சென்னை மக்களுக்கு இப்படி ஒரு செம ஆபரா! ஜூன் 28ஆம் தேதி கொண்டாட்டம் தான்!

பொதுவாக சாலையில் பார்க்கிங் வசதி இல்லாத இடங்களில் அனுமதியின்றி நிற்கும் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்வது வழக்கம்.

அவ்வாறு சீர் செய்யப்படும் அல்லது  இன்னும் க்ளைம் செய்யப்படாத 260 இருசக்கர வாகனங்களை ஏலம் விட சென்னை மாநகர போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த ஏலம் ஜூன் 28ஆம் தேதி சென்னை எக்மோரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது.

இந்த ஏலத்தில் பங்கு பெற விரும்புவோர் ஜூன் 14 மற்றும் 15 தேதிகளில் 2 மணிக்குள் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு சென்று அடையாள அட்டை மற்றும் ஜிஎஸ்டி எண்ணை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விமான விபத்தில் Amazon காட்டுக்குள் சிக்கிய குழந்தைகள்- 40 நாட்களுக்கு பின் நடத்த மேஜிக்!

ஜூன் 28ஆம் தேதி நடக்கும் ஏலத்தில் தேர்வு செய்யப்படுபவர்கள், ஜூன் 29ஆம் தேதி பணம் செலுத்தி தேவையான வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...