அதிமுக, தவெகவை தாக்காமல் பாஜக சரமாறியாக தாக்கும் திமுக.. பாஜக, அதிமுகவை தாக்காமல் திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்யும் தவெக.. இரண்டிலும் இருக்கிறது ஒரு அரசியல் கணக்கு.. சில இடங்களில் முதல் இடம்.. பல இடங்களில் இரண்டாமிடம்.. சமீபத்திய சர்வேயில் கிடைத்த அதிர்ச்சி தகவல்..!டிசம்பர் 16, 2025, 13:10
பொங்கலுக்கு 3000 ரூபாயா கொடுக்க போறீங்க.. நாங்க என்ன கொடுக்க போறோம் தெரியுமா? பொங்கல் கொண்டாட தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. பீகார் போல் பெண்களுக்கு தொழில் செய்ய ரூ.10,000 அறிவிப்பு வருமா? 10,000 ரூபாய் முன் 3000 ரூபாய் காணாமல் போய்விடுமே? உண்மையான போட்டி திமுகவுக்கும் பாஜகவுக்கும் தானா? சூடு பிடிக்கும் தமிழக அரசியல்..!டிசம்பர் 16, 2025, 11:15
ஆளுங்கட்சியை வீழ்த்த கூடிய வலிமை எதிர்க்கட்சிக்கு மட்டுமே உண்டு.. அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தால் காணாமல் போய்விடும்.. விஜய்யால் திமுக ஆட்சிக்கு ஆபத்தோ இல்லையோ, நிச்சயம் அதிமுகவின் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு ஆபத்து நிச்சயம்.. அடுத்த தேர்தலில் ஆளுங்கட்சியை விஜய் மட்டுமே வீழ்த்த முடியும் என மக்கள் நம்பிவிடுவார்கள்.. பத்திரிகையாளர் மணி எச்சரிக்கை..!டிசம்பர் 16, 2025, 07:40
விஜய் குறிவைப்பது ஆட்சிக்கு எதிரான வாக்குகள் மட்டுமல்ல.. திமுகவின் அடிப்படை வாக்குகளில் தான் கை வைக்கிறார்.. ஆட்சிக்கு எதிரான வாக்குகள் அதிமுக, சீமான் என பிரிந்து செல்லலாம்.. ஆனால் திமுக வாக்கை விஜய்யை தவிர வேறு யாராலும் கைவைக்க முடியவில்லை.. எனவே விஜய்யால் திமுகவுக்கு தான் அதிக பாதிப்பு வருமா? விஜய்யை இன்னும் சாதாரணமாக திமுக நினைக்கிறதா?டிசம்பர் 15, 2025, 20:34
வரப்போகும் அதிமுக – திமுகவின் இலவச வாக்குறுதிகள்.. எந்த இலவசம் பெருசா இருக்கும்? கலர் டிவியில் ஆரம்பித்தது வினை.. அதன்பின் மிக்சி, ஃபேன் அப்புறம் மாதம் 1000 ரூபாய் என நீண்டு கொண்டே செல்கிறது.. இலவச லேப்டாப் ஒன்று தான் உருப்படியான திட்டம்.. இலவசங்களை எதிர்பார்க்கும் மக்கள் இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாது..டிசம்பர் 14, 2025, 15:30
கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி.. காங்கிரஸின் வெற்றி விஜய்யை யோசிக்க வைத்ததா? கேரள வெற்றியை காரணம் காட்டி திமுகவிடம் காங்கிரஸ் அதிக பேரமா? பீகாரில் தோற்றதுக்கு சொன்னீங்களே, இப்ப கேரளாவில் ஜெயித்திருக்கிறோம், இதுக்கு என்ன சொல்றீங்க.. கெத்து காட்டும் காங்கிரஸ் கேள்வி..டிசம்பர் 13, 2025, 21:51
தமிழகத்தில் இந்தியா கூட்டணி என மறந்து கூட திமுக சொல்லவில்லை.. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி என்று தான் அதிமுகவும் சொல்கிறது.. இதுவே மிகப்பெரிய மைனஸ்.. என்.டி.ஏ கூட்டணி என்றால் இன்னும் பலருக்கு தெரியாது.. அதிமுக கூட்டணி என்று சொன்னால் தான் ஓரளவு வெற்றி கிடைக்கும்.. இதை கூட புரிந்து கொள்ளாத தலைவராக இருக்கின்றாரா ஈபிஎஸ்?டிசம்பர் 13, 2025, 11:15
திமுக ஓட்டு மட்டும் சிந்தாமல் சிதறாமல் உதயசூரியனுக்கு விழும்.. காங்கிரஸ், விசிக, மதிமுக ஓட்டுக்கள் விஜய்க்கு போய்விடும்.. கம்யூனிஸ்ட் மட்டும் விதிவிலக்கு.. இந்த தேர்தலி கூட்டணி கட்சிகளால் திமுகவுக்கு பெரிய லாபம் இருக்காது.. கூட்டணி கட்சி தலைவர்கள் வேண்டுமானால் திமுகவுடன் இணக்கமாக இருக்கலாம்.. ஆனால் தொண்டர்கள் விஜய் பக்கம் செல்கிறார்கள்.. இதுதான் நிதர்சனமான உண்மை.. பத்திரிகையாளர் மணி கணிப்பு..!டிசம்பர் 13, 2025, 10:44
மூத்த பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் அதிமுக, தவெக மீது வன்மம்.. எல்லா சேனல்களிலும் ஈபிஎஸ், விஜய்யை திட்டியே பேட்டி.. அரசின் குறைகளை சொல்ல யாருக்கும் தைரியமில்லை.. அப்படியே சொன்னாலும் மேம்போக்காக புரியாத மாதிரி சொல்றது.. பயமா? பணமா? மக்கள் என்ன இந்த பேட்டிகளை நம்ப முட்டாள்களா? வருமானம் வருதுங்கிறதுக்காக என்ன வேணும்னாலும் பேசலாமா?டிசம்பர் 12, 2025, 19:53
காங்கிரசுக்கு எதற்கு சட்டமன்ற தேர்தல்? கடந்த நான்கரை வருடத்தில் மக்கள் பிரச்சனைக்காக ஒரு குரல் இல்லை.. கட்சியை வளர்க்க ஒரு மாநாடு இல்லை, ஒரு பேரணி இல்லை.. 25 சீட் வாங்கி, அதில் 15 ஜெயித்து என்ன சாதிக்க போறீங்க? பாராளுமன்ற தேர்தலில் மட்டும் 10 சீட்டு வாங்கிட்டு போக வேண்டியது தானே.. காங்கிரஸ் எந்த கூட்டணிக்கு சென்றாலும் அது ஒரு சுமை தான்.. மணி விளாசல்..!டிசம்பர் 12, 2025, 14:30
அதிமுக – திமுக எதிரிகள் போல் தெரிந்தாலும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்? கோடநாடு குற்றவாளியை கூண்டில் ஏற்றுவேன் என்றார் ஸ்டாலின்.. இதுவரை நடக்கவில்லை.. ஒரு முன்னாள் அமைச்சர் மீதும் நடவடிக்கை இல்லை.. அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுக ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்புவேன் என்கிறார் ஈபிஎஸ்.. கண்டிப்பாக அதுவும் நடக்காது.. இருவருக்கும் ஒரே சிம்ம சொப்பனம் விஜய் தானா?டிசம்பர் 12, 2025, 10:58
கடைசி 15 நாட்கள் தீயாய் வேலை செய்ய வேண்டும்.. அதிமுக, திமுக நிர்வாகிகள் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்வார்கள்.. அந்த நேரத்தில் தவெக தாக்கு பிடிக்குமா? Gen Z இளைஞர்களை செங்கோட்டையன் எப்படி பயன்படுத்துவார்? தேர்தல் நாளில் நடக்கும் தில்லுமுள்ளுகளை தவெகவால் தடுக்க முடியுமா? வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு வர தவெகவால் முடியுமா?டிசம்பர் 12, 2025, 07:59