Tag: dmk

vijay priyanka

25 தொகுதிக்கு ஏன் திமுகவிடம் மண்டியிட வேண்டும்? ஆட்சிக்கு எதிரான அலை நம்மையும் பாதிக்கும்.. வெற்றியோ தோல்வியோ விஜய்யுடன் கூட்டணி வைப்போம்.. கேரளா, புதுவைக்கும் சாதகமாக இருக்கும்.. வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு கிடைக்கும்.. தோல்வி அடைந்தாலும் நமக்கு நஷ்டமில்லை.. பிரியங்கா காந்தியிடம் வலியுறுத்திய காங்கிரஸ் பிரமுகர்கள்.. துணிச்சலான முடிவெடுக்க போகும் பிரியங்கா காந்தி..!

டிசம்பர் 26, 2025, 08:10
dmk admk

திமுக, அதிமுகவுக்கு மாற்று தேவை தான்.. ஆனால் அது விஜய்யும் இல்லை, சீமானும் இல்லை.. கண்டிப்பாக மக்களை காப்பாற்ற ஒரு ஆபத்பாந்தவன் வருவார்.. அதுவரை மக்கள் காத்திருப்பார்கள்.. மக்கள் புரட்சி ஒருநாள் ஏற்படும்.. அப்போது ஊழல்வாதிகள் ஓட ஓட விரட்டப்படுவார்கள்.. அந்த புரட்சியில் ஒரு தலைவன் தோன்றுவான்.. அந்த தலைவன் தான் நாட்டை ஆள்வான்.. சமூக வலைத்தள வைரல் பதிவு..!

டிசம்பர் 25, 2025, 14:56
rahul stalin

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகாது.. மறைமுகமாக மெசேஜ் சொன்னாரா ப.சிதம்பரம்.. முதல்வரின் சந்திப்பில் என்ன நடந்தது? திமுக கூட்டணியில் இருந்து வெளியே போகாதீங்கன்னு டெல்லிக்கு மறைமுக மிரட்டலா? 15 வருடங்களுக்கு மேல் திமுக கூட்டணியில் இருந்துவிட்டு ‘திமுக ஒரு தீய சக்தி’ என்று காங்கிரஸால் எப்படி சொல்ல முடியும்? எனவே தவெக – காங்கிரஸ் கூட்டணி இல்லை.. அடித்து சொல்லும் அரசியல் விமர்சகர்கள்..!

டிசம்பர் 23, 2025, 21:14
rs.1000

17 லட்சம் பெண்களுக்கு விடுபட்ட ‘மகளிர் உரிமைத் தொகை.. பொங்கல் பரிசுத்தொகை ரூ.3000.. இது ரெண்டு போதுமே பெண்கள் வாக்குகளை கவர.. எப்படி பெண்கள் விஜய்க்கு ஓட்டு போடுவார்கள்.. 1000 ரூபாய் வாங்கிய 17 லட்சம் குடும்ப ஓட்டும் திமுகவுக்கு தான் கிடைக்கும்.. ஏற்கனவே கூட்டணி வலிமை பாசிட்டிவ்.. ஆட்சியை தக்க வைக்க திமுக போடும் தேர்தல் கணக்கு..

டிசம்பர் 22, 2025, 16:19
vijay eps stalin

2026 தேர்தலில் ‘ஆட்சியில் பங்கு’ என்ற விவகாரம் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளை எப்படி பாதிக்கும்? ஆட்சியில் பங்கு தர வேண்டிய கட்டாய நிலை வந்துவிட்டதா? தனிக்கட்சி ஆட்சிமுறை தமிழகத்தில் முடிவுக்கு வருகிறதா? விஜய் பற்ற வைத்த நெருப்பால் தகதகக்கும் தமிழக அரசியல்.. 2006 போல் இனி கூட்டணி கட்சிகளை ஏமாற்றா முடியாது..

டிசம்பர் 22, 2025, 10:45
vijay eps mks

விஜய் அரசியலில் இருந்தால்தானே ஆட்சியை பிடிப்பார்? நாம ரெண்டு பேரும் எதிரியா இருக்கலாம்.. ஆனால் நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு எதிரி வந்துட கூடாது.. விஜய்யை குறி வைக்கிறதா திராவிட கட்சிகள்? அதிமுக கூட்டணியில் விஜய் இல்லை என்றால் தரமான சம்பவம் நடக்கும்? ரஜினி ஒதுங்கியது இந்த பயத்தில் தான்.. விஜய்யும் ஒதுங்குவாரா? தைரியத்துடன் எதிர்ப்பாரா?

டிசம்பர் 22, 2025, 09:47
vijay erode

திமுக ஓட்டை தான் விஜய் பிரிப்பார்.. அதிமுக நம்பிக்கை.. அதிமுக ஓட்டை தான் விஜய் பிரிப்பார்.. திமுக நம்பிக்கை.. இரண்டு கட்சிகளின் வாக்குகளையும் உடைப்போம்.. இது தவெகவினர் நம்பிக்கை.. முதல்முறையாக கருத்துக்கணிப்பில் வல்லவர்கள் கூட குழப்பத்தில் இருப்பதாக தகவல்.. கடைசி நேரத்தில் கூட சரியாக கணிக்க முடியாது.. ரிசல்ட் வந்தால் மட்டுமே உறுதி செய்யப்படும்..

டிசம்பர் 21, 2025, 21:26
vijay seeman stalin

பாஜகவை எதிர்ப்பது ஒன்றை மட்டுமே வைத்து தொடர் வெற்றி பெறும் திமுக.. அதே ஃபார்முலா தான் விஜய்க்கும்.. திமுகவை எதிர்ப்பது ஒன்றை மட்டுமே கையில் எடுக்கிறார்.. ரெண்டு பேருக்கும் ஒரே ஃபார்முலா.. எந்த ஃபார்முலா 2026ல் வெற்றி பெறும்? ஒரே ஒரு டார்கெட் தான் வெற்றிக்கு சரியான வியூகம்.. இது தெரியாமல் எல்லோரையும் திட்டி டெபாசிட் கூட வாங்க முடியாமல் இருக்கிறாரா சீமான்?

டிசம்பர் 20, 2025, 16:18
mgr jayalalitha vijay1

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஜெயித்தது திமுக எதிர்ப்பால் தான்.. ஒரே நேரத்தில் திமுக, அதிமுக ரெண்டு பேரையும் எதிர்த்ததால் தான் வைகோ, விஜயகாந்த், கமல்ஹாசன் தோல்வி அடைந்தனர்.. எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் விஜய் திமுகவை மட்டுமே எதிர்க்கிறார். அதிமுகவை கண்டுகொள்ளாமல் செல்வது தான் விஜய்யின் சரியான பாதை.. தேர்தல் நெருங்க நெருங்க திமுக எதிர்ப்பு இன்னும் அதிகமாகுமா?

டிசம்பர் 20, 2025, 08:16
vijay stalin

இனி மேடைக்கு மேடை ‘தீய சக்தி.. தூய சக்தி தான்’.. மோடி, அமித்ஷா, எடப்பாடி கூட திமுகவை இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்ததில்லை.. எதுக்கும் துணிஞ்சுதான் விஜய் அப்படி பேசினாரா? பயம்மா இருக்கா? இனி பயங்கரமா இருக்கும்..!

டிசம்பர் 19, 2025, 19:51
vijay eps stalin

லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு.. நூலிழையில் ஆட்சியை பிடிக்கிறது திமுக கூட்டணி.. ஆனால் கூட்டணி கட்சிகள் பதவி கேட்பதால் பாதியில் கவிழும் ஆபத்தா? விஜய் தான் எதிர்க்கட்சி தலைவர்.. ஆக்கபூர்வமாக செயல்பட்டால் 2031 வரை காத்திருக்க தேவையில்லை.. 2 வருடத்தில் மீண்டும் தேர்தல் வரலாம்.. விஜய் ஆட்சியை பிடிக்கலாம்..

டிசம்பர் 18, 2025, 12:00
mkstalin eps

75 ஆண்டு கட்சி.. 50 ஆண்டு கட்சி.. மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகள், ஒரு நடிகர் கட்சியை பார்த்து அச்சப்படுவது ஏன்? இரு கட்சிகளுமே மக்கள் நலனில் கவனம் செலுத்தவில்லையா? நல்லாட்சி கொடுத்திருந்தால் இன்னொரு எம்ஜிஆர் வந்தால் கூட அரசை அசைக்க முடியாது.. மாறி மாறி ஊழல் செய்ததால் இப்போது ஒரு புதிய கட்சியை பார்த்து பயப்படுகிறதா? இந்திரா காந்தி, ஜெயலலிதாவையே தோற்கடித்தவர்கள் மக்கள்.. மக்கள் பொங்கினால் எந்த அரசியல் கட்சியும் தாங்காது..!

டிசம்பர் 17, 2025, 07:59