிரபலங்கள்.. 2 திராவிட கட்சிகளிடமும் பரபரப்பு.. அதிருப்தியாளர்களை தக்க வைக்க போராடும் 2 கட்சிகள்..டிசம்பர் 1, 2025, 19:18
6 கோடி ரூபாய் செலவழித்து தவெக எடுத்த சர்வே.. 73 தொகுதிகளில் வெற்றி உறுதியா? உதயநிதி, செந்தில் பாலாஜி தொகுதிகளில் ஷாக் ரிசல்ட்? 80% Gen Z வாக்குகள் தவெகவுக்கு செல்கிறதா? தென் மாவட்டங்களில் மட்டும் தான் தவெக வீக்? அதுவும் டிடிவி, ஓபிஎஸ் வந்துவிட்டால் சரியாகிவிடுமா? இந்த சர்வேயை எந்த அளவுக்கு நம்பலாம்?டிசம்பர் 1, 2025, 07:40
வைகோ செய்த அதே தவறை ஈபிஎஸ். செய்கிறார்.. மதிமுக ஆரம்பித்தவுடன் சந்தித்த முதல் தேர்தலில் ஜெயலலிதாவை விமர்சனம் செய்யாமல் கருணாநிதியை விமர்சனம் செய்தார்.. அதனால் மக்கள் அவரை ஒதுக்கினார். அதேபோல் ஈபிஎஸ், திமுகவை விமர்சனம் செய்யாமல் விஜய்யை விமர்சனம் செய்கிறார்.. நேற்றைய கோபி மீட்டிங்கில் இதுதான் நடந்தது..டிசம்பர் 1, 2025, 07:24