வைஃபை காலிங் வசதியுடன் Lenovo Tab M9.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்..!

Lenovo நிறுவனம் ஏற்கனவே ஸ்மார்ட் போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிலையில் தற்போது புதிய மாடல் டேப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அந்த டாப் குறித்த முழு விபரங்களை தற்போது பார்ப்போம்

Lenovo Tab M9 என்ற டேப் இந்தியாவில் கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. Wi-Fi மட்டும் மற்றும் Wi-Fi + 4G. Wi-Fi என இரண்டு வகைகளில் இந்த மாடல் டேப் கிடைக்கும். Wi-Fi மட்டும் கொண்ட டேப் ரூ.12,999 என்றும் Wi-Fi + 4G மாடல் விலை ரூ.15,49 என்றும் விற்பனையாகி வருகிறது.

Lenovo Tab M9 டேப் சாதனத்தின் முக்கிய அம்சங்கள் இதோ:

* 1280 x 800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 8.0 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
* MediaTek Helio P35 (12 nm) octa-core பிராஸசர்
* 3 ஜிபி அல்லது 4 ஜிபி ரேம்
* 32 ஜிபி அல்லது 64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
* 13 எம்.பி கேமிரா
* 5 எம்.பி செல்பி கேமிரா
* 7,700mAh பேட்டரி
* ஆண்ட்ராய்டு 12 ஆப்பரேட்டிங் சிஸ்டம்

Lenovo Tab M9 இந்தியாவில் Wi-Fi அழைப்பை ஆதரிக்காது. ஆனால் அதே நேரத்தில் இந்த சாதனம் Skype, Viber மற்றும் WhatsApp போன்ற பயன்பாடுகளைப் பயன்படுத்தி அழைப்புகளைச் செய்யலாம். மேலும் இணையத்தில் குரல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பவும் பயன்படுத்தலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews