Tag: america

pakistan2

தலைக்கு மேல் போய்விட்ட கடன்.. அமெரிக்காவிடம் நாட்டை அடகு வைக்க பாகிஸ்தான் திட்டமா? ஒவ்வொரு பாகிஸ்தானியரும் வங்கியில் பணம் போட்டால் அது அமெரிக்க கருவூலத்திற்கு சென்றுவிடுமா? விமான நிலையம், ரயில் நிலையம், அரசு கட்டிடங்கள் அடகு வைக்கப்படுகிறதா? அமெரிக்காவின் அடிமை நாடாகிறதா பாகிஸ்தான்?

ஏப்ரல் 19, 2026, 11:22
america and iran

சும்மா பேச்சுவார்த்தைன்னு கூப்பிட்டு நேரத்தை கடத்தாதீங்க… வெள்ளை மாளிகை உத்தரவு இங்க செல்லாது… ஈரான் மண்ணோட மரியாதையை விட்டுட்டு எந்த ஒரு ஒப்பந்தத்துலயும் கையெழுத்து போட மாட்டோம். ஹார்முஸ் எங்க ஏரியா.. உள்ளே வந்தா திரும்பி உயிரோட போக மாட்ட.. டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்..!

ஏப்ரல் 19, 2026, 08:04
usa navy

எங்களை மீறி ஒரு கப்பல் கூட ஈரானுக்கு போக கூடாது, ஈரானில் இருந்து கிளம்ப கூடாது… ஹார்முஸ் ஜலசந்தி சுற்றி வளைத்த அமெரிக்க கப்பல் படை.. இது ஒரு ஆரம்பம்தான்… ஆழ்கடல்ல கப்பலை ஏறி பிடிக்கிறதுதான் அடுத்த லெவல் கேம். ஈரான் ஏதாவது சேட்டை பண்ணினா கடலே ரத்தமா மாறும்! அமெரிக்க கப்பல் படை எச்சரிக்கை..!

ஏப்ரல் 19, 2026, 07:50
america pak

அமெரிக்கா போடுறது வெறும் மேப்ல இருக்குற கோடு இல்ல… அது பாகிஸ்தான் கழுத்துல வச்சிருக்க கத்தி! சீனாவுக்கு வச்சிருக்கிற செக்.. ஈரானை அடக்க போறேன்னு சொல்றதெல்லாம் நாடகம்.. அமெரிக்காவின் உண்மையான திட்டம் என்ன?

ஏப்ரல் 18, 2026, 10:06
hormuz2

ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறந்துவிட்ட ஈரான்.. எல்லா நாட்டு கப்பல்களுக்கும் அனுமதி.. தீர்ந்தது பிரச்சனை.. ஆனால் டிரம்ப் ஏழறையை கூட்டாம இருக்கனுமே என்ற கவலை தான் உலக நாடுகளுக்கு.. ஈரான் நடவடிக்கையை தனது தனிப்பட்ட வெற்றியாக கொண்டாடும் டிரம்ப்.. நேட்டோ நாடுகளிடமும் பகை.. ஈரானுக்கும் அவ்வப்போது எச்சரிக்கை.. எப்பய்யா உன் ஆட்சி முடியும்?

ஏப்ரல் 18, 2026, 07:51
trump munir

அமெரிக்கா கொடுக்கும் லட்டரை ஈரானிடம் கொண்டு செல்லும் டெலிவரி பாய் தான் ஆசிம் முநீர்.. அமெரிக்காவின் செய்தி தொடர்பாளராகவே மாறிவிட்டாரா? பசிக்கு ஒரு நாடு பிச்சை எடுக்கலாம்… ஆனா அந்த பிச்சைய போடுறவனுக்காக இன்னொரு நாட்டுக்கு வேவு பாக்குறது இருக்கே, அது தான் உலகத்தோட மோசமான அரசியல்..

ஏப்ரல் 17, 2026, 18:30
lebanon isreal trump

உண்மையாகவே ஒரு போரை டிரம்ப் நிறுத்தியிருக்காரு.. இந்திய – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என 100 தடவை பொய் சொன்ன டிரம்ப்க்கு ஒரு பிராயசித்தம்.. லெபனான் – இஸ்ரேல் போர் தற்காலிக நிறுத்தம்.. வீதிகளில் மக்கள் கொண்டாட்டம்..!

ஏப்ரல் 17, 2026, 15:35
trump2

யாரையும் நம்பி பிரயோஜனமில்லை.. நானே களத்தில் இறங்க போறேன்.. இஸ்லாமாபாத் சென்று ஈரானுடன் ஒப்பந்தம் போடுவேன்.. ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்.. அணு ஆயுதங்களை ஈரான் உருவாக்குவதும் தடுக்கப்படும்: டிரம்ப் உறுதியான கருத்து..!

ஏப்ரல் 17, 2026, 07:04
US flight

ஹார்முஸ் ஜலசந்தியை உளவு பார்க்க வந்த அமெரிக்க ஆளில்லா விமானம் காலி.. ரூ. 2,250 கோடி மதிப்பிலான விமானம் கோவிந்தா.. ஈரானை வெனிசுலான்னு நினைச்சி தொட்டுட்ட டிரம்ப்.. தொட்டவனை ஈரான் விட்டதே இல்லை.. இது டிரெயிலர் தான்ம்மா.. இனிமேல் தான் மெயின் பிக்சர் இருக்குது..!

ஏப்ரல் 16, 2026, 15:01
ford and gm

கார் தயாரிச்சது போதும், இழுத்து மூடிட்டு எல்லோரும் ஏவுகணை தயாரிச்சு கொடுங்க.. டிரம்ப் ஃபேக்டரிக்குள்ள நுழையும்போதே முடிவு பண்ணிட்டாரு… இனிமேல் கார் கம்பெனி கிடையாது, இது காபந்து கம்பெனின்னு! ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனிகளுக்கு சிக்கலா?

ஏப்ரல் 16, 2026, 10:26
hormuz2

ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி எங்க இருக்குன்னு எங்களுக்கே தெரியாது.. எத்தனை கண்ணிவெடி வச்சோம்ன்னு கணக்கே இல்லை.. முடிஞ்சா தேடி கண்டுபிடிச்சு கண்ணிவெடியை எடுத்துக்கோ.. நீ கண்ணிவெடியை தேடுறதுக்குள்ள… உலக பொருளாதாரம் தடம் மாறி போயிடும்! எங்களை பகைச்சிகிட்டு இந்த வழியா வந்தா, எலும்பு கூட தேறாது.. சர்வதேச நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கின்றதா ஈரான்?

ஏப்ரல் 15, 2026, 21:26