Tag: america

pakistan iran

FBI தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் பாகிஸ்தான் தூதர்.. இந்த லட்சணத்துல சமாதானம் பேச்சுவார்த்தை நடத்துறியா.. அதுக்கெல்லாம் உனக்கு என்ன தகுதி இருக்குது.. உன் நாட்டுல ஆயிரம் பிரச்சனை இருக்குது, நீ ஈரான் – அமெரிக்காவை சமாதானப்படுத்த போறியா? இது இஸ்ரேலுக்கு எச்சரிக்கை வேறு.. காமெடி செய்யாம புள்ள குட்டிங்களை படிக்க வையுங்க பாகிஸ்தான் மந்திரிங்களே..!

ஏப்ரல் 11, 2026, 10:45
iran isreal america

இது போரோட முடிவு இல்ல, ஒரு சின்ன இடைவேளைதான்! அடிதடிக்கு தயார்னு சொன்னாலும், அமைதிக்கு வழி கண்டுபிடிச்சாலும் எங்களுக்கு ஓகே தான்.. நாங்க என்ன ஆயுதம் எடுக்கனும்ன்னு எங்க எதிரி தான் முடிவு செய்யனும்..

ஏப்ரல் 9, 2026, 12:33
modi trump1

அமெரிக்காவுக்கே அபராதம் போட்ட இந்தியா.. நிதானமா இருக்கறதுக்கு இது ஒன்னும் எக்ஸாம் ஹால் இல்ல… நாட்டோட பாதுகாப்பு! லேட் பண்ணா ஃபைன் மட்டும் இல்ல, இனி பதிலடி வேற மாதிரி இருக்கும்! இது பழைய இந்தியா இல்ல … தப்பு பண்ணா தண்டிக்கும், தேவைப்பட்டா தனி வழியிலயும் பயணிக்கும்! மாஸ் காட்டும் இந்திய அரசு.. அமெரிக்கா அதிர்ச்சி..!

ஏப்ரல் 4, 2026, 11:50
pakistan iran

சோத்துக்கே வழியில்லை, நீயெல்லாம் சமாதான தூதுவரா? முன்னாடி வந்து ‘சமாதானம்’னு கை குடுப்பாய்… பின்னாடி போய் ‘சதி’ பண்ண கத்தி எடுப்பாய்! இதுக்கு பேரு ராஜதந்திரம் இல்ல… ரத்தத்துல ஊறுன துரோகம்! பாகிஸ்தானை பயன்படுத்த நினைக்கும் டிரம்ப்.. ஆனால் பாகிஸ்தானை நம்பாத ஈரான்..!

மார்ச் 31, 2026, 14:40
iran trump attack

யுரேனியம் ஆயுத கிடங்கில் அமெரிக்கா தாக்குதல்.. பலமணிந் ஏரமாக வெடித்து சிதறும் தீப்பிழம்புகள்.. இரானின் அணுசக்தி முழுவதும் காலியா? போர் நிறுத்தம் என அறிவித்துவிட்டு தடாலடியாக தாக்கிய டிரம்ப்.. பதிலுக்கு எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. இப்போதைக்கு போர் முடிவுக்கு வராதா?

மார்ச் 31, 2026, 11:27
strait of trump

ஹார்முஸ் ஜலசந்தியை டிரம்ப் ஜலசந்தி என குறிப்பிட்ட டிரம்ப்.. ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்றுகிறதா அமெரிக்கா? அமெரிக்காவில் கைக்கு மாறி ‘டிரம்ப் ஜலசந்தி’ என பெயர் மாறினால் என்ன நடக்கும்? ரஷ்யா, சீனா இதை அனுமதிக்குமா? ஈரான் தான் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்குமா? வழக்கம் போல் உதார் விடுகிறாரா டிரம்ப்?

மார்ச் 30, 2026, 08:59
america vs pakistan

அமெரிக்கா கூட நெருங்கிய நட்பாகவும் இருக்க கூடாது.. பகையாகவும் இருக்க கூடாது.. இந்தியா மாதிரி உறவை நிதானமாக வச்சிக்கிடனும்.. அமெரிக்காக்கூட பழகுறதுங்கிறது புலி கூட படுக்குற மாதிரி… தூங்குற வரைக்கும் தான் அது உனக்கு துணையா இருக்கும், பசி எடுத்தா முதல் வேட்டை நீ தான்! அமெரிக்கா கிட்ட மாட்டிகிட்டு பாகிஸ்தான் விழிபிதுங்கி நிக்கிது.. அமெரிக்கா பிடியில் இருந்து தப்பவும் முடியலை, சுதந்திரமா செயல்படவும் முடியலை.. பாகிஸ்தானுக்கு இதுவும் வேனும்.. இன்னமும் வேனும்..

மார்ச் 28, 2026, 20:38
pakistan iran

ஈரானை ஏமாற்ற அமெரிக்க கப்பலில் பாகிஸ்தான் கொடி.. ஈரானிடமும் தனது பிராடு வேலையை காண்பித்த பாகிஸ்தான்.. சோத்துக்கே வழியில்லாத நீயெல்லாம் சமாதான தூதரா? கடும் கோபத்தில் ஈரான்.. பாகிஸ்தானுக்கு புதிய எதிரியாக மாறிய சவுதி அரேபியா.. யாருக்காவது ஒருத்தருக்காவது உண்மையா இருங்கடா.. கடும் கண்டனங்கள்..!

மார்ச் 27, 2026, 13:14
trump comedy

வாடா வாடா வாடா என் ஏரியாவுக்கு வாடா.. வடிவேல் காமெடி போல் மாறிய டிரம்பின் அறிக்கை.. ஈரானை இன்னும் 10 நாட்கள் தாக்க மாட்டோம் என அறிவிப்பு.. தாக்கித்தான் பாரேன் என கெத்தாக இருக்கும் ஈரான்.. வெள்ளிக்கிழமை ஒரு பேச்சு, திங்கட்கிழமை ஒரு பேச்சு.. டிரம்ப் அமெரிக்க அதிபரா? அல்லது பிசினஸ்மேனா? பங்குச்சந்தையை பதட்டத்திலேயே வச்சிருக்காரே.. இதுல பாதிக்க போறது என்னவோ உலக மக்களோட வாழ்க்கைதான்!

மார்ச் 27, 2026, 08:29
trump iran

நீ என்ன எனக்கு நிபந்தனை விதிப்பது.. நான் உனக்கு நிபந்தனை விதிக்கிறேன்.. அமெரிக்காவுக்கு 4 நிபந்தனைகளை விதித்த ஈரான்.. எல்லையில் 7000 வீரர்களை நிறுத்தினால் நாங்கள் பயந்துருவோமா? ஈரானுக்குள் அமெரிக்க ராணுவம் வந்தா, ஒருத்தனோட பிணம் கூட கிடைக்காது.. தோல்வியை ஒப்புக்கொண்டு அப்படியே திரும்பினா எண்ணெய் விலை திரும்பும், இல்லைன்னா உலக நாடுகளை கதற விடுவோம்..

மார்ச் 26, 2026, 07:41
US warship

30 மணி நேரம் தொடர்ச்சியாக எரியும் USS Gerald Ford விமானம் தாங்கி போர்க்கப்பல்.. வெளியே இருந்து எவனும் அடிக்க தேவையில்லை… உள்ளே ஒரு சின்ன ‘ஷார்ட் சர்க்யூட்’ போதும், உன்னோட ஆட்டத்தை முடிச்சு வைக்க! இது அட்டாக் இல்ல… உன் அலட்சியத்தோட அவுட்புட்! 13 பில்லியன் டாலர்ல நீ செஞ்சது போர்க்கப்பல் ஒரே நாளில் போச்சா.. இனிமேல் அடுத்த நாட்டு விஷயத்துல தலையிட்ட, உன் சொந்த நாட்டுல அடிமேல் அடி விழும்.. டிரம்புக்கு எச்சரிக்கையா?

மார்ச் 25, 2026, 18:23