எல்லா பந்திலும் சிக்ஸர்.. அடித்து ஆடும் அண்ணாமலை.. போட்டி அதிமுக கூட்டணி தவெக என திரும்புகிறதா? கவலையில் திமுக மேலிடம்.. அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் அண்ணாமலைக்கு பெரிய பதவியா? தேர்தலுக்கு பின் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!ஏப்ரல் 18, 2026, 07:15
ஒரு பக்கம் விஜய்யின் பிரச்சாரம் சொதப்பல்.. இன்னொரு பக்கம் அண்ணாமலையின் ஆவேச பிரச்சாரம்.. மீடியாவையே சந்திக்காத விஜய்.. தினமும் மீடியாவின் கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் அண்ணாமலை.. விஜய்க்கு சரிசமமாக அண்ணாமலைக்கு கூடும் கூட்டம்.. கடைசி நேரத்தில் என்.டி.ஏ பக்கம் சாய்கிறதா வெற்றி?ஏப்ரல் 15, 2026, 18:05
தமிழ்நாடு தேறாது அண்ணாமலை, உங்க உழைப்பை அங்கே தந்து வேஸ்ட் ஆக்க வேண்டாம், நீங்க டெல்லிக்கு வந்துருங்க.. மோடி அழைப்பு விடுத்தாரா? அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவியா? தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, தவெக தான்.. பாஜகவுக்கோ, காங்கிரசுக்கோ இடமில்லை.. லேட்டாக புரிந்து கொண்டாரா அமித்ஷா?ஏப்ரல் 5, 2026, 07:42
அண்ணாமலைக்கு என்று ஒரு கூட்டம் இருக்குது.. அந்த கூட்டம் அதிமுகவுக்கும் ஓட்டு போடாது, பாஜகவுக்கும் ஓட்டு போடாது.. திமுகவுக்கும் ஓட்டு போடாது.. விஜய்க்கு அல்லது சீமானுக்கு செல்லலாம், குறிப்பாக விஜய்க்கு செல்ல அதிக வாய்ப்பு.. அண்ணாமலை பிரச்சாரம் செய்யவில்லை என்றால் பாஜக 27 தொகுதியிலும் தோற்கும்.. அண்ணாமலையை எடப்பாடியும் ஒதுக்குகிறார், பாஜக தலைமையும் ஒதுக்குது.. என்.டி.ஏ செய்யும் மிகப்பெரிய தப்பு இது..!ஏப்ரல் 4, 2026, 07:36
அண்ணாமலை இல்லாமல் தமிழக பாஜக வேட்பாளர்களா? பாஜகன்னு ஒரு கட்சி இருக்குதுன்னு மக்களுக்கு அறிமுகம் செய்ததே அண்ணாமலை தான்.. அவருக்கே துரோகம் செஞ்சிட்டு நீங்க எம்.எல்.ஏ ஆகிருவிங்களா? வானதி, தமிழிசை, நயினார், எல்.முருகன் நால்வரும் பாஜகவின் கருப்பு ஆடுகள்.. இவர்கள் இருக்கும் வரை தமிழக பாஜக உருப்படாது.. கொதிப்பில் அண்ணாமலை ஆதரவாளர்கள்..!ஏப்ரல் 3, 2026, 18:12
அண்ணாமலையை மக்கள் நம்பினார்கள், ஆனால் பாஜக அவரை கைவிட்டது.. சீமானை மக்கள் கடைசி வரை நம்பவில்லை, இனிமேலும் நம்ப மாட்டார்கள்.. திருமாவளவனை மக்கள் நம்பினர், ஆனால் திராவிடத்திடம் வீழ்ந்துவிட்டார்.. ஓரே ஆபத்பாந்தவன் விஜய் தான்.. விஜய் தான் திராவிடத்தை வீழ்த்த மக்களுக்கு கடைசி சான்ஸ்.. இந்த சான்ஸ் போயிருச்சுன்னா, இன்னும் 50 வருஷத்துக்கு திராவிடம் தான்.. சுதாரித்து கொள்ளுங்கள் மக்களே…மார்ச் 20, 2026, 18:59
சீமானோட வாக்குகள் விஜய்க்கு போகுது.. அண்ணாமலையோட வாக்குகள் விஜய்க்கு போகுது.. விசிகவோட வாக்குகள் விஜய்க்கு போகுது.. சிறுபான்மையர் வாக்குகள் விஜய்க்கு போகுது.. பெண்கள், இளைஞர்கள் வாக்குகள் விஜய்க்கு போகுது.. விஜய் கிங்மேக்கர் அல்ல, கிங்.. எல்லாரும் நினைக்கிற மாதிரி விஜய் ஓட்டை மட்டும் பிரிப்பவர் அல்ல.. பிரித்து ஆட்சியை பிடிப்பவர்..மார்ச் 20, 2026, 18:06
அதிமுகவை நம்பி போய் ஏமாறாதீங்க.. சரியான நேரத்தில் காலை வாரிவிடுவார் ஈபிஎஸ்? வாங்க நாம் ஒண்ணா சேரலாம்.. விஜய்க்கு அழைப்பு விடுத்தாரா அண்ணாமலை? விஜய் + அண்ணாமலை + சீமான் சேர்ந்தால் இரு திராவிட கட்சிகளுக்கும் வயிற்றில் புளியை கரைக்கும்.. விஜய்யின் இளைஞர்கள் சக்தி, அண்ணாமலையின் ஐபிஎஸ் அனுபவம், சீமானின் ஆக்ரோஷமான பிரச்சாரம் சேர்ந்தால் தமிழகத்திற்கு விடியல் தான்.. நடக்குமா இப்படி ஒரு கூட்டணி?மார்ச் 7, 2026, 08:05
எடப்பாடியை நம்ப வேண்டாம் என அண்ணாமலை சொன்னது சரியா போச்சா? தனி கூட்டணி அமைக்க வேண்டும் என்று அண்ணாமலை சொன்னதை கேட்காத அமித்ஷாவுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.. அதிமுக வெளியேற்றினால் அண்ணாமலை தலைமையில் புதிய கூட்டணியா? அன்புமணி, டிடிவி தினகரன் இணைவார்களா? மேலும் சில சிறிய கட்சிகள் வர வாய்ப்பா?மார்ச் 6, 2026, 19:38
அண்ணாமலைங்கிறது வெறும் பெயர் இல்ல… அது தமிழ்நாட்டுல பாஜகவோட அடையாளம். அண்ணாமலை பேரை சொன்னா மட்டும் தான் கூட்டம் அதிருதுன்னா, அங்கதான் உண்மையான ‘மக்கள் பலம்’ இருக்குன்னு அர்த்தம்! தப்பி தவறி விஜய்யும் அண்ணாமலையும் கூட்டணி சேர்ந்தால் ஒரே தேர்தலில் 2 திராவிட கட்சியும் காலி.. அரசியல் விமர்சர்கள் கருத்து..!பிப்ரவரி 8, 2026, 07:34
அண்ணாமலை வெளியேறிவிட்டால் பாஜக பூஜ்ஜியம்.. நயினார், தமிழிசையை வைத்து கொண்டு பிரச்சாரம் செய்தால் எடுபடுமா? ஒரு சீட் கூட ஜெயிக்க மாட்டீங்க.. விஜய்யுடன் சேர அண்ணாமலை முடிவெடுத்தால் கதை கந்தல்.. அரசியலில் திறமையானவர்கள் ஒதுக்கப்பட்டால் அவர்கள் விஸ்வரூபம் எடுப்பார்கள்.. எம்ஜிஆருக்கு நடந்தது ஞாபகம் இல்லையா? என்.டி.ஏ கூட்டணி 3வது இடத்திற்கு தள்ளப்படுவது உறுதி.. விஜய் சொன்ன மாதிரி களம் தவெக vs திமுக தான்..!பிப்ரவரி 4, 2026, 17:20
என்.டி.ஏ ஜெயிச்சா அண்ணாமலை தான் முதல்வர்.. கூட்டு மந்திரிசபை தான் நிச்சயம் அமித்ஷா அமைப்பார்.. எடப்பாடி பழ்னிசாமிக்கு துணை முதல்வர் பதவி தான்.. பாஜகவை மீறி ஈபிஎஸ்-ஆல் ஒன்றும் செய்ய முடியாது.. தேர்தல் முடிவுக்கு பின் அமித்ஷா தனது சுயரூபத்தை காட்டுவார்.. அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை..!ஜனவரி 30, 2026, 19:59