இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கே தான் எதிர்காலம்.. விஜய் – அண்ணாமலை கூட்டணி தான் உண்மையான மாற்றம்.. தேய்ந்து போன காங்கிரஸால் விஜய்க்கு எந்த லாபமும் இல்லை.. அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் கொள்கை எதிரியுடன் சமரசம் செய்ய வேண்டிய நிலை வரும்.. தேமுதிக, பாமகவை வைத்து கொண்டு ஒரு ஆணியும் பிடுங்க முடியாது.. விஜய் கட்சி ஆரம்பிக்கும் முன் அண்ணாமலை தான் ஹீரோவாக இருந்தால்.. விஜய்யும் அண்ணாமலையும் சேர்ந்தால் மக்கள் நிச்சயம் வாய்ப்பு கொடுப்பார்கள்..!ஜனவரி 4, 2026, 07:48
அண்ணாமலை பாஜகவில் இருந்து வெளியேற வேண்டும்.. விஜய்யும் அண்ணாமலையும் கூட்டணி சேர வேண்டும்.. இருவரும் சேர்ந்தால் மாற்றம் உறுதி.. அண்ணாமலையின் அரசியல் செல்வாக்கு, விஜய்யின் ரசிகர் கூட்டம் திராவிட கட்சிகளின் முடிவுக்கு ஆரம்பம் ஆகிவிடும்.. ஆனால் அண்ணாமலை பாஜகவை விட்டு வெளியே வருவாரா? அப்படியே வந்தாலும் விஜய் அவருடன் சேர்வாரா?ஜனவரி 3, 2026, 16:29
அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் செய்வாரா? அல்லது ஒதுங்கி விடுவாரா? எடப்பாடியால் பதவியிழந்த அண்ணாமலை, அவரை முதல்வராக்க எப்படி பிரச்சாரம் செய்வார்? கண்டுகொள்ளாத கட்சி மேலிடத்திற்கு பாடம் கற்பிப்பாரா? 18% வாக்கு வாங்கி கொடுத்த அண்ணாமலையை ஓரம் கட்டி பாஜக மேலிடம் தவறு செய்துவிட்டதா? எடப்பாடியை நம்பிய பாஜகவுக்கு ரிசல்ட் என்ன கிடைக்கும்?டிசம்பர் 29, 2025, 18:39
அண்ணாமலையை ஒதுக்கிவிட்டு பாஜக அரசியல் செய்தால் மீண்டும் நோட்டாவுடன் தான் போட்டி.. இப்பகூட ஒன்னும் மோசமில்லை.. அண்ணாமலையை தலைவராக்கி கூட்டணி அமைத்தால், அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிடலாம்.. 2031ல் எதிர்க்கட்சி அல்லது ஆளுங்கட்சி ஆகலாம்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு.. ஆனால் அமித்ஷா ஒப்புக்கொள்ளவில்லையே..!டிசம்பர் 17, 2025, 16:05
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் ஏன் பேசவில்லை? உசுப்பேத்தும் அண்ணாமலை.. தீப விவகாரம் என்ன தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனையா? தீபம் ஏற்றினாலோ, ஏற்றாமல் போனாலோ விலைவாசி குறைந்துவிடுமா? சொத்துவரி, குடிநீர் வரி குறைந்துவிடுமா? திமுக, பாஜக ரெண்டு பேருமே அரசியல் செய்றீங்க.. இதுல எதுக்கு விஜய்யை இழுக்குறீங்க..டிசம்பர் 17, 2025, 11:45
அண்ணாமலை தலைமை இல்லாத பாஜகவுக்கு 3% தான் ஓட்டு.. அதிமுக ஓட்டு 15% வரை சரிந்துவிட்டது.. தேமுதிக, பாமக வந்தாலும் அதிகபட்சம் 20% தாண்டாது.. ஆனால் தவெக தனித்தே 20% ஓட்டு வச்சிருக்கு.. காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தால் ஆட்சி அல்லது எதிர்க்கட்சி நிச்சயம்.. காங்கிரஸ் பிரிந்தால் திமுக கூட்டணி 30% தாண்டாது.. சர்வேயில் அதிர்ச்சி தகவல்..!டிசம்பர் 16, 2025, 21:10
2026 தேர்தலில் அதிமுக தோற்றால் அண்ணாமலை கை ஓங்குமா? அண்ணாமலை எதிர்பார்ப்பதும் அதுதானா? எத்தனை கட்சி கூட்டணிக்கு வந்தாலும் ஈபிஎஸ் தலைமையிலான கூட்டணி தேறாது.. அண்ணாமலை சொல்வது இதுதான்.. ஆனால் மேலிடம் கேட்கவில்லை.. அதனால் இந்த தேர்தலில் அண்ணாமலை மெளனம் காப்பார்.. 2026க்கு பிறகு தன் விஸ்வரூபத்தை காட்டுவார்..டிசம்பர் 13, 2025, 10:59
அமித்ஷாவின் கையை மீறி போய்விட்டதா தமிழகம்? அமித்ஷாவால் அண்ணாமலை – நயினாரையே சேர்த்து வைக்க முடியலை.. கூட்டணியை எப்படி சேர்த்து வைப்பார்? தமிழகத்தை மறந்துடுங்க பாஜக.. திமுக – தவெக மோதட்டும்.. யார் ஜெயிக்குறாங்கன்னு பார்க்கலாம்..டிசம்பர் 11, 2025, 11:59
டிடிவி, ஓபிஎஸ் கூட்டணிக்கு வந்தாகனும்.. ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமி நம்ம கூட்டணி தான்.. பாமக அப்பா, மகன் ரெண்டு பேரும் வந்தாகனும்.. தேமுதிகவுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துட்டா வந்துருவாங்க.. அண்ணாமலைக்கு பாஜக மேலிடம் போட்ட உத்தரவு.. அதனால் தான் அவசர அவசரமாக டிடிவி, ஓபிஎஸ்-ஐ சந்தித்த அண்ணாமலை.. விஜய் வந்தா வரட்டும்.. வராட்டி போவட்டும்.. ஆட்டத்தை தொடங்கிய அமித்ஷா?டிசம்பர் 10, 2025, 21:08
அண்ணாமலைக்கே போட்டியிட சீட் கிடையாதா? நயினார் நாகேந்திரன் நகர்த்தும் காய்கள்.. திமுகவுக்கே தண்ணி காட்டிய அண்ணாமலைக்கு நயினாரை சமாளிக்க தெரியாதா? பாஜகவில் அனல் பறக்கும் கோஷ்டி மோதல்.. களத்தில் இறங்கியதா வார் ரூம்?டிசம்பர் 8, 2025, 11:23
30 இடங்களுக்கு மேல் எடப்பாடி ஜெயிக்க மாட்டார்.. அமித்ஷாவிடம் கூறினாரா ஓபிஎஸ்? ஓபிஎஸ் சந்தித்த பின் அமித்ஷாவிடம் அண்ணாமலை முக்கிய ஆலோசனை.. அண்ணாமலை இல்லாமல் தமிழக பாஜக இல்லை என்பதை லேட்டாக புரிந்து கொண்டாரா அமித்ஷா? அடுத்தகட்ட வியூகம் என்ன? அண்ணாமலையின் அடுத்த அதிரடி என்ன?டிசம்பர் 5, 2025, 19:59
நினைச்சது எதுவுமே நடக்கலை.. கூட்டணிக்கு யாருமே இன்னும் வரலை.. இருக்குற தலைவர்களையும் விரட்டி விட்டுக்கிட்டு இருக்கீங்க.. என்னதான் செஞ்சுகிட்டு இருக்கீங்க.. ஈபிஎஸ், நயினார் மீது பாஜக தலைமை கோபமா? மீண்டும் அண்ணாமலை தலைவர் ஆகிறாரா?நவம்பர் 30, 2025, 11:40