திமுகவை எப்படியாவது பாஜக பக்கம் விரட்டுறதுதான் விஜய்யோட மாஸ்டர் பிளான்.. திமுகவும் விஜய் விரிச்ச வலையில் சிக்கி பாஜக என்கிற பள்ளத்துல விழ தயாராகுது…ஆகஸ்ட் 9, 2026, 07:59
திமுக ஒரு சின்ன கோடு போட்டா, அது பக்கத்திலேயே விஜய் ஒரு பெரிய கோடு போட்டு தூள் தூளாக்கிடுறாரு.. 75 வருஷ அரசியல் அனுபவம்ங்கிறது பேருக்கு தான்.ஆகஸ்ட் 9, 2026, 07:42
எம்ஜிஆர், ஜெயலலிதா எல்லாம் திமுக எதிர்த்ததால் வளர்ந்தார்கள்.. விஜய்யும் அப்படித்தான்.. நாளை தனுஷ் வந்தாலும் திமுகவை எதிர்த்தால் மட்டுமே லாபம்…ஆகஸ்ட் 8, 2026, 19:30
இந்தியாவிலேயே அதிகமாக பார்ட்டி பண்ட் வாங்கிய மாநில கட்சி திமுக தான்.. 364 கோடி ரூபாய் யார்கிட்ட வாங்குனீங்க.. மக்களிடம் தைரியமாக சொல்ல முடியுமா?ஆகஸ்ட் 8, 2026, 18:39
டிவி டிபேட் ஆகட்டும்.. ஊடகங்கள் ஆகட்டும்.. யுடியூப் வீடியோக்கள் ஆகட்டும்.. இன்னும் ஸ்டாலின் தான் முதல்வர் என சேவகம் செய்து வருகின்றன..ஆகஸ்ட் 8, 2026, 14:06
ஸ்டாலின் செய்த மிகப்பெரிய தவறு பாஜகவை கண்மூடித்தனமான எதிர்த்தது.. கருணாநிதி இருந்திருந்தால் இதை செய்திருக்க மாட்டார்.. ஒரு கட்சியை எதிர்க்க வேண்டிய நேரத்தில் மட்டும் தான் எதிர்க்க வேண்டும்.ஆகஸ்ட் 8, 2026, 11:16
Delimitation மசோதாவை ஆதரிங்கன்னு அமித்ஷா ஒன்னும் திமுகவிடம் கெஞ்சவில்லை.. ஆதரிக்கலைன்னா அமலாக்கத்துறை வரும்ன்னு மிரட்டத்தான் செய்றாரு..ஆகஸ்ட் 8, 2026, 10:59
டாஸ்மாக்கிற்கு மது வாங்குவதும், விற்பதும் திமுக அமைச்சர்கள்.. இது என்ன திமுகவின் சொந்த கம்பெனியா? ஏன் மற்ற கம்பெனிகளில் இருந்து மது வாங்குவதில்லை?ஆகஸ்ட் 8, 2026, 08:10
Delimitation மசோதாவை திமுக ஆதரித்தால் சிறுபான்மையர் ஓட்டு மொத்தமாக பறிபோய்விடும்.. எதிர்த்தால் ஒரே நேரத்தில் மத்திய, மாநில அரசுகளை பகைத்து கொண்டு அரசியல் செய்ய முடியாது.. செக் வைக்கப்பட்ட திமுகவால் தப்பிக்கவே முடியாது..ஆகஸ்ட் 7, 2026, 21:17
தொட்டா கேட்ச், விட்டா போல்டு.. விஜய் கூட்டும் கூட்டத்திற்கு வந்தால் விஜய் தலைமையில் உட்கார வேண்டும்.. வராவிட்டாலும் சிக்கல்.. என்ன செய்ய போகிறது அதிமுக திமுக?ஆகஸ்ட் 7, 2026, 07:55
விஜய் மீது உதயநிதிக்கு தனிப்பட்ட பகைமையா? விஜய் மட்டும் அரசியலுக்கு வராவிட்டால் இன்று உதயநிதி முதல்வராகியிருக்க கூட வாய்ப்பு.. அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சியே இல்லாமல் இன்னும் பல வருடங்கள் ஆட்சி செய்யலாம்.. ஈபிஎஸ் எல்லாம் அவருக்கு போட்டியே இல்லை.. ஆனால் விஜய் வந்து எல்லாவற்றையும் மொத்தமாக மாற்றிவிட்டார்.. அதுமட்டுமல்ல உதயநிதியின் முதல்வர் கனவே கானல் நீராகிவிட்டது.. இதை பொறுத்து கொள்ள முடியாமல் தன்னையும் மீறி உதயநிதி செய்யும் பேச்சு, செயல்கள் கட்சிக்கே ஆபத்தாக முடிகிறது.. ஸ்டாலின் மற்றும் திமுகவின் மூத்த தலைவர்கள் இதை கட்டுப்படுத்தவில்லை என்றால் திமுக காணாமல் போய்விடும்…ஆகஸ்ட் 6, 2026, 19:06
மே 4 முதல் ஆகஸ்ட் 4 வரை.. தேர்தல் ரிசல்ட் வந்து 3 மாதங்கள்.. தவெக ஆட்சி எப்படி? திமுகவின் எதிர்க்கட்சி அரசியல் எப்படி? ரகசிய கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி முடிவு.. 3 மாதங்களில் செஞ்சுரி மேல் செஞ்சுரி அடித்து தவெக அரசு அசத்தல்.. டக் அவுட் ஆகி இருக்கிற செல்வாக்கையும் இழந்து நிற்கும் திமுக.. ஆட்சி கவிழ்ப்பு முயற்சி.. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள்.. உதயநிதியின் ஆபாச பேச்சு.. டேமேஜ் ஆகியிருக்கும் திமுகவின் இமேஜ்.. தவெக தரப்பிலும் சில அமைச்சர்களின் அதிருப்தி.. ஆனால் கேப்டனாக இருக்கும் முதலமைச்சர் விஜய் ஸ்கோர் செய்வதால் முதல் 3 மாத ஆட்டத்தில் தவெக வெற்றி.. அடுத்த மேட்ச் எப்படி இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்..ஆகஸ்ட் 6, 2026, 16:36