விஜய் ஆட்சியை பாராட்டிய அண்ணாமலை.. நம்மள வீழ்த்தணும்னு ஸ்கெட்ச் போடுறவன் கூட, ‘அவன் கெட்டவன் இல்லப்பா… கெத்தானவன்’னு சொல்லணும்! அந்த அளவுக்கு நம்ம கேரக்டர் சுத்தமா இருக்கணும். என் கூட மோதிப் பார்… தோத்தா கூட அண்ணாமலைன்னு ஒருத்தன்கிட்ட தோத்தேன்னு பெருமையா சொல்லுவ! நம்மள பிடிக்காதவங்க கூட நம்ம பேரை சொன்னா மரியாதையா நிப்பாரு… அதுக்கு பேருதான் பயம் கலந்த பாராட்டு! நாம வாழ்ற வாழ்க்கை எதிரிக்கு பொறாமையை தரக்கூடாது, ‘இவர் கூட மோத நமக்கு தகுதி இருக்கா’ன்ற யோசனையை தரணும்!ஜூலை 7, 2026, 07:50
திமுகவுக்கு சூன்யம் வைப்பதே திமுகவின் ஆதரவாளர்கள் தான்.. இந்த டிஜிட்டல் உலகில் ஒரே ஒரு வன்மமான பேச்சு ஒரு லட்சம் ஓட்டை சோலியை முடிச்சிடும்.. எதிர் தரப்பை கேலியும் கிண்டலும் செய்றோம்ன்னு நினைச்சுகிட்டு இவங்களுக்கு இவங்களே குழி வெட்டிக்கிறாங்க.. திமுக ஆதரவாளர்கள் என்ற பெயரில் பதிவு செய்யப்படும் ட்வீட்டுக்கள், யூடியூப் பேட்டியை நிறுத்திவிட்டாலே போதும், அந்த கட்சி தேறிவிடும்.. ஆனால் இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லையே…ஜூலை 6, 2026, 22:30
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியை இழந்தார்.. கேரளாவில் பினராயி விஜயன் ஆட்சியை இழந்தார்.. ஆனால் அவர்கள் எல்லாம் அரசு மீது வன்மத்தை பொழியவில்லை.. 3 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும், 6 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என புலம்பவில்லை.. 5 வருடம் பொறுமை காப்பார்கள்.. ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவார்கள்.. மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள்.. ஆனால் திமுகவுக்கு ஒரே ஒரு தோல்வியை தாங்க முடியவில்லை.. ஜெயலலிதா மறைவுக்கு பின் நடந்த அனைத்து தேர்தலிலும் வெற்றி.. ஆனாலும் ஒரு தோல்வியை தாங்க முடியாததற்கு காரணம் விஜய்.. நம்மிடம் சம்பளம் வாங்கியவர் முதல்வரா? என்ற ஈகோ.. இது அவர்களது அரசியலையே அழித்துவிடும்…ஜூலை 6, 2026, 21:59
திமுகவின் ஜென்-சி அணியில இருந்தா நீ என்ன பெரிய ஆளா? கையில ஆண்ட்ராய்டு போன் இருக்கு, டைப் பண்ண விரல் இருக்குன்றதுக்காக சி.எம் விஜய் குடும்பத்தை பத்தியும், பெண்கள் பத்தியும் இன்ஸ்டாகிராம்ல என்ன வேணா பேசுவியா? சோசியல் மீடியா என்ன உனக்கு எழுதி வச்ச சொத்தா… வாய்க்கு வந்தபடி வாந்தி எடுக்க? இதோ ஹைகோர்ட்டே உன் முகத்துல கறாரா சொல்லிருச்சு… நீ போட்ட போஸ்ட் இந்த சமூகத்தோட மனசாட்சியை உலுக்கியிருக்குன்னு! இனி உன் பழைய ஆட்டமெல்லாம் இங்க செல்லாது!ஜூலை 6, 2026, 15:37
அதிமுக மோசமான கட்சிதான், ஆனால் ஆபத்தான கட்சி கிடையாது. திமுக, தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஆபத்தான கட்சி. அதிமுக ஓரளவுக்குதான் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பார்கள். ஆனால், திமுக வழிச்சு கொள்ளையடித்துவிடும். நல்ல வேளையாக விஜய் வந்து, திமுகவிடம் இருந்து மக்களை மீட்டுவிட்டார். அதிமுக, திமுக ஆகிய ரெண்டு கட்சிகளையும் ஒரே நேரத்தில் வீழ்த்திவிட்டார். இனி என்ன நடந்தாலும், விஜய்யை பதவிகளிலிருந்து எறக்க முடியாது. மக்கள் மனதில் அவர் ஆழமாக பதிந்துவிட்டார்.. அரசியல் விமர்சகர்கள்.ஜூலை 6, 2026, 11:40
இன்றைய திமுகவின் அரசியல் நெகட்டிவ் அரசியல்.. மக்கள் மத்தியில் சுத்தமாக இது எடுபடாது.. மக்கள் பிரச்சனைக்காக இந்த 50 நாட்களில் திமுக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அனிதா ராதாகிருஷ்ணன் அரெஸ்ட்.. அமைச்சரின் போதைப்பொருள்.. குதிரை பேரம்.. செந்தில் பாலாஜி விவகாரம்.. வாயை திறங்க சிஎம்.. வாயை திறந்தா அடிச்சு பிடிச்சு சட்டசபையை விட்டு ஓடுறது.. இது இல்லை அவங்களோட நிஜமான அரசியல்.. உதயநிதி திமுகவின் அடித்தளத்தையே சிதைக்கிறார்.. வருத்தம் தெரிவிக்கும் உடன்பிறப்புகள்…ஜூலை 5, 2026, 21:59
இந்தியா கூட்டணியே எனக்கு தேவையில்லை.. சேர்த்தா சேர்த்துக்கோங்க, சேர்க்காட்டி போங்க.. என்னால தனிச்சு நின்னோ, அல்லது இப்ப இருக்குற கூட்டணியை வச்சோ 40க்கு 40 ஜெயிக்க முடியும்.. 2034க்குள்ள தென்னிந்தியா ஃபுல்லா என்னால தனிச்சு நின்னு 100க்கும் அதிகமான சீட் ஜெயிக்க முடியும்.. என்னோட வாக்கு வங்கி வேனும்ன்னா, இந்தியா கூட்டணியில சேர்த்துக்கொங்ல, இல்லையா? ஒன்னும் பிரச்சனையில்லை.. தைரியமாக இருக்கும் முதலமைச்சர் விஜய்…ஜூலை 5, 2026, 21:30
அன்னைக்கு ஜெயலலிதா அம்மா திமுக மேல ஆக்ஷன் எடுத்தப்போ பின்னாடி ஒரு தனிப்பட்ட காயம் இருந்துச்சு. ஆனா இந்த தளபதி எடுக்கப்போற ஆக்ஷன் பின்னாடி எந்த விரோதமும் இருக்காது, ஆனா விஜய்யோட ஊழலுக்கு எதிரான வேகம் அதைவிட பத்து மடங்கு அதிகமா இருக்கும்! பகைக்காக சண்டை போடுற காலம் முடிஞ்சு போச்சு… இனிமே நீதிக்காக மட்டும்தான் இங்க யுத்தம் நடக்கும்! ஒருத்தர் மேல கூட பர்சனல் விரோதம் காட்ட மாட்டேன், ஆனா ஜனங்க காசை தொட்ட ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன்ஜூலை 5, 2026, 14:14
தமிழ்நாட்டுக்கு ஏற்ற வகையில் இந்துத்துவாவை அண்ணாமலை மாற்றி கொள்வார்.. பெரியாரையும் போற்றுவார்.. ஆன்மிகத்தையும் போற்றுவார்.. சமரசம் செய்யாமல் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது… அடுத்த தேர்தல் நான்கு முனை போட்டி தான்.. கரைந்த அதிமுக… திணறும் திமுக.. புதிய வரவு அண்ணாமலை மற்றும் ஆளுங்கட்சி தவெக.. சீமானை கணக்கிலேயே சேர்க்க வேண்டாம்.. விஜய் இப்போது உள்ள நல்ல பெயரை காப்பாற்றினால் மீண்டும் ஆட்சியை பிடிப்பார்.. ஸ்வீப் செய்வார்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு…ஜூலை 4, 2026, 14:45
திமுக கிட்ட 75 ஆண்டு கால வரலாறு இருக்குது.. பல்லாயிரம் கோடி பணம் இருக்குது.. பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.. அரசியல் அனுபவம் இருக்குது… உயிரை கொடுக்க லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள்.. மீடியா உங்கள் கண்ட்ரோலில் இருக்குது… இதெல்லாம் உண்மை தான்.. ஆனால் விஜய்யிடம் அரசு இருக்குது… அதிகாரம் இருக்குது.. அரசு அதிகாரத்தை எதிர்த்து வெற்றி பெறவே முடியாது.. உங்க லெவலுக்கு விஜய் இறங்கினால் நீங்க தாங்க மாட்டீங்க…ஜூலை 4, 2026, 10:21
எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரியுறீங்களாமே… நம்ம ஆட்சியில் இல்லையென்றாலும் பரவாயில்லை, கவர்னர் ஆட்சி வந்தால் கூட ஓகே தான்.. ஆனால் இந்த ஆட்சி நீடிக்க கூடாது… உங்க சொந்த கண்ணை நீங்களே குத்திக்கிட்டு, இங்க கவர்னர் ஆட்சியை திணிக்கப் பார்த்தா… மக்கள் சும்மா இருக்க மாட்டாங்க! உங்க ரெண்டு பேரோட அரசியல் கண்ணையும் சேர்த்து அவிக்கிறதுக்கு இந்தத் தமிழ்நாட்டு ஜனங்க ரெடியா இருக்காங்க!”ஜூலை 4, 2026, 09:20
ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்… ஆட்சியை கலைக்க விரும்பினால் கலைக்கட்டும்.. மறுபடி எலெக்ஷனா? வரட்டும்! சிப்பாய்க்குத்தான் போர்க்களம் புதுசு, இந்த தளபதிக்கு இல்லை! எலெக்ஷனை பார்த்து பயப்பட நாங்க ஒன்னும் திருட்டு வழியில ஆட்சிக்கு வரல; மக்களோட தீர்ப்புல வந்திருக்கோம். மக்களை சந்திக்க நாங்க எப்பவும் தயார்… நீங்க மண்ணை கவ்வ தயாரா?!ஜூலை 4, 2026, 07:57