ப்ளீஸ்!! காதல் மனைவியை திருப்பி கொடுங்க.. நடிகர் அர்னவ்!!

சின்னத்திரை தொலைக்காட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவரும் நடிகர் அர்ணவை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்த இவர்களுக்கு சில மாதங்களுக்கு காதலன் அர்ணவ்வை கரம் பிடித்தார். இதற்கிடையில் நேற்று முன் தினம் தான் மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்தார்.

தன்னுடைய கணவர் அர்ணவ் அடித்து துன்புறுத்துவதாகவும், வயிறு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்ததாக கூறிய அவர், கரு எப்ப வேண்டுமானாலும் கலையும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக அந்த வீடியோவில் பதிவிட்டு இருந்தார்.

இத்தகைய வீடியோவானது சோசியல் மீடிவாவில் வைரலான நிலையில், ஒருவருக்கொருவர் மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதற்கிடையில் கணவர் ஆர்ணவ் பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி, தன்னுடைய மனைவி கூறுவது முற்றிலும் பொய் என தெரிவித்தார்.

அதோடு தன்னுடைய நண்பர் ஈஸ்வர் பேச்சை கேட்டு நடப்பதாகவும், தன்னுடைய மனைவியிடம் வாழ வேண்டும் என கூறியுள்ளார். எனக்கு தன்னுடைய குழந்தை வேண்டும் என தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.