திமுக 90, தவெக 70, அதிமுக 35.. சமீபத்திய சர்வே முடிவால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி.. 3வது இடத்திற்கு தள்ளப்படுகிறதா அதிமுக? விஜய் கட்சிக்கு முதல் தேர்தலில் 2வது இடம் என்பது மிகப்பெரிய விஷயம்.. தொங்கு சட்டசபை ஏற்பட்டால் விஜய்யின் முடிவு என்னவாக இருக்கும்? மறுதேர்தலா? திராவிட கட்சியுடன் கூட்டணி ஆட்சியா?டிசம்பர் 12, 2025, 07:39
திமுகவுக்கு ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை மைனஸ்.. அதிமுகவுக்கு பிரிந்து சென்ற தலைவர்களால் மைனஸ்.. சீமான் கட்சிக்கு டெபாசிட் வாங்கவே திணறல்.. விஜய் கட்சி இன்னும் வாக்கு சதவீதத்தை நிரூபிக்காத கட்சி.. 2026 தேர்தல் கணிக்க முடியாத ரிசல்ட் தருமா? தமிழக மக்கள் என்ன முடிவெடுப்பார்கள்?டிசம்பர் 11, 2025, 19:15
திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டுவோம் என அமித்ஷா சொன்னதற்கு அர்த்தம் இதுதானா? செந்தில் பாலாஜி மற்றும் 8 அமைச்சர்கள் மீது பாயும் வழக்குகள்? வழக்கை எதிர்கொள்வார்களா? தேர்தல் வேலையை பார்ப்பார்களா?அடுத்தடுத்து களமிறக்கப்படுவார்களா அமலாக்கத்துறை, சிபிஐ? ஜனவரி முதல் அமித்ஷா ஆட்டம் ஆரம்பமா?டிசம்பர் 10, 2025, 21:30
திமுகவை துடைத்தெறிவோம்.. அமித்ஷா சவால்.. ஆன்மீகத்தை வைத்து கலவரம் செய்ய நினைத்தால் புடணியில் அடித்து விரட்டுவோம்.. முதல்வர் ஸ்டாலின் பதிலடி.. ரெண்டு பேருமே விஜய்யை கண்டுக்கவே இல்லையே? போட்டி திமுக – அதிமுக பாஜக கூட்டணி இடையில் தானா?டிசம்பர் 10, 2025, 14:45
ஓபிஎஸ், டிடிவியை சந்திக்க விஜய் மறுப்பா? திமுகவின் 2 அமைச்சர்களை தவெக இணைக்க விஜய் சம்மதமா? 10 ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் , ஐபிஎஸ் அதிகாரிகள் தவெகவில் இணைய பேச்சுவார்த்தையா? விஜய்க்கு மக்கள் ஆதரவு.. தவெகவில் இணைபவர்களுக்கு நிர்வாக அனுபவம்.. வேற லெவலில் உருவாகும் புதிய கூட்டணி.. தமிழகத்தின் நிர்வாகமே டோட்டலா மாறப்போவுதா?டிசம்பர் 10, 2025, 07:55
அதிமுக – பாஜக கூட்டணியில் சேர்வதற்கா கட்சி ஆரம்பித்திருக்கிறோம்? அப்படி ஒரு நிலைமை வந்தால் தவெகவை கலைத்துவிடலாம்? பத்தோடு பதினொன்றாக எப்போதும் விஜய் இருக்க மாட்டார்.. சினிமாவில் நம்பர் ஒன் போலவே அரசியலிலும் நம்பர் ஒன் தான் அவருடைய டார்கெட்.. இதுவரை தமிழகம் பார்த்திராத புதுமை அரசை 2026ல் பார்ப்பீர்கள்.. தவெக தரும் வாக்குறுதி..!டிசம்பர் 9, 2025, 20:17
அரசியல் கட்சிகளாக திமுக கூட்டணி வலிமையாக தான் இருக்குது.. ஆனால் அந்த கூட்டணியில் உள்ள மக்கள் விஜய் பக்கம் இருக்காங்க.. விசிக திமுக கூட்டணியில் இருக்குது.. ஆனால் விசிகவுக்கு ஓட்டு போட்ட மக்கள் விஜய் பக்கம் இருக்காங்க.. மதிமுக திமுக கூட்டணியில் இருக்குது.. ஆனால் மதிமுகவுக்கு ஓட்டு போட்டவங்க விஜய் பக்கம்.. கூட்டணி வலிமையாக இருந்தால் போதாது.. வாக்காளர்கள் எந்த பக்கமுன்னு பாக்கனும்..!டிசம்பர் 9, 2025, 16:15
திமுக கூட்டணி சுவரில் இருந்து ஒரே ஒரு செங்கலை உருவிவிட்டால் போதும்.. சுவர் சரிந்துவிடும்.. அதிமுக கூட்டணியை விட இரு மடங்கு, திமுக கூட்டணியை விட சற்றே குறைவு.. இன்னும் சில மாதங்களில் எல்லாம் மாறும்.. தவெக தொண்டர்கள் நம்பிக்கை..!டிசம்பர் 9, 2025, 15:50
காங்கிரஸ் வெளியேறுவதற்கு முன் நாமே வெளியேற்றிவிடலாம்.. 2029லும் கூட்டணி இல்லை என்று வார்ன் பண்ணலாம்.. திமுக இல்லாமல் காங்கிரஸால் எதுவும் செய்ய முடியாது… தவெகவுடன் ஏன் போனோம் என்று காங்கிரஸ் நினைத்து நினைத்து வருந்த வேண்டும்.. விசிக மட்டும் போகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.. தீவிர ஆலோசனையில் திமுக மேலிடம்?டிசம்பர் 8, 2025, 07:45
இன்று தேர்தல் வைத்தால் கூட தவெகவுக்கு 70-80 தொகுதிகள்.. காங்கிரஸ் சேர்ந்தால் ஆட்சி நிச்சயம்.. திமுகவை அதிர வைத்த சர்வே முடிவுகள்.. ஆனால் காங்கிரசுக்கு அதிக சீட் கொடுத்து பீகார் போல் 6 தொகுதியில் வெற்றி பெற்றால் வேஸ்ட் ஆகிவிடுமே? காங்கிரசை அனுப்பிவிடலாமா? தக்க வைத்து கொள்ளலாமா? குழப்பத்தில் திமுக?டிசம்பர் 7, 2025, 07:59
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்காவிட்டால், அதிமுக கூட்டணிக்கு விஜய் போய்விடுவார்? அப்படி போய்விட்டால், திமுக 60 தொகுதிகள் கொடுத்தாலும் ஒன்றில் கூட ஜெயிக்க முடியாது.. களம் முற்றிலும் மாறிவிடும்.. ஜீரோவா அல்லது 3 மாநிலங்களில் ஆட்சியா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.. ராகுல் காந்திக்கு அழுத்தமான மெசேஜ் சொன்ன காங்கிரஸ் எம்பிக்கள்..டிசம்பர் 7, 2025, 07:44
விஜய்யுடன் ராகுல் காந்தி நண்பர் சந்திப்பு.. திமுகவை மிரட்டவா? அல்லது உண்மையிலேயே கூட்டணி பேச்சுவார்த்தையா? காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை கொடுத்து திமுக சமாதானப்படுத்துமா? காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கொடுத்தால் விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்களுக்கும் கொடுக்க வேண்டியிருக்குமே? அப்படி போனால் 100 தொகுதிகளில் தான் திமுக போட்டியிடும்? என்ன செய்ய போகிறார் ஸ்டாலின்?டிசம்பர் 7, 2025, 07:31