செம்ம வைரல்!! விருது பெற்ற நடிகையை ஓரம் கட்டிய பிரியா பவானி சங்கர்!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். இந்நிலையில் மேயாதா மான் படத்தில் நடித்த போது குடும்ப குத்து விளக்காய் நடித்தார்.

தற்போது பல்வேறு படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கில் கால் பதித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 களமிறங்கும் போட்டியாளர்: யார் யார் தெரியுமா?

வாய்ப்பு உருவாகுதல் மற்றும் இடத்தை தக்கவைப்பதில் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய இடத்தை பிடித்த இவருக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் தொடர்ந்து வருகிறது.

இந்த சூழலில் ஐஸ்வர்யா ராஜேஷ் இடத்தை நடிகை பிரியா பவானி சங்கர் பிடித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

ப்ளீஸ்!! காதல் மனைவியை திருப்பி கொடுங்க.. நடிகர் அர்னவ்!!

அதன் படி, தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கு படவாய்ப்புகள் என்பது படிபடியாக குறைந்து வருவதாகவும்,
பிரியா பவானி சங்கர் ‘இந்தியன்-2’ , ‘டிமாண்டி காலனி-2’ , ‘ருத்ரன்’ ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.