கோவை: பொங்கலுக்கு பொருட்கள் வாங்க போன பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் பருப்புகள் விலை அதிரடியாக சரிந்துள்ளது. இதனால்பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பொதுவாக பொங்கல் பண்டிகையின் போது பருப்புகள் விலை அதிகமாகும்.…
View More பருப்பு வகைகள் விலை அதிரடியாக சரிவு.. பொங்கல் சமயத்தில் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சிகோவை
1 விஷயம் முக்கியம்.. டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? கோவை அரசு மருத்துவமனை டீன் விளக்கம்
கோவை: பருவமழை தொடங்கும் காலத்தில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவுகிறது. இந்நிலையில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து கோவை அரசு மருத்துவமனை…
View More 1 விஷயம் முக்கியம்.. டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? கோவை அரசு மருத்துவமனை டீன் விளக்கம்கோவையில் சூர்யா-திரிஷா கூட்டணி! ரசிகர்களை மகிழ்ச்சி கொடுத்த படப்பிடிப்பு
நடிகை திரிஷா இன்று கோவை மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவையில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சூர்யா நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வருகிறது. கங்குவா படத்திற்குப் பின்னர் சூர்யா…
View More கோவையில் சூர்யா-திரிஷா கூட்டணி! ரசிகர்களை மகிழ்ச்சி கொடுத்த படப்பிடிப்பு50 ஆண்டுகளாக உறுத்திய மனசாட்சி.. 37 ரூபாய்க்காக 3 லட்சம் கொடுத்து பாவக் கடனை தீர்த்த தொழிலதிபர்
நமது அன்பிற்குரியவர்கள் கொடுத்த பொருள் தொலைந்து போனாலோ அல்லது களவு போனாலோ அல்லது நம்மிடம் இருக்கும் 50 ரூபாயை யாராவது திருடி விட்டாலோ நாம் எவ்வளவு பதைபதைப்போம். திருடியவரை சும்மா விடுவோமா..? அப்படியும் திருடன்…
View More 50 ஆண்டுகளாக உறுத்திய மனசாட்சி.. 37 ரூபாய்க்காக 3 லட்சம் கொடுத்து பாவக் கடனை தீர்த்த தொழிலதிபர்கோவை விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்தவரால் பரபரப்பு.. பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணை
கோவை: கோவை விமான நிலையத்தில் நேற்நறு அத்துமீறி நுழைந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் நகைப்பட்டறையில் வேலை செய்பவர் என்பது தெரியவந்தது. கோவையில் சர்வதேச விமான…
View More கோவை விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்தவரால் பரபரப்பு.. பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணைமேடை ஏறிய முதல்வர் ஸ்டாலின்.. ஒலித்த கடவுளே அஜீத்தே கோஷம்..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் அரசு முறைப் பயணமாக பல்வேறு நலத்திட்டங்களைத் துவங்கி வைக்க சென்றிருக்கிறார். நேற்று கோவை விளாங்குறிச்சி சாலையில் உள்ள எல்காட் புதிய ஐடி வளாகத்தினைத் துவக்கி வைத்தார். ரூ. 158.32 கோடியில்…
View More மேடை ஏறிய முதல்வர் ஸ்டாலின்.. ஒலித்த கடவுளே அஜீத்தே கோஷம்..கோவையில் சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்.. கோவை போலீஸ் கமிஷனர் பாராட்டு
கோவை: சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்ணை நேரில் அழைத்து கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார். கோவை சித்தாபுதூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் நிர்மலா (வயது 41). இவர் தனது…
View More கோவையில் சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்.. கோவை போலீஸ் கமிஷனர் பாராட்டுபட்டா டூ ரேஷன் கார்டு.. விஏஓ முதல் தாசில்தார் வரை.. கோவையில் 15 நாளில் நடக்கும் சூப்பர் விஷயம்
கோவை: வருவாய்த்துறையால் வழங்கப்படும் பட்டா மாறுதல், ஜாதி, வருவாய் உள்ளிட்ட, 26 வகையான சான்றிதழ்கள் அதிகபட்சம், 15 நாட்களில் தாலுகா அலுவலகங்கள் வாயிலாகவும், அதேபோல் ஆன்லைன் முறையிலும் 15 நாட்களில் வாங்கி கொள்ளலாம். இதற்கான…
View More பட்டா டூ ரேஷன் கார்டு.. விஏஓ முதல் தாசில்தார் வரை.. கோவையில் 15 நாளில் நடக்கும் சூப்பர் விஷயம்விநாயகர் சதுர்த்தி திருவிழா.. சென்னை சென்ட்ரல்-கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு வரும் செப்டம்பர் 6ம் தேதி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம். வரும் செப்டம்பர் 8ம் தேதி சனிக்கிழமை அன்று…
View More விநாயகர் சதுர்த்தி திருவிழா.. சென்னை சென்ட்ரல்-கோவை சிறப்பு ரயில் அறிவிப்புபொள்ளாச்சி ஆம்னி பஸ்ஸில் பொல்லாத வேலை.. டிரைவரின் செயலால் ஆடிப்போன மக்கள்
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி 50 பயணிகளுடன் ஆம்னி பேருந்தை டிரைவர் ஒருவர் மது போதையில் ஒட்டி சென்றார். பல்லடம் அருகே பேருந்து தள்ளாடியபடி சென்ற நிலையில், டிரைவரிடம் சென்று…
View More பொள்ளாச்சி ஆம்னி பஸ்ஸில் பொல்லாத வேலை.. டிரைவரின் செயலால் ஆடிப்போன மக்கள்கோவை போலீஸ் செய்த தரமான சம்பவம்.. டாஸ்மாக் டூ வீடு.. வெறும் 3 நாளில் இவ்வளவு பேரா
கோவை: கோவையில் கடந்த 3 நாட்களில் மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 178 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வாகனத்தில் வந்த மது அருந்திவிட்டு செல்வோருக்கு தனியாக டிரைவர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோவை…
View More கோவை போலீஸ் செய்த தரமான சம்பவம்.. டாஸ்மாக் டூ வீடு.. வெறும் 3 நாளில் இவ்வளவு பேராகிளறிய ஒன்றரை டன் குப்பை.. உள்ளே கிடந்த 6 பவுன் தங்கச் செயின்.. உரிமையாளரிடம் சேர்த்த தூய்மைப் பணியாளர்கள்
கோவை : தினமும் நம் வீட்டில் சேரும் குப்பைகளை அந்தந்தப் பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் சேகரித்துச் சென்று குப்பைக் கிடங்கில் சேர்க்கின்றனர். சுத்தம் தெய்வ பக்திக்கு அடுத்தபடி என்று சொல்லும் அளவிற்கு இவர்களின்…
View More கிளறிய ஒன்றரை டன் குப்பை.. உள்ளே கிடந்த 6 பவுன் தங்கச் செயின்.. உரிமையாளரிடம் சேர்த்த தூய்மைப் பணியாளர்கள்