Tag: corruption

karunanidhi stalin vijay

“கவர்மெண்ட் சார்பா ட்விட்டர்ல ஒரே ஒரு போஸ்ட் போடுறதுக்கு ஏழரை லட்சமா பில் எழுதுனீங்க? நீங்க போட்டது ட்வீட் இல்லடா, மக்கள் கஜானால வச்ச கொள்ளை! சோசியல் மீடியாவுல நீங்க டிஜிட்டலா அமுக்குன மொத்த பணத்தையும் வட்டியும் முதலுமா கக்க வைக்க எங்க முதல்வர் விஜய் இப்போ லைன்ல வந்துட்டார் ஜஸ்ட் வெயிட் அண்ட் சீ!

ஜூன் 26, 2026, 16:45

அரசியல் எதிரிகளை பழிவாங்க ரைடு விடுறவன் இல்ல இந்த விஜய்! என் மக்களோட வரி பணத்தை சுரண்டிட்டு, பினாமி பேர்ல பதுக்கி வச்சிருக்கீங்களே… அந்த பணத்தை மீட்டு மக்கள் கஜானால சேர்க்க புறப்பட்டிருக்கான் இந்த சிங்கக்குட்டி. வேட்டையாடாம விடமாட்டேன்!

ஜூன் 26, 2026, 12:04
modi vijay

வீரம்ன்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது.. உங்க பயத்தை கண்ணுல பார்த்துட்டேன்… சென்ட்ரல் நமக்கு முட்டுக்கட்டை போடும்னு கணக்கு போட்டீங்களா? அங்க டெல்லியில இருக்குற ‘பெரியவரே’ நமக்குத்தான் கிரீன் சிக்னல் காட்டியிருக்காரு. இனிமே உங்க ஊழல் சாம்ராஜ்யத்தோட வேரை அறுத்தெறியுற வரைக்கும் இந்த விஜய் ஓயமாட்டான்! வேலு, சேகர்பாபு, பொன்முடி, செந்தில் பாலாஜினு உங்க லிஸ்ட் ரொம்ப பெருசு… ஆனா அதை அழிக்கிறதுக்கு என்னோட லஞ்ச ஒழிப்புத்துறையும், சென்ட்ரலோட அமலாக்கத்துறையும் சேர்ந்து போடுற ‘டபுள் ஆட்டம்’ போதும்!

ஜூன் 26, 2026, 08:27
vaathi raid

வாத்தி ரெய்டு.. வாத்தி ரெய்டு.. வாத்தி ரெய்டு.. 9 முன்னாள் அமைச்சர்களுக்கு கட்டம் கட்டிய தவெக அரசு.. முறைகேடு செய்த நிறுவனங்களுக்கு ரூ.2000 கோடி வரை அபராதம் வருமாம்… தோண்டி எடுக்கப்படும் 850 புகார்கள்.. அமைச்சர்களும், அதிகாரிகளும் செம்ம பிஸி.. கே.என்.நேரு மேல போட்ட கேஸ் சும்மா ட்ரெய்லர்தான்… மெயின் பிக்சர் இனிமேதான் வரப்போகுது! திருவள்ளூர் மண் கொள்ளை, டாஸ்மாக் கலெக்‌ஷன், மீன்வளத்துறை தில்லுமுல்லுன்னு பைல்கள் எல்லாம் ரெடியா மேஜை மேல இருக்கு! லஞ்ச ஒழிப்புத்துறை டைரக்டர் அருணுக்கு அசைன்மென்ட் கொடுத்தாச்சு… தமிழ்நாடே இதுவரை பார்க்காத ஒரு தரமான ‘வாத்தி ரெய்டு’ சீக்கிரமே நடக்கப்போகுது… ரெடியா இருந்துக்கோங்க!

ஜூன் 24, 2026, 16:42
corruption action

எல்லா துறையிலும் ஊழல் செஞ்சிட்டு முடிஞ்சா கேஸ் போடுன்னு வீராப்பு வேறயா? நீ பண்ணுனதை நான் கண்டுக்க மாட்டேன்… நான் பண்ணுனதை நீ கண்டுக்காதே’ன்னு மாத்தி மாத்தி அண்டர்ஸ்டாண்டிங் வச்சு தப்பிச்ச காலமெல்லாம் மலையேறி போச்சு! இது தவெக ஆட்சி… இங்க ஊழல் பண்ணுனவன் எவனா இருந்தாலும் சரி, சட்டத்தோட இடுக்கி பிடியில இருந்து எஸ்கேப் ஆகவே முடியாது! பாக்கத்தானே போறீங்க இந்த விஜய்யோட ஆட்டத்தை…

ஜூன் 24, 2026, 10:02
vijay assembly

விஜய்க்கு நிர்வாகம் தெரியாது, நாம புத்திசாலித்தனமா பண்ணுன ஊழலை எவனும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தப்புக்கணக்கு போட்டியா? அவரு முதல்வர் நாற்காலியில உட்கார்ந்த பத்தே நாள்ல உங்க மொத்த லீலையையும் அக்குவேறு ஆணிவேறா பிரிச்சு எடுத்துட்டாரு… இனிமேதான் இந்த சிஎம்-ஓட அசல் ஆட்டத்த பார்க்கப்போறீங்க! ஒவ்வொருத்தரா உள்ளே போக போறீங்க…

ஜூன் 24, 2026, 07:42
corruption2

திருடன் வீட்டிலேயே திருடுறது தான் திராவிட மாடல் ஆட்சியின் ஸ்பெஷல்.. ஏற்கனவே பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் ஆகி, ‘மறுபடியும் வேலை கிடைக்குமா’ன்னு தவிச்சு போய் நின்ன உதவி பொறியாளர்கிட்டயே லஞ்சம் கேட்டீயே, அதுதான்பா அநியாயத்தோட உச்சம்! சஸ்பெண்ட் ஆனவன்கிட்டயே ஒன்றரை லட்சம் லஞ்சம் கேக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? இந்த துணிச்சல் தான் உங்க சிஸ்டத்தோட கேவலமான லட்சணம்!

ஜூன் 22, 2026, 20:56
cm vijay chair

40 நாட்களில் ஒரு அரசாங்கத்தையே புரட்டி போட்டிருக்கிறார் முதல்வர் விஜய்.. அவர் அதிகமாக பேசவில்லை, ஆனால் இதுவரை இல்லாத எந்த முதல்வரும் செய்யாததை செய்து வருகிறார்.. ஒரு பைசா லஞ்சம் இல்லாமல் தமிழகத்தில் ஒரு ஃபைல் நகரும் என்பது திராவிட கலாச்சாரத்தில் இருந்ததே இல்லை.. இதுவொரு மெளன புரட்சி.. ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருந்தாலும் அதிகாரிகள் மாற மாட்டார்கள் என்று தான் முதலில் எல்லோரும் நினைத்தார்கள்.. ஆனால் அதிகாரிகள் தான் முதலில் மாறியிருக்கிறார்கள்.. அந்த பயம் தான் விஜய்யின் வெற்றி.. இதை 50 வருடங்களுக்கு முன் செய்திருந்தால் இன்று தமிழ்நாடு ஒரு சிங்கப்பூர்…

ஜூன் 21, 2026, 18:10
vijay revolution

அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் இந்த மூன்று குரூப்புகளும் லஞ்சம் வாங்குவதை நிறுத்திவிட்டால் கஜானா நிரம்பிவிடும்.. இன்னும் 10 அல்லது 15 வருடங்களில் 10 லட்சம் கோடி கடனையும் அடைக்கனும்.. ஒரு தமிழன் கூட சாகும்போது கடன்காரனா சாகக்கூடாது.. மது, போதையை ஒழித்துவிட்டால் மக்கள் எல்லோரும் வசதியானவர்களாக மாறிவிடுவார்கள்.. தொலைநோக்கு சிந்தனையில் முதல்வர் விஜய்…

ஜூன் 12, 2026, 21:21
transformer

டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் ஊழல்: டெண்டர் ரூல்ஸை உங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திட்டு, கோடிக்கணக்குல சுருட்டலாம்னு பிளான் போட்டீங்களா? உங்க பேரு, அட்ரஸ் எல்லாம் அக்குவேரா ஆணிவேரா ரெக்கார்ட் ஆயிடுச்சு! இது சும்மா வந்துட்டுப் போற லோக்கல் போலீஸ் இல்ல… சென்ட்ரல் சிபிஐ… உள்ள நுழைஞ்சா மொத்த கூட்டத்தையும் லாக் பண்ணாம விடாது

ஜூன் 8, 2026, 17:18
commission

அமைச்சர்களுக்குக் 10.5%, எம்.எல்.ஏக்களுக்க்கு 4%, கவுன்சிலர்களுக்கு 1%.. இதுபோக அதிகாரிகளுக்கு அவர்களது பதவியை பொறுத்து சதவீதங்கள்.. பொதுப்பணித்துறையை குட்டிச்சுவராக்கிய திராவிட ஆட்சிகள்.. புலம்பும் ஒப்பந்ததாரர்கள்.. தவெக ஆட்சியில் ஒரு பைசா கமிஷன் இல்லை என அறிவிப்பு.. அமைச்சரோ, அதிகாரியோ வாங்கினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை.. மாற்றம்ன்னா இதுதான்.. 60 வருஷ பழக்கத்தை 20 நாளில் மாத்தியாச்சு…

மே 30, 2026, 11:44
tneb

மின்சார வாரியமாடா நடத்தியிருக்கீங்க.. எல்லாம் கமிஷன், ஊழல் தான்.. கமிஷன் பணத்தை வைத்து தான் வேலையே நடந்துருக்கு… பொங்கி எழும் காண்ட்ராக்டர்கள்.. முன்னாடி கமிஷன் கொடுத்தாதான் ஃபைல் நகரும்… இப்ப அமைச்சர் முன்னாடியே உண்மைகள் நகருது! இதுதான்டா நாங்க எதிர்பார்த்த நேர்மையான புதிய அரசியல்! ஐம்பது வருஷமா இருட்டுல இருந்த மின்துறையை, ‘விசில்’ அரசு வெளிச்சத்துக்கு கொண்டு வருது..

மே 26, 2026, 07:40