திமுக கூட்டணிக்கு செல்கிறதா ராமதாஸ் பாமக? ஓபிஎஸ்க்கும் திமுக தான் ஒரே வழியா? தேமுதிகவுடனும் பேரம் பேசும் திமுக தலைவர்கள்.. அதிமுகவை சாதாரணமாக நினைத்த திமுகவுக்கு கடும் அதிர்ச்சி.. கூட்டணியை பலப்படுத்தியே ஆகவேண்டிய கட்டாயம்.. விஜய்யை அப்புறம் பார்த்துக்கிடலாம்.. இனிமேல் எடப்பாடி தான் டார்கெட்.. சுறுசுறுப்பாகும் உடன்பிறப்புகள்..ஜனவரி 22, 2026, 16:43
சசிகலாவை நசுக்குன மாதிரி விஜய்யை நசுக்கிருவாங்க.. விஜய் அரசியல்ல விட்டே போயிருவாரு.. திமுகவோட மோதுன மாதிரி பாஜகவோட விஜய்யால மோத முடியாது.. விஜய்யை லெப்ட் ஹேண்ட்ல அமித்ஷா டீல் பண்ணிருவாரு.. காங்கிரஸோட கூட்டணி வைக்கலைன்னா விஜய் தப்பிச்சார்.. தப்பித்தவறி கூட்டணி வச்சா விஜய்யை ஓட விட்ருவாங்க.. விஜய்யை பயமுறுத்தும் வியாபாரி அரசியல் விமர்சகர்கள்.. இதற்கெல்லாம் பயப்படுபவரா விஜய்?ஜனவரி 21, 2026, 21:18
திமுக கூட்டணியை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்.. காங்கிரஸ், விசிக கழன்றுவிட்டால் அந்த கூட்டணியில் ஒன்றுமே இல்லை.. அதிமுக கூட்டணியில் எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் பாஜக இருப்பது பெரிய மைனஸ்.. எனவே மக்களின் ஒரே ஆப்ஷன் விஜய்யாக தான் இருக்கும்.. கட்சி ஓட்டை கணக்கிலேயே எடுக்க வேண்டாம்.. நடுநிலை மக்கள் ஓட்டு தான் ஆட்சியை தீர்மானிக்கும்.. அது விஜய்க்கு பெரிய அளவில் உள்ளது..!ஜனவரி 18, 2026, 15:56
திமுகவா? தவெகவா? ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டியது தானே.. காங்கிரஸின் இந்த குழப்பம் தான் 50 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியாத நிலைக்கு காரணம்.. தேசிய அளவிலும் 3 தேர்தலில் தோற்றதற்கு காரணம் தாமதமான முடிவெடுப்பதுதான்.. கடைசி நாள் வரை யோசித்து கொண்டே இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தை பற்றி நினைச்சு கூட பார்க்க முடியாது.. ராகுல் காந்தி வழக்கம் போல் வேல்ர்ட் டூர் போக வேண்டியதுதான்..!ஜனவரி 18, 2026, 12:15
2026ல்ல இருந்து அரசியல் ரூல்ஸ் எல்லாம் மாற போகுது.. சின்ன சின்ன கட்சிகளுடன் வைத்த கூட்டணி கலாச்சாரம் முடிவுக்கு வருகிறது.. அமெரிக்கா மாதிரி இனி தமிழகத்தில் இரண்டே கட்சிகள் தான்.. ஒன்று ஆளுங்கட்சி.. இன்னொன்று எதிர்க்கட்சி.. இந்த இரண்டில் ஒன்று தவெக இருக்கும்.. இன்னொரு கட்சி எதுவாக இருக்கும்? மக்கள் தான் முடிவு செய்யனும்..ஜனவரி 18, 2026, 09:36
எங்களை விட்டு பிரிஞ்சே, அந்த 40ஐ அப்படியே பாஜக கூட்டணிக்கு கொடுத்துருவோம்.. காங்கிரஸை மிரட்டுகிறதா திமுக? காங்கிரஸ் வெளியேறினால் 2029ல் பாஜக கூட்டணியில் திமுக இணையுமா? 15 ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இல்லாத திமுக, அதிரடி முடிவு எடுக்குமா?ஜனவரி 17, 2026, 15:30
திமுகவின் சனாதன எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகள் காங்கிரசுக்கு இந்திய அளவில் மைனஸ்.. திமுகவிடம் இருந்து வெளியேறினால் தான் வடமாநிலத்தில் ஓட்டு கிடைக்கும்.. விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தால் தென்னிந்தியாவில் பலம் பெறும்.. ஒரே கல்லில் 2 மாங்காய்.. இந்த வாய்ப்பை பயன்படுத்தினால் 2029ல் காங்கிரஸ் ஆட்சி தான்.. ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி போடும் பக்கா பிளான்..!ஜனவரி 17, 2026, 15:18
பாஜகவை எதிர்க்கிற ஒரே கட்சி நம்மளாத்தான் இருக்கனும்.. நாம இருக்கிறதனாலதான திமுகவுக்கு பாஜக எதிர்ப்பு ஓட்டு போகுது.. நம்மளால வந்த ஓட்டை வாங்கிட்டு நமக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க மாட்டேங்குறாங்க.. கடும் அதிருப்தியில் ராகுல் காந்தி.. இனிமேலும் சும்மா விடக்கூடாது.. விஜய்யை விட்டுறாதீங்க.. அவர் தான் நமக்கு கரெக்ட்டான கூட்டணி.. தென்னிந்தியாவில் இனி நம்ம ராஜ்யம் தான்.. காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்..!ஜனவரி 17, 2026, 15:06
இவ்வளவு மனக்கசப்புக்கு பின் திமுக+காங் கூட்டணி நீடித்தால் இரு தரப்புக்கும் சிக்கல் தான்.. கூட்டணி தொடர்ந்தால் காங்கிரசுக்கு திமுக வேலை பார்க்காது.. திமுகவுக்கு காங்கிரஸ் வேலை பார்க்காது.. மேடையில் கட்டிப்பிடித்து கொள்வதால் மட்டும் கூட்டணி வென்றுவிடாது; அடிமட்ட தொண்டனின் கை இன்னொரு தொண்டனின் தோளில் விழும் வரை வெற்றி என்பது எட்டாக்கனி தான்! உள்ளடி வேலைகளோடு களம் காண்பது, கையில் ஓட்டை பானையை வைத்துக்கொண்டு கடல் நீரை இறைப்பதற்கு சமம்!ஜனவரி 17, 2026, 11:25
50 வருஷமா ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் அரசியல் செய்யும் கட்சி எங்களை மிரட்டுவதா? நாங்க சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி, நாட்டையே ஆண்ட கட்சி, தமிழ்நாட்டையும் நாங்க ஆட்சி செய்திருக்கோம்.. எங்கள போய் இளக்காரமா நினைக்குறீங்களா? உங்களுக்கு பாடம் புகட்டாமல் விட மாட்டோம்.. திமுகவை நோக்கி காங்கிரஸ் தொண்டர்கள் வீசும் ஆவேச கணைகள்.. உடைகிறதா திமுக – காங்கிரஸ் கூட்டணி?ஜனவரி 17, 2026, 08:41
பாஜக அதிகமாக சீட் வாங்கினால் திமுகவுக்கு லாபம்.. அதேபோல் காங்கிரஸ் அதிகமாக சீட் வாங்கினால் அதிமுகவுக்கு லாபம்.. இந்த முறை திமுகவும், அதிமுகவும் அதிக இடங்களில் போட்டியிடுவதே சிறந்தது.. கூட்டணி கட்சிகளால் ஜெயிக்க முடியாது.. அந்த வாக்குகளை எல்லாம் விஜய் ஸ்வீப் செய்துவிட்டார். சுதாரிக்குமா திராவிட கட்சிகள்?ஜனவரி 16, 2026, 21:37
“எல்லோரும் திமுக-தவெக மோதல்னு கணக்கு போடுறீங்க… ஆனா ஸ்கிரீன்ல ஓடுறது வேற கதை! காங்கிரஸ்-விசிக கையை விட்டா திமுக வெறும் கூடுதான்… அப்போ களத்துல நிக்கப்போறது விஜய்யும் எடப்பாடியும் தான்! இதுதான் 2026-ன் ஒரிஜினல் கிளைமாக்ஸ்! அதிமுகவோட மெகா படை ஒரு பக்கம், விஜய்யோட இளைஞர் படை ஒரு பக்கம்… 2026-ல திமுகவுக்கு ‘ரெஸ்ட்’, அதிமுகவுக்கும் தவெகவுக்கும் தான் ‘டெஸ்ட்’!”ஜனவரி 16, 2026, 11:45