பிக்பாஸ் சீசன் 6 களமிறங்கும் போட்டியாளர்: யார் யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியானது வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்த நிலையில் தற்போது 6 சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.

இதனிடையே பிக்பாஸ் 6 குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வந்த வண்ணமாக இருந்த நிலையில், போட்டியாளர் யார் என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் இருந்து வந்தது.

ப்ளீஸ்!! காதல் மனைவியை திருப்பி கொடுங்க.. நடிகர் அர்னவ்!!

நாளை தொடங்க இருக்கும் நிகழ்ச்சியில் ஆண், பெண் போட்டியாளர்கள் குறித்த அப்டேட்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி,சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷால், சோஷியல் மீடியா பிரபலம் ஜிபி முத்து, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அதோடு நடிகர் அஸிம், விஜய் டிவி அமுதவாணன், இசைக்கலைஞர் அசல் கொலார், பத்திரிக்கையாளர் விக்ரமன், நடிகை ரக்ஷிதா, மைனா நந்தினி, சாந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

உதவி செய்வது போல் மோசடி!! போண்டா மணியிடம் பணத்தை சுருட்டிய நபர் கைது!!

இதனை தொடர்ந்து ஆயிஷா, ஷிவின் கணேசன், ஷெரீனா, தொகுப்பாளினி ஜனனி ஆகியோர் பங்கேற்க இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பானது பட்டைய கிளப்பியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.