சிம்புவுக்கு ஜோடியாக நடித்த 6 நடிகைகள் அவரை விட வயது அதிகமா? யார் யார் தெரியுமா?

பொதுவாக தமிழ் சினிமா ஹீரோக்கள் தங்களை விட வயது குறைந்த நடிகைகளுடன் நடிப்பார்கள். எம்ஜிஆர், சிவாஜி, கமல் ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் தங்களை விட பல வயது குறைந்த நடிகைகளுடன், அதாவது மகள் வயது உள்ள நடிகைகள் உடன் நடித்துள்ளார்கள். ஆனால் வித்தியாசமாக சிம்பு தன்னை விட அதிக வயதுடைய ஆறு நடிகைகளுடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பது ஆச்சரியமான ஒரு தகவல் ஆகும்.

simbu jothikaநடிகர் சிம்பு ஜோதிகாவுடன் மன்மதன், சரவணா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சிம்புவைவிட ஜோதிகா 5 வயது அதிகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சிம்புவின் பிறந்த வருடம் 1983. ஆனால் ஜோதிகா 1978ல் பிறந்தார்.

3 கேரக்டர்கள் மட்டுமே.. 175 நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.. 10 மடங்கு லாபம்.. காவிய திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம்..!

simbu ramya

அதேபோல் ’குத்து’ என்ற திரைப்படத்தில் சிம்பு ஜோடியாக நடிகை ரம்யா நடித்தார். சிம்புவை விட ரம்யா ஒரு வயது மூத்தவர். ரம்யா 1982ஆம் ஆண்டு பிறந்தவர்.

சிம்புவுடன் ‘அலை’ மற்றும் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ ஆகிய படங்களில் த்ரிஷா இணைந்து நடித்துள்ளார். இருவருடைய பிறந்த வருடம் ஒன்று என்றாலும் இருவருக்கும் மூன்று மாதங்கள் வித்தியாசம் உண்டு.

simbu trisha

அதேபோல் ’வானம்’ என்ற திரைப்படத்தில் சிம்புவுடன் நடித்த அனுஷ்கா ஷெட்டி, சிம்புவை விட இரண்டு வயது அதிகம். அதேபோல் சிம்பு ஜோடியாக ’கோவில்’ என்ற திரைப்படத்தில் நடித்தவர் நடிகை சோனியா அகர்வால். இவருக்கும் சிம்புருக்கும் ஒரு வயது வித்தியாசம்.

எம்ஜிஆர், சிவாஜியை விட அதிக சம்பளம்.. தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி டிஆர் ராஜகுமாரி..!

மேலும் சிம்பு நடித்த ’குஸ்தி’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் நடிகை மல்லிகா ஷெராவத். இவர் சிம்புவை விட 7 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

simbu mallika

கணவரை விட அதிக சொத்து வைத்திருக்கும் காஜல் அகர்வால்.. ஆண்டு வருமானம் இத்தனை கோடியா?

தமிழ் திரை உலகில் மிக அதிகமாக தன்னை விட வயதில் மூத்த நடிகைகளுடன் நடித்தவர் நடிகர் சிம்பு மட்டுமே என்று கூறப்படுகிறது. ஒரு சில நடிகர் தன்னை விட மூத்த நடிகைகளுடன் நடித்தாலும் ஒன்று அல்லது இரண்டு நடிகைகளுடன் மட்டும் தான் நடித்திருப்பார்கள். ஆனால் சிம்பு தன்னை விட வயது அதிகமான ஆறு நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...