Tag: dmk

tn politics

4 பக்கமும் திமுகவுக்கு சிக்கலா? மத்திய விசாரணை அமைப்புகளை முடுக்கிவிட தயாராக இருக்கும் பாஜக? திமுக ஆட்சியின் குறைகளை பட்டியலிட காத்திருக்கும் காங்கிரஸ்? அரசியல் எதிரி என முழக்கம் செய்யும் விஜய்.. திராவிட மாடல் அரசை வெளுக்க காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி.. இந்த 4 முனை தாக்குதலை திமுக எப்படி சமாளிக்கும்? பாஜக உள்ளே வந்துரும் என எத்தனை நாளைக்கு பயமுறுத்த முடியும்.. வேறு ஏதேனும் திட்டம் இருக்கிறதா?

ஜனவரி 2, 2026, 07:30
rahul gandhi

பொறுத்தது போதும்.. பொங்கி எழுந்த ராகுல் காந்தி.. திமுகவை இறங்கி அடிங்க.. பச்சை கொடி காட்டிவிட்டதா காங்கிரஸ் மேலிடம்? ஆட்டத்தை ஆரம்பிக்க போகும் பிரவீன் சக்கரவர்த்தி.. இருதலை கொள்ளி எறும்பாய் தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள்.. காங்கிரஸ், விசிக வெளியேறிவிட்டால் திமுக கூட்டணி அவ்வளவுதானா? மதிமுக, கம்யூனிஸ்டுகளை வைத்து கொண்டு 50 சீட் கூட ஜெயிக்க முடியாது.. அரசியல் விமர்சகர்களின் கணிப்பு..!

ஜனவரி 1, 2026, 18:17
dmk 1

மத்தியில் அதிகாரத்தை வைத்திருக்கும் என்.டி.ஏ கூட்டணிக்கு ஒரு கட்சியும் வரவில்லை.. ஆட்சியில் பங்கு தருகிறேன் என்று அறிவித்த விஜய் பக்கமும் ஒரு கட்சியும் வரவில்லை.. ஏற்கனவே அதிக கட்சியில் இருக்கும் திமுக கூட்டணியில் சேர துடிக்கும் இன்னும் சில கட்சிகள்? கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு சீட்டுக்களை தவிர வேறு ஏதேனும் தேவை இருக்கிறதா? அதை திமுக மட்டுமே நிவர்த்தி செய்கிறதா? என்ன நடக்குது தமிழக அரசியலில்?

டிசம்பர் 31, 2025, 11:12
stalin thiruma vaiko

170 தொகுதிகளில் திமுக போட்டி.. 63 தான் கூட்டணி கட்சிகளுக்கு.. காங்கிரஸ் போனால் போகட்டும்.. தேமுதிக, பாமகவை சேர்த்து கொள்ளலாம்.. ஓபிஎஸ், டிடிவியும் வர தயாராக இருப்பார்கள்.. தீர்க்கமான முடிவு செய்ததா திமுக? பொங்கல் பரிசு தொகை, மகளிர் உரிமை தொகை கொடுக்கும்.. வருவது வரட்டும் பார்த்துக்கிடலாம்.. திடமான நம்பிக்கையில் ஸ்டாலின்..!

டிசம்பர் 31, 2025, 10:34
rahul stalin

40 சீட்.. ஆட்சியில் பங்கு.. கறாராக செய்தி அனுப்பிவிட்ட காங்கிரஸ்.. திமுகவின் பதிலுக்காக ராகுல் காந்தி வெயிட்டிங்? 117 இல்லையெனில் கூட்டணி ஆட்சி தான் வரும்.. 2006 போல் ஏமாற்ற முடியாது.. காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்தால் விசிக, தேமுதிக, பாமக கேட்கும்.. காங்கிரஸ் நிபந்தனையை திமுக ஏற்குமா? அல்லது காங்கிரஸை கூட்டணியில் இருந்து கழட்டிவிடுமா? திமுக தலைமை எடுக்க போகும் முடிவு என்ன?

டிசம்பர் 31, 2025, 07:59
sonia rahul priyanka 1

திமுக கூட்டணி தான் தொடரனும், சோனியா காந்தி உறுதி.. திமுக கூட்டணி வேண்டவே வேண்டாம், பிரியங்கா காந்தி உறுதி.. வழக்கம்போல் முடிவெடுக்க முடியாமல் திணறும் ராகுல் காந்தி.. தமிழக காங்கிரஸார் கொடுக்கும் தவறான தகவல்கள்.. தமிழக விவகாரத்தால் ராகுல் – பிரியங்கா பிரிவு வர வாய்ப்பா? வச்சிருக்கிறது 4% ஓட்டு.. இதுக்கு இவ்வளவு அலப்பறையா? கலாய்க்கும் திமுக?

டிசம்பர் 30, 2025, 17:11
rahul stalin

காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சதவீதமே இல்லை.. இருந்த சிறுபான்மையர் ஓட்டையும் விஜய் பறிச்சிகிட்டார்.. காங்கிரஸ் இனி கூட்டணிக்கு ஒரு சுமைதான்.. கழட்டி விட தயாராகும் திமுக.. காங்கிரசுக்கு கொடுக்கும் 25 சீட்டை தேமுதிக, பாமகவுக்கு பிரித்து கொடுக்க ஸ்டாலின் முடிவா? காங்கிரஸை தவெகவும் சேர்க்கவில்லை என்றால் அதன் நிலை ஜீரோ தான்..!

டிசம்பர் 30, 2025, 11:46
congress dmk

சோனியா, ராகுலுக்கு தெரியாமல் பிரவீன் சக்கரவர்த்தி பேச வாய்ப்பே இல்லை.. தமிழக அரசுக்கு எதிராகவும் திமுகவுக்கு எதிராகவும் இன்னும் பேசுவார் பிரவீன்.. 40 தொகுதி, ஆட்சியில் பங்கு என்பதுதான் மறைமுக மிரட்டல்.. இல்லையே தவெகவுக்கு போய்விடுவோம் என்பதுதான் திமுகவுக்கு கொடுக்கும் செய்தி.. இதற்கெல்லாம் திமுக பயப்படுமா? கூட்டணியை விட்டு காங்கிரஸை விரட்ட முடிவா?

டிசம்பர் 30, 2025, 10:57
vijay students

மாணவர்களால் ஆட்சியை பிடித்த கட்சி திமுக.. காமராஜரை தோற்கடித்தது ஒரு மாணவர் தான்.. ஆனால் இன்று திமுகவில் வயதானர்களின் ஆதிக்கமே அதிகம். 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தான் பெரிய பதவிகளில் உள்ளனர்.. அரசோ, தனியார் நிறுவனமோ 60 வயதாகிவிட்டால் வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்.. ஆனால் அரசியல்வாதிகள் மட்டும் இறுதிவரை பதவியை கெட்டியாக பிடித்து கொள்கின்றனர். இனிமேல் அரசியல் இளைஞர்களுக்கு மட்டும்தான்.. வழிவிடாத கட்சிகள் மண்ணை கவ்வும்..!

டிசம்பர் 29, 2025, 21:30
congress dmk

ஆட்டத்தை கலைத்து விட்ட பிரவீன் சக்கரவர்த்தி.. சேம் சைட் கோல் போட்டதால் பரபரப்பு..! வலுக்கிறது திமுக – காங்கிரஸ் சண்டை.. இனிமேல் கூட்டணி நீடித்தாலும் ஒருவரை ஒருவர் கவிழ்க்க தான் பார்ப்பார்கள்.. திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஆதரவு கொஞ்சம் கூட இல்லை.. தவெக தான் அவர்கள் தேர்வு.. ஆனால் தலைவர்கள் திமுக கூட்டணியில் நீடிக்க முடிவு.. இதுக்கு மேலயும் காங்கிரஸ் இருந்தால் சங்கு தான்.. காங்கிரஸ் விலகினால் என்ன ஆகும்?

டிசம்பர் 29, 2025, 15:50
vijay udhayanidhi stalin

திமுகவுக்கு எதிரான ஓட்டு பிரிவதால் திமுக எளிதில் வெற்றி பெறும் என்பது அரசியல் விமர்சகர்களின் கணிப்பு.. ஆனால் திமுக ஆதரவு ஓட்டு கூட விஜய்யால் பிரியுதே.. இதுக்கு என்ன சொல்ல போறாங்க.. விஜய் எல்லா கட்சி ஓட்டையும் உடைக்கிறார்.. திமுக ஆதரவு ஓட்டை பெருமளவு உடைக்கிறார்.. இந்த தேர்தலில் ஏதோ ஒன்று வித்தியாசமா நடக்க போகுது.. அது என்னன்னு யாராலும் ஊகிக்க முடியாது.. கருத்துக்கணிப்பு வல்லுனர்கள் தகவல்..!

டிசம்பர் 27, 2025, 20:39
vijay eps stalin

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடது சாரிகள், மதிமுக.. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக மற்றும் சிறு கட்சிகள்.. விஜய்யுடன் கூட்டணி சேர கட்சியே இல்லை.. தவெக எப்படி ஆட்சியை பிடிக்கும்? ஆனால் இதற்கு முன் மெகா கூட்டணி பலமுறை தோல்வி அடைந்துள்ளது. மக்கள் ஓட்டு போடுவது கூட்டணியை பார்த்து இல்லை.. யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதுதான்.. மக்கள் நினைத்தால் 2 கூட்டணிகளையும் தோற்கடிக்க முடியும்.. நினைப்பார்களா?

டிசம்பர் 27, 2025, 15:50