ரூ. 47,490 சாம்சங் போன் வெறும் ரூ.36,800 மட்டுமே.. அமேசான் தரும் அதிரடி தள்ளுபடி..!

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனம் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்களை தள்ளுபடி விலையில் அவ்வப்போது விற்பனை செய்யும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ரூ. 47,490 சாம்சங் போன் வெறும் ரூ.36,800 மட்டுமே என அமேசான் அதிரடி அறிவித்துள்ளது.

Samsung Galaxy A73 தற்போது அமேசான் தளத்தில் ரூ.36,800 என விற்பனையாகிறது. இது ஒரிஜினல் விலையான ரூ.47,490 என்பதில் இருந்து 23% தள்ளுபடி செய்யப்பட்டு ஜூன் 14 முதல் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Samsung Galaxy A73 ஸ்மார்ட்போன் என்பது 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 778G பிராஸசர், 8GB ரேம் மற்றும் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. மேலும் 108MP பிரதான சென்சார் கொண்ட பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது.

Samsung Galaxy A73 ஸ்மார்ட்போனி சில முக்கிய அம்சங்கள் இதோ:

* 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே
* ஸ்னாப்டிராகன் 778ஜி பிராஸசர்
* 8ஜிபி ரேம்
* 128 ஜிபி ஸ்டோரேஜ்
* பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்பு, 108MP பிரதான சென்சார்
* 5000mAh பேட்டரி
* IP67 வாட்டர் ரெசிஸ்டெண்ட்.

Samsung Galaxy A73, பெரிய டிஸ்ப்ளே, சக்திவாய்ந்த பிராஸசர் மற்றும் நல்ல கேமரா அமைப்புடன் கூடிய ஒரு நல்ல ஸ்மார்ட்போன் ஆகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews